07-12-2021, 12:51 PM
(06-12-2021, 12:44 PM)rookieranga Wrote: நண்பா
மிக நல்லது நண்பா அனைவரின் கருத்துக்களையும் ஏற்று கொண்டதற்கு நாங்கள் அனைவருமே உங்கள் கதையை ரசிக்கிறோம் ஆனால் என் கருத்து ஒன்றுதான் எந்த ஒரு கதையும் தப்பு செய்தவர்களை தண்டிக்காமல் விட்டது இல்லை பத்மாவிற்கு இவ்ளோ கொடுமை செய்தவர்களை ஒரு வரியில் தண்டித்து விடாதீர்கள் பத்மா அனுபவித்த கொடுமைக்கு ஈடாக இருக்க வேண்டும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அதை பத்மா மகன் மூலம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Kandipa oru varila thandanai mudiyathu nanbarea.... Kandipa. Athu oru part. Ah varum.....