05-12-2021, 07:29 AM
(This post was last modified: 05-12-2021, 07:37 AM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று சாயங்காலமே பார்வதி ஊருக்கு போறேன்னு போய்விட்டார்கள்.அத்தைகள் இரண்டு பேரும் ஊருக்கு கிழம்ப சித்தி சம்மந்திகள் பொண்ண கட்டிக்குடுத்துட்டு உடனே போணா என்னா அர்த்தம்.மூனாம் நாளு கெடா கறி ஆக்கி திண்ணுட்டுத்தான் போகணும்ணு தடுத்து விட்டார்கள்.