07-12-2021, 09:41 AM
(This post was last modified: 07-12-2021, 09:46 AM by Reader48/1972. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Spelling mistakes
)
(06-12-2021, 10:50 PM)Karthipadma Wrote: Unngal support mattum kedaithal pothum .... Enaku......Nan upload. Pannum story. Ku neenga comments kudungaaa. Nan nallatha varaverpen
கண்டிப்பாக,... தலைவா...
சகோ, ரூக்கிரங்கா, ஏற்கனவே ஒரு கதாசிரியர் தான்... இதுதான் அவருடைய முதல் கதை என்று நம்ப முடியாத அளவுக்கு, அருமையான வர்ணனைகளுடன், அவருடைய சீதா அக்கா கதை பிரமாதமாக இருக்கும்...
ஒரு எழுத்தாளர், உங்கள் கதையை படித்து, கமெண்ட் போடுகிறார் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்....