05-12-2021, 03:44 PM
(05-12-2021, 01:43 PM)rookieranga Wrote: நண்பா
இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனைதான் என்றாலும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு கொடுமை கொஞ்சம் அதிகம் தான் என்னை பொறுத்த வரை. நீங்கள் சொல்வது போல் "இன்னும் வெறி அதிகமாகத்தான் இருக்கும்" என்று சொல்லி இருக்கீறீகள் அது பத்மாவின் மேல் அல்லாமல் பத்மாவை இந்த அளவு கொடுமை படுத்தியவர்கள் மேல் அவர்களை பத்மாவின் பையன் பழி வாங்குவது போல் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் மோ என என் கருத்து. யோசித்து பாருங்கள்
கரெக்டாக சொன்னீங்க... மண் புழுவை காலில் போட்டு நசுக்கினால் கூட, நம் பலத்தில் கோடியில் ஒரு பங்கு இல்லாத வெறும் புழு, தன் தலையை தூக்கி, உடலையும் முறுக்கி தன் எதிர்ப்பை காட்டுகிறது....
பத்மா ஒரு பெண்..... கொஞ்சம் கூட எதிர்க்க மாட்டாளா?... தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக எதுவும் செய்ய முடியாதா?...
மகனை பயன்படுத்தியாவது சம்பந்தப்பட்ட மிருகங்களை ஏதாவது செய்ய மாட்டாளா?.... எதுவுமே செய்ய முடியு வில்லை என்றால், தன் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு முகம் தெரியாத ஒரு வெளியூருக்கு தப்பித்து ஓடி விடலாம்....
அல்லது நடந்த அனைத்து கொடுமைகளையும் ஒரு கடிதமாக எழுதி, அதை தன் மரண வாக்குமூலமாக அறிவித்து, தற்கொலை செய்து கொண்டாலும், தன் சாவுக்கு காரணமான நபர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்...
கடைசி வரை இப்படியே இருப்பது என்பது உலக மகா கொடுமை.