05-12-2021, 04:31 PM
(This post was last modified: 05-12-2021, 05:25 PM by Reader48/1972. Edited 2 times in total. Edited 2 times in total.
Edit Reason: Spelling mistakes
)
நண்பா... கதையாக இருந்தாலும் சரி அல்லது நடந்த உண்மை சம்பவமாக இருந்தாலும் சரி,...
நீங்கள் கட்டாயம் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விபச்சாரியாகவே இருந்தாலும், விருப்பம் இல்லாமல் பலாத்காரம் செய்யப்படும் ஒரு பெண், அந்த ஒரு நிகழ்ச்சியை தடுக்க முடியாமல், பணிந்து போயிருக்கலாம்...
ஒரு முறை தப்பித்து, வீடு திரும்பினாலும் போதும்....
தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எந்த விதத்திலாவது பழி வாங்கும் வெறி அவளுக்கு வந்து விடும்... எப்படியாவது பழிவாங்க துடிப்பாள்... அவர்களை பழிக்கு பழி வாங்க என்ன வேண்டுமானாலும் செய்வாள்... அது மட்டும் தான் பெண்கள் இயல்பு.
அப்படி பழி வாங்க முடியவில்லை என்றால், தன் வாழ்நாள் முழுவதும் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்க முடியாதவாறு கட்டாயம் தடுத்து விடுவாள்.... தன் உயிரைக் குடுத்தாவது கண்டிப்பாக நிறுத்தி விடுவாள்... இதுவே பெண்கள் இயல்பு.
ஆண்களின் உடல் வலிமையை விட, பெண்ணின் மன வலிமை மிக மிக அதிகம்.... ஒரு பெண் மட்டும் நினைத்தால், சர்வ அதிகாரமும் கொண்ட அரசனாக இருப்பவனையும், ஆண்டியாக மாற்றி விடுவாள்... கோபுரத்தின் உச்சியில் இருந்தவனையும், குப்பை மேட்டில் தள்ளி விடுவாள்.
இது பெண்களுக்கு இயற்கையாகவே அளித்த மிகப்பெரிய சக்தி...
இந்த இயற்கைக்கு மாறாக எதுவுமே நடக்காது.
இந்த அடிப்படை உண்மை தெரிந்து கொண்டு கதையை தொடர்ந்து எழுதுங்கள்...
இயல்பான கதை என்றாலோ, கதையில் தவறு இல்லை என்றால், இந்நேரம் உங்கள் கதையை லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து இருப்பார்கள். பல்லாயிரக்கணக்கான கருத்துக்கள் குவிந்து கிடக்கும்.
கதையின் அடிப்படை தவறு என்று தற்போது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... இனியாவது மக்கள் எதிர்பார்ப்பது போல் கதையை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
பத்மா தானாகவோ அல்லது தன் மகனை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டோ பழி வாங்க போவதாக கதையை தொடர்ந்தால், உங்கள் கதையை ஏராளமான வாசகர்கள் படிக்க தொடங்குவார்கள்... விருப்பங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள் குவிந்து விடும்... சப்போர்ட் செய்ய நாங்கள் இருக்கிறோம்.