Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued]
#19
டும்.... டும்..... டும்..... டும்..... கல்யாணம் முடிஞ்சாச்சு....... அடுத்து என்ன ஹோட்டல்ல சாப்பாடு, வீட்டுல ஆரத்தி...... அப்புறம் பாலும் பழமும் என சடங்குகள் முடிய சாயந்திரம் வந்திடுச்சி...... அடுத்து வீட்டில நடக்குற பார்ட்டிக்கு ரெடியாக சொல்லிட்டாங்க....... எனக்கு ஒரு குர்தா கொடுத்து போட்டுக்க சொன்னானுங்க...... ரெடியாகி ரிசப்சன் மாதிரி நின்னோம்....... எல்லாரும் வந்து வாழ்த்திட்டு பொக்கை கொடுத்துட்டு போனானுங்க...... எல்லாரும் வர வர கூட்டம் அதிகமாக எல்லாரும் சாப்பிட சொல்லி அனுப்பினாங்க..... என்னால தான் சிந்து கிட்ட ப்ரியா பேச முடியலை..... சரி இனிமே நமக்கு தானேனு விட்டுட்டேன்..... நானும் அவளும் பிரகதீசும் சேர்ந்து போட்டோ எடுத்துகிட்டோம்...... எனக்கு சிந்துக்கு புருசனா இருக்கிறத விட பிரகதீசுக்கு அப்பா இருக்கிறது தான் சந்தோசமா இருந்தது....... வந்தவன்ல பாதி பேர் என் மாமனார் தப்பு பண்ணிட்டார்னு சொன்னானுங்க..... மீதி பேர்.... என்னை அதிர்ஷ்டஷாலினு சொல்லிட்டுப் போனானுங்க....... எல்லாம் முடிய மணி 10:30ஆகிடுச்சி......அதுக்கப்புறம் போயி குளிச்சு...... ப்ரீயா இருக்கிற மாதிரி டிரஸ்ஸ போட்டு கொஞ்சம் கொஞ்சமா ரெடி ஆனேன்....... அந்த நேரத்தில காலைல இருந்து அலைஞ்சதுல லைட்டா தலைவலிச்சது....... அப்பொ அந்த வீட்டிலயே இருக்கிற ஆண்டி கிராஸ் ஆனாங்க..... நான்"அக்கா ஒரு டீ கிடைக்குமா லைட்டா தலை வலிக்குதுன்னே..... சரி தம்பி எடுத்துட்டு வரேனு சொன்னாங்க..... நான் உள்ள போய் பெர்பியூம் லாம் போட்டு கமகமனு ஆனேன்.... அந்த ஆண்டி டீ கப்போடு வநதாங்க...... வந்து குடுத்துட்டு தம்பினு ஏதோ சொல்ல வந்தாங்க..... மாமா..... மாப்ள ரெடியாடானு கத்திட்டே வந்தார்..... நான் அந்த ஆண்டிய பார்த்து கேட்டேன் என்னக்கா ஏதோ சொல்ல வந்தீங்கனு கேட்டேன்.... அவங்க மாமாவை பார்த்து ஒன்னுமில்லை தம்பினு சொல்லிட்டுப் போயிட்டாங்க........ என்னாச்சிடானு மாமா அவங்க போனதும் கேடடார்..... இல்ல ஏதோ சொல்ல வந்தாங்க சொல்லாம போறாங்கனு சொன்னேன்....... சரி விடு நீ ரெடியா...... னு கேட்டார்..... நான்"ரெடியானா என்ன போருக்கா போறோம்.....
அவர்.... போரை விட இது தான் முக்கியம் டா.....
நான் ரெடி மாமா....... சரி சரி ரெடியாஇரு 11:30க்கு தான் நல்ல நேரமா அப்போ வருவாங்க பாத்து நடந்துக்க..... என்னா என்றார்...... சிரிச்சிக்கிட்டே...... ம்.... ம்.... னு சொன்னேன்..... மணி 11:30 ஆச்சு நான் ரூமில காத்திருந்தேன்..... கதவுகிட்ட பேசும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தேன்..... சிந்து பிரியாவோடு நின்று சிரிச்சிக்கிட்டு நின்னா..... என்னை பார்த்து பிரியா என்ன அதுக்குள்ளே அவசரமா கார்த்தினு கிண்டலா கேட்டாள்...... நான் பேசாமல் நின்னேன்...... அவ சிரிச்சிக்கிட்டே பேசாமல் இருக்காரு பாத்துடி பாஞ்சிட போறாருனு கிண்டலா சொல்லிட்டு கிளம்பிட்டா..... சிந்து உள்ளே வந்தாள்..... குனிஞ்சு வெட்கத்தொடு நின்னா..... உட்காருங்க அண்ணினு சொன்னேன்...... அவ டக்குனு நிமிர்ந்து அண்ணியா நான் உன் பொண்டாட்டிடா னு கத்தினாள்........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 04:08 PM



Users browsing this thread: