01-05-2019, 05:31 PM
AGM அவளை முடிக்க விடாமல் அதை பற்றி கவலை படாதே உன் லீவ் பற்றி நான் பார்த்து கொள்கிறேன். காவியா என்ன சொல்லுவது என்று புரியாமல் மௌனம் காக்க AGM யு கேன் டூ இட் காவியா என்று சொல்ல காவியா சரி என்று தலையாட்டினாள். AGM கந்தர்வன் இருவரும் ஒரே சமயத்தில் தேங்க்ஸ் என்றனர். AGM அவர் மனைவியை அழைத்து மதிய உணவு தயார் செய்ய சொல்லி கந்தர்வன் காவியாவை நீங்க பேசி கொண்டிருங்கள் நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சென்றார். காவியா அவள் சோபாவில் கொஞ்சம் நகர்ந்து அமர கந்தர்வனை பக்கத்தில் வந்து அமர சொல்ல அவன் வந்து அமர்ந்து அவள் கையை மீண்டும் பிடித்து குலுக்கி நன்றி சொல்ல காவியா சிரித்துக்கொண்டே இட்ஸ் ஓகே என்றாள். அடுத்து அவனிடம் அவன் தொழிற்சாலை பற்றி விவரமாக சொல்ல சொல்லி கவனமாக கேட்டுக்கொண்டாள். நடுவே அவனிடம் ஒரு பேப்பர் கேட்டு அவள் சில விவரங்களை குறித்துக்கொண்டாள். அவன் ஒரு அளவு சொல்லி முடிக்க காவியா சில விளக்கங்களை கேட்டு குறித்துக்கொண்டாள். அவன் தேர்வு செய்திருந்த இடத்தை பற்றி சொல்ல அவள் அங்கே வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினம் என்று சொல்ல அவன் ஒத்துக்கொண்டு அங்கே தான் இடம் கொஞ்சம் மலிவு விலையில் கிடைகிறது என்று அதற்கு விளக்கம் அளித்தான்.
இருவரும் மிகவும் சீரியசாக பேசிக்கொண்டே இருக்க AGM மீண்டும் வந்து அவர்கள் எதிரே அமர்ந்து அவர்கள் பேசுவதை கவனித்தார்.. காவியா கேட்டு தெளிந்த விவரங்களை அவர் மனதிற்குள் பாராட்டினார். நடுவே அவர் மனைவி வந்து உணவு தயார் என்றதும் AGM கந்தர்வன் போதும் அவங்களை சாப்பிட விடு என்று சொல்லி காவியா கம் என்று டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றார். கந்தர்வனும் சேர்ந்துக்கொண்டான். மூவரும் சாப்பிட்டு காவியா அவர் மனைவியிடம் உணவு மிகவும் சுவையாக இருந்தது சொல்லி எழுந்தாள்.
AGM மணியை பார்த்து காவியா இப்போ நீ வங்கிக்கு போகனுமா என்று கேட்க காவியா கொஞ்சம் முழித்தாள் இவர் என்னை போக சொல்லுகிறாரா அல்லது என்னை சோதிக்கறாரா என்று. அதற்கு அவரே பதில் சொல்லும் விதமாக அவர் ஏற்கனவே சீப் மேனேஜர் கிட்டே சொல்லி விட்டதாகவும் அதை பற்றி கவலை பட வேண்டாம் என்றும் சொல்ல காவியா அப்போ இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாமா என்று கந்தர்வனை பார்த்து கேட்க அவன் நிச்சயமாக என்று சொன்னான். காவியா மீண்டும் அமர அவன் எதிரே அமர்ந்து அவள் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தான். நடுவே அவன் காவியா மேடம் நீங்க கேட்கும் அதே சந்தேகங்களை தான் அவன் தேர்வு செய்திருந்த வங்கி மேலாளரும் கேட்டதாக சொல்லி சந்தோஷப்பட்டான். அவள் மேலும் சில விளக்கங்களை கேட்டு மீண்டும் வெள்ளி அன்று சந்திப்பதாக சொல்லி கிளம்பினாள்
அடுத்த இரு நாட்கள் வேலையில் மூழ்க வெள்ளி அன்று AGM அவளை இன்டெர் காமில் அழைத்து காவியா கந்தர்வன் உன் மொபைல் நம்பர் கேட்கிறான் குடுக்கட்டுமா என்று கேட்க காவியாவிற்கு அவரின் அந்த பண்பு பிடித்திருந்தது. அவள் குடுங்க சார் என்று சொல்லி மீண்டும் அவள் நம்பரை சொன்னாள். கொஞ்ச நேரத்தில் கந்தர்வன் அவள் மொபைலில் அழைத்தான். காவியா ஹலோ சொல்ல அவன் சாரி அன்றே நான் உங்க கிட்டே நம்பர் வாங்கி இருக்க வேண்டும் என்று சொல்ல காவியா பரவாஇல்லை சொல்லுங்க என்றாள்.அவன் அடுத்த நாள் சந்திக்கலாமா என்று கேட்க காவியாவும் மாலை ஐந்து மணிக்கு அவள் வீட்டிற்கு வந்துவிடுமாறு சொல்லி அவள் விலாசத்தை குடுத்தாள். ஸ்டெல்லாவிடம் இதை பற்றி எதுவும் மூச்சு விடவில்லை. அடுத்த நாள் வெள்ளி கிழமை AGM இண்டர்காமில் அழைத்து அவரிடம் அவளும் கந்தர்வனும் அன்று சந்திப்பதை சொல்ல அவர் அப்படியா என்று மட்டும் சொல்லி காவியா இது என்ன நீ டெய்லி எனக்கு அப்டேட் குடுக்கிறே யு ஜஸ் கோ அகட் என்றார். காவியா சரி என்று சொல்லி கிளம்பினாள்.
அவள் வீடு சென்று குளித்து வேறு உடை மாற்றி ஹாலில் அமருவதற்கும் வாசலில் கந்தர்வன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. காவியா கதவை திறந்து அவனை வா என்று சொல்லி உள்ளே செல்ல அவன் வந்தததும் கதவை மூடி தாள் இட்டு ஹாலில் அமர்ந்தனர். காவியா காப்பி என்றதும் அவன் சூர் என்றான். காவியா எடுத்து வந்து ஒரு தட்டில் பிஸ்கட் வைத்து காப்பி வைக்க இருவரும் பேச்சில் மூழ்கினர். அன்றை விட இன்று காவியா பல சிக்கலான கேள்விகள் கேட்க கந்தர்வன் கொஞ்சம் திணறினான். ஆனால் சுதாரித்து பதில் அளித்தான். காவியா அவன் ப்ராஜெக்டில் இருந்த குறைகளை ஏற்கனவே அவள் லப் டாப்பில் குறித்து வைத்திருந்தாள். அதை ஒவ்வொன்றாக அவனிடம் சொல்லி அதற்கு அவனிடம் விளக்கங்களை கேட்க அவன் கொஞ்சம் திக்குமுக்காடினான். அனால் காவியா எவ்வளவு நேர்த்தியாக அவன் ப்ராஜெக்டை அலசி இருக்கிறாள் என்று ஆச்சரிய பட்டான்.
அடுத்து அவள் மீண்டும் அவன் தேர்வு செய்து இருக்கும் இடத்தை பற்றி விவாதிக்க அவன் மீண்டும் பழைய விளக்கங்களையே சொல்ல காவியா அவனை தடுத்து அவன் சொல்லுவதை அவள் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று சொல்ல அவன் ஏற்ப்பாடு செய்வதாக சொன்னான். அடுத்து அவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய அவர்கள் பேச்சை பொதுவாக பேச ஆரம்பித்தனர். அவன் அவள் வீட்டை பாராட்ட அவள் அவன் அதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தான் என்று கேட்டு தெரிந்து கொண்டாள். அவன் அடுத்த நாள் அவன் இடத்தை சென்று பார்கலாமா என்று கேட்க அவள் வேலை இருக்கே என்று இழுத்தாள். அவன் மீண்டும் வலியுறத்த அவன் தந்தைக்கு போன் செய்து அவரிடம் பேச அவர் காவியாவிடம் வங்கி பற்றி கவலை வேண்டாம் என்று சொல்ல அவள் ஒத்துக்கொண்டாள்.
சென்னையில் இருந்து ரெண்டு மணி நேரம் செல்ல வேண்டி இருந்ததால் அவன் கார் ஏற்பாடு செய்வதாக சொல்ல காவியா அவனுக்கு பிரெச்சனை இல்லை என்றால் அவள் காரை எடுத்து செல்லலாம் என்றதும் அவன் ஒத்துக்கொண்டான்.
அடுத்த நாள் எட்டு மணியளவில் அவன் வர இருவரும் கிளம்பினர் அவன் காரை செலுத்த காவியா அவனுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தாள். அவன் நேர்த்தியாக வண்டி ஒட்டியதை காவியா கவனித்தாள். அவன் இடத்தை சரியாக பதினோரு மணிக்கு அடைய அருகே இருந்த இளநீர் பையனிடம் இளநீர் வாங்கி குடித்து அவர்கள் அந்த கிராமத்திற்குள் சென்றனர். கொஞ்ச நேரம் சென்றதும் அவன் வண்டியை நிறுத்த வண்டியில் இருந்தே அவன் அந்த இடத்தை அவளுக்கு காட்டினான். அருகே எந்த தொழிற்சாலையும் இல்லை என்பதை காவியா கவனித்தாள். பிறகு அவர்கள் கிராமத்திற்கு சென்று அங்கே இருந்த கிராமதலைவரை சந்திக்க சென்றனர் அவரிடம் காவியா அந்த கிராமத்தில் வேலைக்கு ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்களா என்று கேட்டு மேலும் பல விவரங்களை கேட்டு குறித்து கொண்டு கிளம்பினாள். மீண்டும் காரில் ஏற காவியா போகலாமா என்று கேட்க கந்தர்வன் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் பாண்டிச்சேரி இருப்பதாகவும் அங்கே சென்று உணவு அருந்தலாமே என்று சொல்ல காவியா சரி என்றாள்.