07-12-2021, 03:19 PM
(This post was last modified: 07-12-2021, 10:53 PM by Reader48/1972. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Spelling mistakes
)
ப்ரோ, ... என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், நான் ஒரு கதையை படிக்கும் போது, அந்த கேரக்டராக என்னை கற்பனை செய்து கொண்டுதான், படிப்பேன்.... அதனால் தான் இந்த சஞ்சய் கதாபாத்திரத்தில் நான் இவ்வளவு தூரம் இன்வால்வ் ஆகி, எனக்காக, கதையை எதிர்பார்க்கிறேன்.
சந்திரமுகி ஜோதிகா போல், "ஒதலவா.... நன்னு ஒதலவா?" என்று மட்டும் தான் கேட்கவில்லை....
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாண்டவர் இல்லம் சீரியலில், ஒரு பெண் அதுவும் நீண்ட தூர துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்ட ஒரு பெண்...,
குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்ட ஒரு வெறித்தனமான பாக்ஸர்...,
சோழர் வரலாறு பற்றி ஆராய்ச்சி படிப்பு படிக்கும் போது, சோழர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் பற்றிய கதை மிகவும் பிடித்துப் போய், தன்னை அந்த பெண்ணாகவே கற்பனை செய்து கொண்டு, பைத்தியம் பிடித்து வாழ்வதாக காட்டியிருக்கிறார்கள்....
அதே மாதிரி, நானும், "சஞ்சய்" என்று என்னை நானே சொல்லிக்கொண்டு, பைத்தியமாக திரியப் போகிறேன்.... அதை தவிர்க்க வேண்டும்... அதனால்தான் ஒரே ஒரு எபிசோட் மட்டும் கேட்கிறேன்.