05-12-2021, 08:55 PM
வசந்தி மேடம் அத்தையுடன் மேலே வந்தார்கள்.நான் அவங்கள பார்த்தவுடன் வாங்க டீச்சர்.
வசந்தி,"தம்பி டீச்சர்ணு சொல்லி என்ன அண்ணிய படுத்தாத அந்த சினிமா தியேட்டர் சம்பவத்த கேள்வி பட்டவுடன் என் வீட்டுக்காரர் கலக்டரிடம் சொல்லி அவங்க மேல நடவடிக்கை எடுக்க வச்சுருக்கலாம்ணு சொண்ணப்ப.நீங்கலாம் என்ன தெரிஞ்சிங்கீங்க அந்த தம்பி எப்படி பொம்பளைங்க பேர் கெடக்கூடதுண்ணு சாதுரியம செயல் பட்டு அவங்கல பத்திரமா வீட்டில் கொண்டு வந்து சேர்த்துச்சு.அப்பத்தான் தம்பி அக்காவிடம் உங்கள பத்தி விசாரிச்சேன் அக்காவும் ஆரம்பத்துள இருந்து எல்லாத்தையும் சொண்ணிடுச்சு.வயசு கோளாறுல அக்காவ ஆச பட்டாலும் அன்னைக்கு நீங்க மட்டும் இல்லனா அந்த மூனு பேரும் பொணமாதான் கொள்ளிடத்துல மிதக்கனும்.அதான் அக்காவுக்கு நானே புத்தி சொல்லி தம்பிய இங்க கூப்பிட சொண்ணேன்.நீங்க கடற்படையில இருந்து நாட்டுக்கு சேவை செய்தீர்கள்.துரதிஸ்டமா உங்க அப்ப அண்ணன் இறந்தப் புறம் நம்ம பகுதி மக்களுக்கு சேவை செய்யுங்கள்.உங்களுக்கு என்றும் என் அதரவு உண்டு.குளிச்சிட்டு இருங்க.அக்காவ பனியாரத்த கொண்டு வந்து பறிமாற சொல்லுகிறேன்".