06-12-2021, 01:17 PM
(06-12-2021, 12:44 PM)rookieranga Wrote: நண்பாஉங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன் நண்பரே.... பத்மா அம்மாவுக்கு நேர்ந்த கொடூரம் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது... அந்த அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.
மிக நல்லது நண்பா அனைவரின் கருத்துக்களையும் ஏற்று கொண்டதற்கு நாங்கள் அனைவருமே உங்கள் கதையை ரசிக்கிறோம் ஆனால் என் கருத்து ஒன்றுதான் எந்த ஒரு கதையும் தப்பு செய்தவர்களை தண்டிக்காமல் விட்டது இல்லை பத்மாவிற்கு இவ்ளோ கொடுமை செய்தவர்களை ஒரு வரியில் தண்டித்து விடாதீர்கள் பத்மா அனுபவித்த கொடுமைக்கு ஈடாக இருக்க வேண்டும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அதை பத்மா மகன் மூலம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.