04-12-2021, 05:01 PM
தங்கமலை கொள்ளையர்கள்:
இசை பெரும் சத்தமாக அந்த காட்டின் நடுவே அதிர கொள்ளைக்காரர்கள் முகத்தில் லேசான சிரிப்பு உருவாக அம்மா எழுந்து கூட்டத்திற்கு நடுவே ஒயிலாக நடந்து வந்தாள்.
திகில் படக் கதை (சிறுவர்கள் கதையல்ல)
நான், என் அப்பா, என் அம்மா மதுவந்தி மூன்று பேரும் உத்ரகாண்ட் வனப் பகுதியில் ட்ரெக்கிங்க் போக முடிவு செய்து எங்கள் வேனில் தனியாகவே போனது பெரிய வம்பாகி விட்டது.
வனப்பகுதிக்குள் செல்ல செல்ல பகலிலேயே கை விளக்கை பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்ற நிலை வந்த போது ஆபத்தான விலங்குகளும் அடிக்கடி குறுக்கிட சரி இனி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று திரும்ப நினைத்த போதுதான் அது நடந்தது.
ஒரு கும்பல் எங்களை சுற்றி வளைத்தது. கைகளில் நீளநீளமான துப்பாக்கிகள். ஒவ்வொருவரும் ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்துடன் உரமேறிய உடம்புடன் முறுக்கிய மீசைகளுடன் பார்க்கவே நடுங்க வைத்த அந்த கும்பல் ஒரு கொள்ளை கும்பல் என்று பார்த்தவுடனே புரிந்து விட்டது.
எங்களிடம் இருந்த விலையுயர்ந்த காமிராக்கள், எலாக்ட்ரானிக் பொருட்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டவர்கள் எங்களை அப்படியே விட்டு விட்டு செல்ல ஜிபிஎஸ் கருவியோ எதுவுமே இல்லாமல் காட்டில் இனி எப்படி வழி கண்டுபிடித்து செல்ல போகிறோம் என்று நாங்கள் தவிக்க…
கூடவே லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்களும் போய் விட…
நாங்கள் அவர்களிடம் எங்களை காட்டிற்கு வெளியே கொண்டு போய் விட்டு விட சொல்லி கெஞ்சினோம். அவர்களும் சரி இரவாகி விட்டது, விடியட்டும் கொண்டு போய் விடுகிறோம் என்று சொல்ல பாறைகள் சூழ்ந்த ஒரு பகுதியில் அருவிகளாய் நீர் ஆர்பரித்து கொட்டும் இடத்தில் எல்லோரும் தங்கினோம்.
சமையல் வேலை ஆரம்பித்தது. நாங்கள் இதுவரை கேள்விப் படாத வன விலங்குகளை எல்லாம் போட்டு அவர்களே சமைக்க வாசனையே எங்கள் பசியை தூண்டியது.
ஆனால் நன்றாக வெந்து முடிக்க சில மணி நேரங்கள் ஆகும் என்று அவர்கள் சொல்ல நிலா வெளிச்சத்தில் அனைவரும் காத்திருந்தோம்.
எங்கள் மனமெல்லாம் பறி போன பொருட்களின் மீதே இருக்க அம்மா என்னையும் அப்பாவையும் பார்த்து கண் சிமிட்டி விட்டு நாங்கள் கொண்டு வந்திருந்த ம்யூசிக் சிஸ்டத்தில் ஐட்டம் சாங்க் போட சொன்னாள்.