04-12-2021, 11:07 PM
(04-12-2021, 02:59 PM)Conq183 Wrote: முதலில் கதாசிரியருக்கு நன்றிகள்,வாழ்த்துக்கள் முக்கியமாக பாராட்டுக்கள்.
ஓரிரு முறை யாரும் Reply செய்யவில்லை என்பதால் நிறுத்திவிடலாமா என்று நீங்கள் பதிவிட்டு இருந்தீர்கள்.
ரொம்ப சாரி .. ரொம்ப நாளைக்கப்புறம் இவ்வளவு விறுவிறுப்பான கதையை படிக்கும் ஆர்வம் கமெண்ட் செய்ய மறந்திருப்போம் ..
உண்மையில் செம கதை .. கிராமம் , vintage காலம் , மிலிட்டரி செம கலக்கு .. கலக்குறீர்
உங்கள் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது.ஒரு வாசகனாக உங்கள் பாராட்டு எனக்கு விருது கிடைத்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.நன்றி நன்பரே.