01-05-2019, 04:08 PM
அப்புறமா...... எப்படியோ அந்த வீட்டை விட்டு வெளியே வந்து நானும் மாமாவும் நடந்து வந்திட்டு இருந்தோம்....... நான் மாமாகிட்ட
"ஏன் மாமா இப்படி பண்ணணு கேட்டேன்.......
அவர் அசால்ட்டா.... நான் என்னடா பண்ணேன்...... மனசுக்குள் என்ன பண்ணியா...... நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..... கல்யாணம் வேணாம்னுதானே சொன்னேன்......
ஏன் உனக்கு என்ன பிரச்சினை...... னு மாமா கேட்டார் .... ஏன் அந்த ஆளை பார்த்து பயப்படுறீயா...... நானா பயமா எதுக்கு....... சரி இப்போ என்ன தான் முடிவு பண்ணிருக்கீங்க........ வர வெள்ளிக்கிழமை காலை ல மலைக்கோவில் ல கல்யாணம் சாயந்திரம் வீட்டில சின்ன பார்ட்டி....... அவ்வளவுதான் ஓகே வா.......
ஓகே மாமா...... உங்களுக்காக ஒத்துக்கிறேன்....... மாமா என் முகத்தை பார்த்து..... நாளைக்கு சொத்துலாம் எனக்கா தரப்போற...... இல்ல பொண்டாட்டிய....... னு இழுத்தாரு...... மாமானு பதறினேன்...... இல்லடா பொண்டாட்டிய விட்டுட்டு என்கூடவா படுத்துக்க போறனு கேட்டேன்னு..... சொன்னார்...... அப்பாடானு பெருமூச்சு விட்டுட்டேன்...... இதுல மட்டும் உசாரா இருங்கடா னு கிண்டல் பண்ணினார்.......... நாட்கள் நகர்ந்தன......... திருமண நாள்..... மலைக்கோவில்........ ஒரு ஹோட்டல் ல ரூம் போட்டு மாப்பிள்ளையாக கிளம்பி கோயிலுக்கு போனேன்....... அங்கே கோயில் முன் சிறு மேடை அதில் ஓமம் வளர்த்து மந்திரங்கள் ஓத நான் மாலை அணிந்து சரிகை பட்டு வேஷ்டி சட்டையுடன்....... அமர்ந்தேன்...... என் கையில் எதையோ கொடுத்து எதையோ சொல்ல சொன்னார் ஐயர்.... எனக்கு ஒன்றும் புரியவில்லை...... இந்த நிலையில் எந்த ஆண்மகனுக்கும் டென்சன் தான்........நான் சுற்றி சுற்றி மாமாவை துணைக்காக தேடினேன்...... அவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்...... ஐயர் பெண்ணை அழைத்து வர சொன்னார்....... சிந்து அலங்காரத்தோடு....... தலைகுனிந்து முதல் திருமணம் போல வந்தாள்....... கூட ப்ரியாவும் வந்தாள்...... மணவறையில் என்னருகே..... வந்து அமர்ந்தாள்...... நான் திரும்பி அவளை பார்க்க அவள் குனிந்தே சிரித்தாள்..... என் அண்ணன் அருகே அமர்ந்தவள்..... இன்று என்னருகே...... மணவறையில்..... இரவு படுக்கையறையில்........ இதோ நேரம் கூடி சேர்கிறோம் ஜோடி....... வாத்தியங்கள் இசைக்க....... மந்திரம் ஓத..... அர்ச்சனை தூவ..... கையில் எடுத்து கட்டுகிறேன்.... மஞ்சள் பூசிய தாலிக்கயிற்றை என் அணணி சிந்துவின் கழுத்தில்........

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com