01-05-2019, 04:08 PM
என்ன எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்களா..........என எல்லாரையும் பாத்து கேட்டுக்கிட்டே உள்ள வந்தார் R.k.....
என் மாமாவை பார்த்து ஏன்யா நீயுமா இப்படி என்னை ஏமாத்துற....
என்ன ப்ரியா எப்படி இருக்க.....
நல்லா இருக்கேன்பா..........
நீயும் என்னை ஏமாத்திட்டல்ல.......
ஐயோ அப்பா உங்ககிட்ட சொல்லிட்டு தான் வந்தானு தான் நினைச்சேன்.......
வக்கீலாச்சே......பேச கத்துகொடுக்கணுமா என்ன......
ஆக எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்க........
எப்போ கல்யாணம்.....?னு எங்க எல்லாரையும்........ பார்த்துகிட்டே கேட்டார்.........
யாரும் எதுவும் பேசல......
அவர் பொண்ணுகிட்ட போயி......என்னம்மா சிந்தாமணி என் சிந்தாமணி.........அப்பா வேணாம்......ஆனா அப்பா சொத்து வேணுமா.......நீ ஆசைப்பட்டதை எல்லாம் செஞ்சு கொடுத்தேன்......ஆனா நான் இன்னைக்கு கெட்டவனா மாறிட்டேன் அப்படி தானே........
கடைசியில எல்லா அப்பனும் கெட்டவனா மாறுடுறான்.......
சரி....எனக்கு உன் ஆசை தான் முக்கியம்.........சம்மதிக்கிறேன் உன் ஆசைக்கு ஒத்துக்கிறேன்........
உனக்கு கார்த்தியை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..........
நான் மனதினுள் என்னைக் கேக்காமலே எல்லாம் பேசிறாங்களேனு.......குறுக்க பேச போனேன்.......என் மாமா என் கையை பிடிச்சிக்கிட்டார்........ஒன்னும் பேசாதனு சைகை காமிச்சார்........
என் மனசாட்சி ஒத்துக்கல.......அதுக்குள்ள......R.k என்னை பார்த்து என்னை மாப்பிள்ளைக்கு ஓகே தானனு கிட்ட வந்து கேட்டார்.......மாமா நான் பேசறதுக்குள குறுக்கிட்டு இதெல்லாம் அவன்கிட்ட கேட்டுகிட்டு.......நாம பண்றதுதான்னு......பேசி முடிச்சார்.......
என்னை பேசவே விடலை.........கடைசியில அவர் பொண்ணையும் பேரனையும் கூட்டி கிட்டு போயிட்டார்.......எனக்கு என்ன நடக்குதுனு புரியல.......மாமா என்னையும் அழைச்சிக்கிட்டு போயிட்டார்..........என்னை சுத்தி என்னமோ நடக்குதுனு மட்டும் புரியிது......அண்ணி எனக்கு ஓகேனு சொல்றா........அவங்க அப்பனும் ஓகே சொல்றான்.........மாமாவும் ஆமா போடுறார்.........ஒரே குழப்பமா இருக்கே........என்னை சுத்தி ஏதோ வலை விரிக்கிறாங்கன்னு மட்டும் புரியிது........."எதுவாய் இருந்தாலும் ஒரு கை பாத்துடலாம் கார்த்தி"..........என மனதை தேத்திக்கிட்டேன்.

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com