07-12-2021, 02:21 PM
பாராட்டுகளை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறது. கதையை படித்து ரசித்து அதை மனம் திறந்து பாராட்டி வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
அதே சமயம் ஒவ்வொரு அப்டேட்டையும் படித்த பின்பு கடைசியில் இருக்கும் அந்த லைக் பட்டனை அழுத்துவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை.
இங்கே கதை எழுதும் கதாசிரியர்களின் நோக்கம் இரண்டே இரண்டுதான். ஒன்று தங்களின் காம இச்சைகளுக்கு இது ஒரு வடிகால். இன்னொன்று தங்கள் உணர்வுகளை எழுத்துகளை அதே போன்ற எண்ணங்கள் உள்ளவர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்களின் மகிழ்ச்சியால் பாராட்டால் மனம் மகிழ்வது.
ஒரு கன்னிப் பெண் முதல் முறையாக முத்தமிடும் போது அது ஒரு செகண்ட் மட்டுமே இருக்கும். ஆனால் அது தரும் சுகம் ஒரு யுகமே உடலிலும் மனதிலும் நிற்கும். அது போன்றதுதான் அந்த லைக் பட்டனை அழுத்துவதும். வாசகர்களுக்கோ அது ஒரு செகண்ட் முத்தம். படைப்பாளிகளுக்கோ அது ஒரு யுக சுகம்.
எழுத்துகளால் உங்கள் காம உணர்வுகளுக்கு வடிகால் தரும் எழுத்தாளர்களுக்கு அந்த ஒரு செகண்ட்டை மட்டும் தாருங்கள் என்பதுதான் கதாசிரியர்களின் வேண்டுகோள்.
இனி கண்டிப்பாக அதை வாசகர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன்....
மதன்குமார்.