01-05-2019, 04:23 PM
பிரகதீஷ் பகலில் தூங்கியதால் இரவில் நெடுநேரம் முழித்து ரொம்ப லேட்டா தூங்கினான்...... அவனோடு என் அண்ணியின் சிந்துவும்.... அசதியில் தூங்கிவிட்டாள்...... நான் சிறிது நேரம் தூங்குவது போல் தூங்கி விட்டு.... நள்ளிரவில் என் ரூமில் இருந்து வெளிவந்தேன்....... இருளில் மெதுவாய் மாடியில் இருந்து இறங்கி சமையலறை..... சென்றேன்...... அங்கு அந்த ஆண்டி...... அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள்..... நான் மெல்ல அவளை எழுப்பினேன்...... அவளிடம் அசைவில்லை..... மீண்டும் அவளை உலுக்கி எழுப்பினேன்..... அவள் எழுந்து என்னை விநோதமாக பார்த்தாள்..... என்ன தம்பி இந்த நேரத்திலனு கேட்டா.... .? நீங்கதானே வர சொன்னீங்க.... மறந்துட்டீங்களா........?னு கேட்டேன்...... அவ தூக்க கலக்கத்தில் அட ஆமாலனு சொல்லிட்டு அக்கம் பக்கம் பார்த்துட்டு...... வாங்க இங்க வேணாம் மொட்டை மாடி போயிடலாம்னு சொன்னாள்...... நானும் சரின்னு அவளோட ஏதோ கள்ளக்காதலன் போலே..... பதுங்கி... பதுங்கி... மொட்டை மாடிக்கு போனேன்..... மொட்டை மாடி போனதும் பெரு மூச்சு விட்டு நிமிர்ந்தேன்....... அவள் மாடி ஓரம் நின்று இரவின் குளிர்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தாள்....... நான் அவள் அருகே செல்ல அவள் திரும்ப இருவரும் நெருங்கி நின்றோம்...... அவள் ஏதோ ஏக்கமாய் பார்த்தாள்.... நான் சொல்லுக்கா சீக்கிரம்.... னு கேட்டேன்..... அவள்... ஏக்கமாய்... என்ன சொல்லணும் னு கேட்டாள்..... நான்... க்கா... நீதானே சாயந்திரம் நைட்டு தனியா வாங்கனு சொன்னனு சொல்ல அவள் நிதானத்திற்கு வந்து..... ஓ... சாரி... தம்பி.... தூக்க கலக்கத்தில.... உளறிட்டேன்னு சமாளிச்சா.... நான் சொல்லுக்கா.... ஏன் நான் மாட்டிக்கிட்டேன்னு சொன்ன....?
அவள் நிதானமாக சொன்னாள்.... ஆமாம் தம்பி..... உங்க அண்ணன் எப்படி இந்த குடும்பத்தில மாட்டினாரோ..... அப்படி நீங்களும்.... மாட்டிக்கிட்டீங்க..... உங்க அண்ணனை ஆரம்பத்தில.... மாப்பிள்ளைனு தூக்கி வைச்சு கொண்டாடினாலும் போக.. போக... உங்க அண்ணனை..... மட்டமா பார்க்க ஆரம்பிச்சாங்க..... என் முன்னாடியே பல தடவை அவரை அவமானப்படுத்தி இருக்காங்க...... அவரை உங்க மாமனார் மட்டுமில்லாம.... உங்க அண்ணியும் எத்தனையோ தடவை.... அசிங்கப்படுத்தி இருக்கா..... அவ்ளோ.... ஏன் உங்களுக்கு ஏதோ வேலை வாங்கி கொடுக்க முயற்சி செய்ய போயி..... அதனால.... ஒரு தடவை உங்களை தப்பா பேசினானு.... சிந்துவை அடிச்சிட்டார்னு அவங்க அப்பா R. K உங்க அண்ணனை அடிச்சி சட்டையெல்லாம் கிழிச்சி..... அவர் சொன்னது "எங்கயோ கெடந்த நாய் உன்னை எம்பொண்ணுக்கு கட்டி வச்சா எம்பொண்ணையே அடிக்கிறியானு திட்டினாரு..... இப்படியெல்லாம் அசிங்கப்பட்டாரு..... இதுல நீங்க வேற வந்து மாட்டிகிட்டீங்களே....... னு அவ சொல்லி முடிக்க நான் கதிகலங்கி நின்னேன்...... இவ்வளவு நாளா.... என் அண்ணன்.... என்கூட இல்லன்னாலும்...... எங்கயோ சந்தோசமா இருந்தான்னு இருந்தேன்.... ஆனா.... இப்ப இதையெல்லாம் கேட்டு..... அதிர்ந்துட்டேன்..... தம்பினு அவ கூப்பிட நான் திரும்பி..... இதை யாருட்டையும் சொல்லிடாதீங்கன்னு சொல்ல.... நான் சரிக்கானு .... அவளை போகச்சொல்லிட்டு..... சிந்திக்க ஆரம்பித்தேன்..... ஆசையா காதலிச்ச அண்ணனையே..... இந்த பாடுபடுத்தினவங்க..... நம்மளை என்ன பண்ணுவாங்க...... அண்ணனை வெறுத்தவங்க..... என்னை.... ஏன்.... கல்யாணம் பண்ணினாங்க......இதுல ஏதோ சதித்திட்டம் இருக்கு..... அதையும் கண்டுபிடிக்கணும்...... இவங்களையும் பழி வாங்கணும்னு முடிவு பண்ணினேன்........

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com