05-12-2021, 03:01 PM
கதை பதிவிட்டு இவ்வளவு நாட்களுக்கு பிறகு தங்களது கருததை கூறிய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி கதையை தொடர முடியும் என்று தெரிய வில்லை அவ்வாறு தொடர்ந்தால் இன்னும் 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகே தெரியும்
முக்கிய குறிப்பு பல கதைகள் தொடராமல் பாதியில் கைவிட்டதற்கு ஆதரவு அளிக்காத வாசகர்களே காரணமாக பார்க்கிறோம்
கதையை படித்து அதில் உள்ள குறை நிறைகளை கூறினால் மட்டுமே கதை எழுதுவோர்க்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் ஆனால் நான் பதிவிட்ட எந்து கதைக்கும் ஆதரவு கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை.
மீண்டும் தொடர விருப்பம்தான் ஆனால் சில நாட்களுக்கு பிறகு.
இப்படி
MOOD ON