Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தன்யா [discontinued]
#1
தன்யா: அம்மா இந்த வாட்டி தீபாவளிக்கு நானும் கௌசியும் அனார்கலி சூடி எடுக்க போறோம்.

அம்மா: தன்யா நானே சொல்லனும்னு இருந்தேன் தீபாவளிக்கு உன் அத்தை உனக்கு ஏதோ பனாரஸ்
புடவை எடுத்து அனுப்பி இருக்காங்களாம்.

தன்யா: எனக்கு அத்தை இருக்காங்களா என்ன புது கதை சொல்லற தாத்தா எதாவது சின்ன வீடு வச்சு இருந்தாங்களா

அம்மா: அடி கழுதை உனக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு அது உன் அப்பாவோட தங்கச்சி அவ வேறு ஒரு ஜாதி பையனோட ஓடி போய் கல்யாணம் கட்டிகிட்டா. அதுலே இருந்து நம்ம குடும்பத்தோடு உறவு இல்ல இப்போதான் ஆறு மாசமா அப்பாவும் அவளும் பேச ஆரம்பிச்சு இருக்காங்க எங்கேயோ டெல்லி பக்கத்திலே இருக்காளாம்

தன்யா: அம்மா எனக்கு புடவை கட்டயெல்லாம் தெரியாது நீ வேணும்னா அதை கட்டிக்கோ என்னை ஆள விடு.

அம்மா: தன்யா அறிவு கெட்டதனமா பேசாதே அபப்வுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாறு நீ ஒண்ணும் அதை தினமும் கட்டிக்க போறது இல்ல தீபாவளிக்கு சாமி கும்பிடும் போது கட்டிக்கிட்டு கழட்டி வச்சுடு புடவை யாரோ கொண்டு வந்து குடுப்பாங்களாம் அதுக்கு மாட்சிங் ப்ளூஸ் மட்டும் கொரியர் மூலம் அனுப்பிச்சு இருக்கா வந்ததும் அதை எடுத்து கிட்டு போய் நம்ம அம்புஜம் மாமி கிட்டே அளவு குடுத்து தைக்கற வேலையை பாரு

தன்யா: சரி சரி ஆளை விடு நான் கௌசி வீட்டுக்கு போறேன் இன்னைக்கு அவ வீட்டிலே தான் இருப்பேன் என்னை தேடாதே.

(தன்யா புறப்பட்டு போன கொஞ்ச நேரத்தில் கொரியர் காரன் ப்ளூஸ் துணியை டெலிவர் செய்து விட்டு போனான். அன்னைக்கு மாலை தன்யா வந்ததும் அம்மா அவ கிட்டே அதை காட்டி ரொம்ப அழகான கலர் என்று பெருமை பட்டு கொண்டு தன்யாவிடம் அடுத்த நாள் அம்புஜம் மாமி வீட்டிற்கு போக சொன்னாள். தன்யா அதையெல்லாம் இந்த காதில் வாங்கி அடுத்த காதில் விட்டு விட்டு டிவி பார்க்க உட்கார்ந்தாள். அடுத்த நாள் தன்யாவிடம் அம்மா தன்யா எனக்கு தீபாவளி பலகாரம் செய்யற வேலை இருக்கு அம்புஜம் மாமி கிட்டே போன்ல பேசறேன் நீ அவ வீட்டிற்கு போய் அளவு குடுத்து விட்டு வா கடைக்கு போக வேண்டாம் என்று சொல்லி தன்யா வேண்டா வெறுப்பாக கிளம்பி சென்றாள்)

(அம்மாவோடு சின்ன வயசில் அம்புஜம் மாமி வீட்டிற்கு சென்று இருந்ததால் தன்யா வீடு தேட வேண்டி இல்லை. கதவு மூடி இருந்தது ரொம்ப நேரம் பெல் அடித்த பிறகு ஒரு பையன் வந்து கதவை திறந்தான்)

பையன்: யாரு

தன்யா: அம்புஜம் மாமி பார்க்க வந்து இருக்கேன்

பையன்: அம்மா அக்கா வீட்டிற்கு போய் இருக்கா சாயந்திரம் தான் வருவா

தன்யா: சரி வந்தா கற்பகம் மாமி பொண்ணு தன்யா வந்து விட்டு போனேன் சொல்லுங்க

பையன்: சாரி நீ தான் தன்யாவா அம்மா காத்துகிட்டு இருந்தா நீ வருவேன்னு அளவு குடுக்க தானே வந்து இருக்கே உள்ளே வா அளவு ப்ளூஸ் துணி குடுத்துட்டு போ

தன்யா: இல்ல என் கிட்டே அளவு ப்ளூஸ் எல்லாம் இல்லை இது தான் எனக்கு முதல் ப்ளுஸ்

பையன்: பரவாயில்ல உள்ளே வா அம்மா கிட்டே போன்ல பேசு அம்மா என்ன சொல்லறா பார்க்கலாம்.

(தன்யா வேண்டா வெறுப்பா வீட்டிற்குள் செல்ல அவன் கதவை மூடி விட்டு பின்னால் வந்தான்.)
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

Messages In This Thread
தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:07 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:09 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:09 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:09 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:10 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:11 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:11 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:11 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:12 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:12 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:12 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:13 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:13 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:13 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:13 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:14 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:16 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:16 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:16 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:16 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:17 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:17 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:17 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:18 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:19 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:20 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:20 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:20 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:21 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:21 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:22 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:22 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:24 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:26 PM
RE: தன்யா [discontinued] - by M.Gopal - 01-05-2019, 06:28 PM

Users browsing this thread: 1 Guest(s)