01-05-2019, 05:34 PM
கொஞ்ச நேரம் ECR ரோட்டில் பயனித்து பாண்டி நகர்உள்ளே நுழைந்தனர்.அவன் பல முறை சென்றிருந்த ஹோட்டல் சென்று வண்டியைநிறுத்தி இறங்கினர்.அவன் முன்னே செல்ல அவள் அவனை பின்தொடர்ந்தாள்.அவனுக்கு பரிச்சயமான ஹோட்டல் போல் அவனுக்கு பலரும் வணக்கம் தெரிவித்தனர்.அவன் ஒரு டேபிள் அருகே நின்று காவியாவிடம் இங்கே அமரலாமா என்று கேட்க அவள்சரி என்று சொல்லி ஒரு இருக்கையை இழுத்து அமர அவனும் அமர்ந்தான்.ஸ்டுவர்ட்அவர்கள் முன் பார் மெனுவை வைக்க கந்தர்வன் கொஞ்சம் அவசரமாக அதை எடுத்துவிட காவியா சிரித்து கொண்டே கந்தர்வன் ஐ அம் நாட் எ கிட் என்று சொல்லிமீண்டும் பார் மெனுவை வாங்கி கொண்டாள். கந்தர்வன் அவள் சொல்லட்டும் என்றுகாத்திருக்க காவியாவும் அதற்காகவே காத்திருந்தாள். கொஞ்ச மௌனத்திற்கு பிறகுகாவியா அவனிடம் நீ தானே ஹோஸ்ட் சோ நீயே ஒரேதர் பண்ணு என்று அவனிடம் விட்டுவிட அவன் ஸ்டுவர்ட்யிடம் ரெகுலர் என்றான் ஸ்டுவர்ட் பார் மேடம் என்றுஇழுக்க அவன் செம் என்று சொல்ல அவன் சென்றதும் காவியா உன் ரெகுலர் என்னஎன்று கேட்க அவன் ஐ டேக் எ காக்டெயில் ஆப் விஸ்கி அண்ட் கின் என்று சொல்லகாவியா அவனிடம் இது வரை இந்த காம்பினஷன் கேட்டதே இல்லையே என்று சொன்னாள்.அவன் ட்ரை பண்ணி பாருங்க என்று மட்டும் சொன்னான்.பெரெர் அவர்கள் ட்ரின்க் எடுத்து வந்து வைத்து ப்ளீஸ் என்ஜாய் என்று சொல்லிசென்றான்.காவியா அவள் கோப்பையை எடுத்து பார் யுவர் ப்ராஜெக்ட் என்றுசொல்லி அவன் கோபியை மெதுவாக இடித்து சொல்ல அவன் மை ப்ளசர் என்று சொல்லிகுடிக்க ஆரம்பித்தனர்.காவியா ரசித்து குடிப்பதை பார்த்து கந்தர்வன்அவளையே ஓர கண்ணால் பார்த்து கொண்டிருந்தான் பொதுவாக அவன் பெண் நண்பர்கள்அவனுடன் பாரில் குடிக்கும் போது அவசர அவசரமாக குடிக்க முயற்சிப்பர்.ஆனால்காவியா குடிப்பது ஒரு தேர்ந்த பார்ட்டி ட்ரின்கர் போல் இருந்தது.அவன்வியப்பை அவளிடம் நேரிடையாகவே சொல்லி விட்டான். காவியா அவனை இடைமறித்துகந்தவர்ன் என்னை குடிகாரி என்று எடை போட்டு விடாதே என்று எச்சரித்தாள்.கதர்வன் தலையை ஆட்டி தான் அப்படி சொல்லவில்லை என்றும் அவள் பருகுவதில் ஒருஸ்டைல் இருப்பதாக சொன்னான்.காவியா தேங்க்ஸ் பார் தி காம்ப்ளிமென்ட் என்றுசொல்லி புன்னகித்தாள்.
இருவர் கோப்பையும் காலி ஆனாதை பார்த்த பெரெர்அருகே வர கந்தர்வன் காவியாவை பார்க்க அவள் நீ தான் வண்டி ஓட்ட போகிறாய்என்று அவனை எச்சரிக்க அவள் அவன் ஐ கேன் டிரைவ் எவென் அபிடேர் போர் என்றான்அவள் உடனே ஆனால் நான் சென்னை பத்திரமாக பொய் சேர முடியுமா என்று கடிக்கஅவன் அது அவன் கவலை என்று சொல்ல அவன் அடுத்த பில்லிங் விரும்புகிறான் என்றுபுரிந்து அவள் தலை ஆட்ட பெரெர் அவர்கள் கோப்பைகளை எடுத்து நிரப்பினான்.இந்த முறை இன்னமும் மெதுவாக பருகினர்.பெரெர் வந்து அவர்கள் உணவு ஆர்டர்எடுக்க காவியா பொறுமையாக சாப்பிட்டு முடிக்க அவள் கொஞ்சம் மயக்கத்தில்இருந்தாள் அவள் எழுந்துக்க முயற்சிக்க கொஞ்சம் தடுமாற கந்தர்வன் அவளைதாங்கி பிடித்து கொண்டு அவள் சரியானதும் அவன் பிடியை விட்டான்.காவியாஅவனை திரும்பி பார்த்து தேங்க்ஸ் என்று சொல்லி இருவரும் நடந்து காருக்குசென்றனர்.கார் ஏறும் முன் காவியா கந்தர்வனிடம் இந்த ஹோட்டல் விஷயத்தை உன்அப்பாவிடம் சொல்லாதே என்றாள். அவன் சிரித்து கொண்டே சொன்னால் நானும்மாட்டிப்பேன் என்று சொன்னான்.காவியா அவள் கைகடிகாரத்தில் மணி பார்த்து கந்தர்வன் கொஞ்ச நேரம் பீச்சென்று அமரலாமா என்றாள் அவன் தலையை ஆட்டி கொஞ்ச தூரம் வண்டியை செலுத்திபிறகு வண்டியை ஒரு சிறிய பாதையில் திருப்பினான்.காவியா அவனை கேள்விகனையுடன் பார்க்க அவன் இதுவும் பீச் தான் செல்லும் இதில் கொஞ்சம் ஆள்நடமாட்டம் இருக்காது என்று விளக்கினான். காவியா மீண்டும் பாதையில் அவள்பார்வையை செலுத்தினாள்.கொஞ்ச தூரத்தில் கடல் அலைகள் கண்ணில் பட்டது.மண்ணும் அழகாக வெண்மை நிறத்தில் தெரிந்தது. கந்தர்வன் வண்டியை நிறுத்தகாவியா கீழே இறங்கி மணலை கையால் எடுத்து காற்றில் பறக்க விட்டாள். அவள்செய்தது அவளுள் இருந்த சிறு குழந்தை மனசை அவனுக்கு காண்பித்தது.அவள் கீழேகுனிந்து கிளிஞ்சல்கள் எடுக்க ஆரம்பித்து அவள் கைகுடையில் அதை போட்டுவந்தாள். அவனும் அவளுக்கு உதவும் வகையில் அவன் கையில் கிடைத்த கிளிஞ்சல்களைஅவளிடம் குடுத்தான்.அவர்கள் நடந்து கரை ஓரம் அடைய காவியா அவள் கையில்வைத்திருந்த கைப்பை மற்றும் கைக்குடை நிரம்பிய கிளிஞ்சில்களை அவனிடம்குடுத்து அவள் அலையோரம் சென்றாள்.அவள் புடவையை மேலே தூக்கி அவள்இடுப்பில் சொருகி தண்ணீரில் இறங்கி குதிக்க ஆரம்பித்தாள். கந்தர்வன் அவளையேபார்த்து கொண்டிருந்தான். இந்த பெண்ணா அவன் ப்ராஜெக்டை அந்த அளவுக்குஅழகாக விமர்சிதாள் என்று வியந்தான்.
காவியா சின்ன குழந்தை போல அலையில் விளையாட ஆரம்பிக்க கந்தர்வன் அவளை பார்த்து கொண்டு மணலில் அமர்ந்தான். அவள் திரும்பி பார்த்து வரலியா என்று சைகையில் கேட்க அவன் இல்லை என்று தலை ஆட்டினான். காவியா மீண்டும் அலைகளுடன் சென்று விட்டாள் கந்தர்வன் அவள் செய்யும் சின்ன சின்ன சிலுமிஷங்களை பார்த்து ரசித்தான். காவியா கொஞ்சம் உள்ளே சென்றதும் அவன் எழுந்து அலை அருகே சென்று காவியா போதும் மேலே போகாதீர்கள் என்று குரல் குடுத்தான். காவியா அவனுக்கு கை அசைத்து கவலை படாதே என்று சொல்ல இங்கே இவன் கவலை பட ஆரம்பித்தான். அவனுக்கு அவள் குடிக்க வில்லை என்றால் கவலை பட்டு இருக்க மாட்டான் ஆனால் இப்போ நிலைமை வேறு. அவன் அவளை அதற்கு மேல் தண்ணீரில் இருக்க விரும்பாமல் அவள் அருகே சென்று அவள் கையை பிடித்து இழுத்து மணல் அருகே வந்தான். காவியா அவனை ஏன் என்று கேட்க அவன் டைம் ஆச்சு என்று சொல்லி அவளை பிடிவாதமாக காருக்கு கூட்டி சென்றான். காவியா வேண்டா வெறுப்பாக காரில் ஏறினாள்.
இருவரும் சென்னை வந்ததும் அவன் அவள் வீட்டில் அவளை விட்டு அங்கிருந்து அவன் ஆட்டோ எடுத்து வீடு சென்றான். காவியா உடை மாற்றி படுத்து நன்றாக உறங்கினாள் அடுத்த நாள் ஞாயிறு பதினோரு மணிக்கு தான் முழித்தாள். அப்படியே படுக்கையில் உருண்டு கொண்டே அன்று என்ன செய்யணும் என்று யோசித்து அவள் துணிகளை துவைத்து சரி செய்யலாம் என்று நினைத்து எழுந்து வேலைகளை கவனிக்க ஆரம்பித்து சின்னதாக ஒரு சமையல் செய்து சாப்பிட்டு அவள் கம்ப்யூட்டர் ஐ எடுத்து அவள் நேத்து பார்த்த கேட்க நினைத்த கேள்விகளை குறித்து கொண்டாள். பிறகு அவள் தங்கைக்கு கால் பண்ணி கொஞ்சம் அரட்டை அடித்தாள்.
ஏழு மணி அளவில் கந்தர்வன் கூப்பிட்டு சும்மா தான் அழைத்தேன் என்று சொல்லி கொஞ்ச நேரம் கடலை போட்டான். காவியா அவனுடன் பேசினாலும் அவள் அதிகமாக நாட்டம் காண்பிக்கவில்லை.