04-12-2021, 08:36 PM
(04-12-2021, 01:43 PM)Reader48/1972 Wrote: கமெண்ட் பண்ணுவதற்கு என்ன?...
ஆனாலும் உங்கள் கதையை படிக்கும் போது, ரொம்ப ரொம்ப கொடூரமாக,... படிக்கும் போதே அருவெறுப்பாக இருந்தது.
உங்களை, நீங்களே, பத்மாவாக கற்பனை செய்து கொள்ளுங்கள்... நீங்களே பத்மாவாக இருந்து, இந்த கதையை நீங்களே படித்து பாருங்கள்... என்ன தான் கதையாக இருந்தாலும், ஒரு லாஜிக் இருக்க வேண்டாமா...
பத்மா செய்த தவறு என்ன?... அவளை இந்த அளவுக்கு கொடுமை படுத்தியது ஏன்?... கொடுமைக்காரர்களுக்கு எவ்வித பாதிப்பும் தண்டனையும் கிடையாதா?
பொறுக்கிகளாகட்டும், ரெளடிகளாகட்டும், போலீசாகட்டும், எம்எல்ஏ ஆகட்டும்...
யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்... கூட்டு பலாத்காரம் செய்யலாம்... பாலியல் வன்கொடுமை செய்யலாம்... என்று எழுதினால், போலீஸ், சட்டம், கோர்ட் எல்லாம் எதற்கு? டி.வி., நியூஸ் பேப்பர், போன்ற மீடியாக்கள் எதற்கு?... சோஷியல் மீடியாவில் ஒரு கொடுமையை அம்பலப்படுத்தினால், ஒட்டுமொத்த உலகமும் கொந்தளிக்குமே...
இவ்வளவு நபர்கள், இத்தனை நாட்கள் கொடூரமாக நடந்து கொள்ளும் போது, யாருக்கும் எந்த தண்டனையும் கிடையாதா?...
கற்பழிப்பு குற்றத்திற்காக எத்தனையோ பேர் சிறையில் இருக்கிறார்கள்...
எத்தனையோ போலீசார் லாக்கப்பில் வைத்து பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக வேலையும் இழந்து, சிறைக்கும் போயிருக்கிறார்கள்..
எத்தனையோ அரசியல் வியாதிகள், எம்பி எம்எல்ஏ என்று எத்தனையோ பேர் கற்பழிப்பு புகாருக்கு ஆளாகி, பதவியை ராஜினாமா செய்து, விட்டு, கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, சிறைக்கு போயிருக்கிறார்கள்...
பத்மா அம்மாவுக்கு நேர்ந்த கொடூரம்... அவளுக்கு நீதி வேண்டாமா? நிவாரணம் வேண்டாமா?....
இது எதுவும் உங்களுக்கு கொஞ்சம் கூடவா தெரியாது?
தொப்புளிலும், புண்டை பிளவிலும், ஆசாரி காதுல தோடு போடுவது போல...
கடைசியில் கேவலமாக பச்சை குத்துதல் என்று மிக மிக அசிங்கமாகவும் ஆபாசமாகவும் கதையை தொடர்ந்தால், என்ன தான் செய்வது?... ஸாரி பிரதர்.
ஆசாரி மீண்டும் தொடரும் முன்பாவது, பத்மா அம்மாவுக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று முடிவு செய்து போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதாக கதையை தொடர்ந்து எழுதுங்கள்...
இது காமக் கதை தான் என்றாலும், பெண்ணுரிமைச் சங்கங்கள், அல்லது பெண் விடுதலை போராளிகள் யாராவது இந்த கதையை படிக்க நேர்ந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மீது கண்டிப்பாக புகார் கொடுப்பார்கள்..
Brooo just .... Story than broooo just padicha nalla irukaa avalothan