06-12-2021, 03:40 PM
இருவரும் சாப்பிட்டு முடிக்க
சர்வர் வந்து அடுத்த என்ன வேண்டும் என்று கேட்க
பில்லுக்கு சொல்லிட்டு இருவரும் அமைதியாக
இருந்தனர்.
மச்சி, என்னதான் பண்ணப்போற,
அந்த சலீமை ஏதாவது பண்ணனும் டா, அன்பு பொங்க
சதிஷ், மச்சி, ஆத்திர படாதே.
இள ரத்தம், தப்பு பண்ணிட்டான்.
அப்போ விட்டுட போறியா, அன்பு குறுக்கிட
பொறுமையா இருந்து அவனை கவனிக்கலாம்.
நீ கோப படாதே,
சதிஷ் சொல்ல
உண்மையாகவே அன்பு ஆச்சர்யப்பட்டான்.
இந்த பக்கம்,
பவித்ராவுக்கு ஆச்சர்யம்.
ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில்
சலீம் அவளை எந்த தொந்தரவு பண்ணாமல்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.
அந்த சம்பவத்துக்கு பிறகு அவன் பவித்ராவை
நெருங்க வில்லை.
அவன் மனசாட்சி சலீமை விட வில்லை.
ஒவ்வொரு நாளும் அதை நினைத்து வருந்தினான்.
அதற்கு ஈடாக பவித்ராவை எப்படியாவது
எவ்வளவு நாள் ஆனாலும்
அவள் கணவன் சதீஸுடன்
அவளை சேர்த்து வைக்க வேண்டும் என்று
முடிவு எடுத்தான் சலீம்.
என்ன ஆச்சர்யம்.
இது நடக்குமா.
பொறுத்து இருந்து பார்ப்போம்.
பவித்ரா ரொம்ப வேகமா சலீமுக்கு பெண் பார்க்க
ஹசனை கேட்டு கொண்டாள்.
விஷயம் தெரியாத ஹசன் பவித்ராவின் அக்கறையால்
மனம் நெகிழ்ந்தார்.
அவளின் ஆசை படி சலீமுக்கு துரிதமாக பெண் பார்க்க
ஆரம்பித்தார்.
இதை பற்றி மகனிடம் பேசினார்.
சலீமும் இதற்கு சம்மதம் சொன்னான்.
ஆனா ஒரே கண்டிசனுடன்...........
தனக்கு ** பெண் வேண்டாம் என்றும்,
பவித்ரா மாதிரி ஒரு பெண் வேண்டும் என்றும் தன்
தந்தையிடம் சொல்ல
தன் வளர்ப்பு வீண் போகவில்லை என்று சந்தோச பட்டார் அவர்.
சரி உன் இஷ்ட படி பார்க்கிறேன் என்று சொன்ன
ஹசன் இதை பவித்ராவிடம் சொல்ல
அவளுக்கு மட்டும் புரிந்தது.
பெண் பார்க்கும் படலம் வேகமா நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.
தொடரும் - EPISODE 70…………
.