Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நானேதானா யாரோதானா [discontinued]
#3
அவள் சொன்னது..
திவ்யா : நீ ஒரு உண்மைய தெரிஞ்சுக்கணும்.நீ எவ்வளவு ஒழுக்கமா இருந்தாலும் நமக்கு வரவனுக எப்படா புதுசா இளசா கிடைக்கும்னு அலை வானுக. நீ எந்த ஆம்பளயா இருந்தாலும் உன்ன விட்டுகொடுக்காத. அவனுகள உன் கைபிடில வச்சுக்க. அதே நேரம் உன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி பன்னு. நீ ரொம்ப நல்லவளா இருக்கதுனால யாரும் உன்ன பாராட்ட போறது இல்ல. உனக்கு சிலையும் வைக்க போரதும் இல்ல. ஏன்னா இது என்னோட அனுபவம் மட்டும் இல்ல 100 க்கு 99 பொண்ணுகளோட அனுபவம். புரிந்து நடந்துக்க.

நான் அவளுடன் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. அவள் என் அக்கா மட்டும் இல்லாமல் ஒரு நெருங்கிய தோழியும் கூட. அன்று இரவு மீண்டும் இருவரும் எங்கள் உணர்ச்சிகளை தீர்த்துக்கொண்டோம். 


அங்கிருந்து ஒரு புது மனுசியா திரும்பி வந்தேன்.

என்னோடு கல்லூரியில் பயின்று வரும் சசி என் பின்னால் பல வருடங்கள் அழைகின்றான், எனது கல்லூரியிலேயே master's இறுதியாண்டு படிக்கிறான்.அவனை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் ஒரே ஒரு விசயம் என்னை அவனிடம் இருந்து தள்ளி வைத்தது, அது அவனது பெண்மையான தன்மை. ஆம் அவனை நானே பலமுறை கேலி செய்திருக்கிறேன். ஆனால் நான் ஊரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு இவனை எனக்கு சாதகமாக , காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஏனென்றால் இவனை என்னால் எளிதாக சமாளிக்க முடியும். அதனால் நான் அவனோடு சிறிது நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். அவனோ என்னை காதலிப்பதாக கூறி நச்சரிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் நானும் அவனும் உரையாடியது...

நான் : சசி நீ என்னோட friend மட்டும் தான். அதுவும் இல்லாம நான் யாருக்கும் கட்டு பட மாட்டேன், நீ கல்யாணத்துக்கு அப்புறம் என்னை உனக்கும் உன் வீட்ல இருக்கவங்களுக்கும் அடங்கி இருக்க சொன்னா நல்லா இருக்காது..

சசி : இல்ல ஸ்வே கண்டிப்பா அப்படி நடக்காது. எனக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு , நாந்தான் அதுக்கு எல்லாம் ஒரே வாரிசு.ஆனா என்னோட இந்த பெண்மையான குணத்தை எல்லாரும் பெரிசு படுத்தி என்னை தனிமை படுத்தி ட்டாங்க. எங்க வீட்ல எனக்கு பொண்ணு கெடச்சா போதும்னு இருக்காங்க. நீ சரின்னு சொன்னா நீ தான் எங்க வீட்டு மகாராணி இது சத்தியம்.

எனக்கு என் திட்டம் சிக்கலே இல்லாமல் நிறைவேற போவதை நினைத்து மனம் மகிழ்ச்சியடைந்தது. இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல்..

நான் : சரி அப்புடின்னா கொஞ்ச நாள் பழகி பாக்கலாம். எனக்கு புடிச்சிருந்தா தொடரலாம், இல்லைனா cut பண்ணிக்கலாம். டீல் ஒகேனா சொல்லு..

சசி : சரி. ஆனா ஒரு கண்டிசன்.

நான்: என்ன கண்டிசன்?

சசி : நீ சரின்னு சொல்லு நான் சொல்ரேன்.

நான் சிறு யோசனைக்கு பிறகு சரி சசி சொல்லு..

சசி : இப்ப நாம பழகப்போற நாட்கள் உன்ன தொட்டு பேச விடனும்.

நான் : OK. ஆனா எல்லா நேரமும் கெடயாது. நான் சரின்னு சொன்னா மட்டும்தான் நீ தொடனும் ஒகே.

சசி : ஒகே ஸ்வே . இத செலிபரேட் பண்ணலாமா

நான்: சரி சொல்லு. எப்படி எங்க?

சசி : 1st மூவி போலாம். மிச்சத்த அப்புறம் பேசிக்கலாம். ஒகே வா

நான்: சரி

உடனே அவன் யாருக்கு call செய்து பேசிவிட்டு வந்தான்.பிறகு இருவரும் அவனது காரில் அந்த பெரிய மாலுக்கு வந்தோம். அங்கு எங்களுக்கு gold class ticket பின்வரிசயில் reserve செய்யப்பட்டு இருந்தது.

இனி
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நானேதானா யாரோதானா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 08:42 PM



Users browsing this thread: 1 Guest(s)