01-05-2019, 04:07 PM
நானும் மாமாவும் கிளம்பி அந்த அட்வகேட் ஆபிஸ்கு போனோம்.....அந்த ஆபீஸ் ஒரு வீட்டோட மாடியில இருந்துச்சி.....நாங்க ஆபிஸ் உள்ள போனோம் அங்க ஒரு அழகுப்பதுமை சிகப்பு சுடிதாரில் அமர்ந்திருந்தாள்......
நான்:- மேடம் நான் கார்த்தி போன் பண்ணி வர சொல்லிருந்தீங்க....
ப்ரியா(lawyer):- ஆஹ் வாங்க உட்காருங்க.....இவரு....னு மாமாவை கேட்டாள்
நான்:- இவர் என் மாமா.....கூட வந்தாரு.....
ப்ரியா:- ஓகே....come to the matter....உங்களுக்கு சிந்து தெரியுமா.....?
நான் பதட்டத்தோடு தெரியும் அவங்க என் அண்ணி.....
ப்ரியா:- அவங்க இப்போ எங்க இருக்காங்க....
நான்:- தெரியல....மேடம் நாங்களும் அவங்கள தான் தேடுறோம்.....
ப்ரியா:- தேடுறீங்களா என்னாச்சி....
மாமா:- அது வீட்டுல ஒரு சின்ன பிரச்சனைங்க.....கோவிச்சிக்கிட்டு போயிட்டாங்க.....
நான்:- எங்களை எதுக்கு வர சொன்னீங்க மேடம்....
ப்ரியா சிரிச்சிக்கிட்டே சிந்து என் பிரெண்ட் தான்....கீழே என் வீட்டுல தான் இருக்கா....அவ தான் உங்க நம்பர் குடுத்து வரவழைக்க சொல்லிருந்தா.....
அப்பாடா....இப்ப தான் நிம்மதியே....என மனதுக்குள் நினைத்து....பயமுறுத்திட்டீங்க மேடம்....
ப்ரியா:- நோ...மேடம்....im priya.....அப்படியே கூப்பிடுங்க....உங்க அண்ணியாரை பாக்க போலாமா......
நான்:- போலாம் மேடம்.....என நானும் மாமாவும் கிளம்பி கீழே வீட்டுக்கு வந்தோம்....எங்களை ஹாலில் வெயிட் பண்ண வைச்சுட்டு.....உள்ளே சென்றாள்......
சிறிது நேரத்தில் அண்ணி குழந்தையுடன் வெளியே வந்தாள்...அண்ணி என்னாச்சி அண்ணி....ஏன் இப்படி பண்ணிட்டீங்க.....
என்ன கார்த்தி எல்லாம் தெரிஞ்சே கேக்குறியா....தெரியாத மாதிரி கேக்குறியா.....என என்னையும் மாமாவையும் பார்த்து கேட்டாள்....
இல்ல அண்ணி...ஏன் அவசரப்பட்டீங்க.....பேசி தீர்த்திருக்கலாம்.....
உன்னையும் என்னையும் சேர்த்து தப்பா பேசிறார் இதை எப்படி நான் ஏத்துக்கறது.....
இது பொய்யினு நமக்கு தெரியுமே......அண்ணி.....
பொய்யினு சொன்னா யார் நம்புறா.....
திடீர்னு ஒரு குரல் "பொய்யை உணமையாக்கிடுங்க....."னு பிரியா கையில் காபிகப்புடன் வந்தாள்....
எடுத்துக்கங்கனு எனக்கும் மாமாவுக்கும் காபி கொடுத்தாள்....காபி எடுத்துக்கிட்டே கேட்டேன்....பொய்யை எதுக்கு மேடம் உணமையாக்கணும்.....
அவங்க அப்பாவை சமாளிக்கத்தான்.....கார்த்தி....னு கண்ணடிச்சி சொன்னாள் யாரும் பார்க்கல....எதுக்கு கண்ணடிச்சானு தெரியல எனக்கும்....
நான், அவர் ஏற்கனவே என்னை மதிக்க மாட்றாரு....
ப்ரியா:- அதுக்குதான் சொல்றேன் மாமனார் ஆகிட்டா மதிச்சி தானே ஆகணும்......
ஏங்க நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு.....
காமெடி இல்ல கார்த்தி....its a practical......அவளுக்கு துனை வேணும்....அவளுக்கு ஒன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகல.....அதே சமயம் குழந்தையை சொந்த பையனா பாக்ற மாதிரி ஆள் வேணும்....இன்னைக்கு பல பேர் சொந்த பையனையே இவன் நமக்கு தான் பொறந்தானானு சந்தேகப்படுறானுங்க.....அந்த மாதிரி spotive mind யாருக்கும் இருக்காது.....so...நீங்கன்னா....உங்க அண்ணன் பையன்னு சொந்த பையன்னு பார்த்துக்குவீங்க.....and she feels safe with u.....
Hw is my argument....னு சிரிச்சிக்கிட்டே கேட்டா ப்ரியா.....
நான்...சூப்பர்....சூப்பர்....அட்வகேட்னு நிருபிச்சிட்டீங்க...னு சொல்லி....ஆனா இதெல்லாம் நடக்காதுனு சொல்ல வந்தேன்......மாமா குறுக்கிட்டு...ஏன்டா நடக்காது....அந்த பொண்ணு சொல்றது தான் சரி.....நீ....ஏன் சிந்துவ கல்யாணம் பண்ணிக்க கூடாது.....கல்யாணம் பண்ணி நம்மள ஏளனமா நினைச்ச அந்த ஆள் முகத்தில கரியை பூசக்கூடாது......னு கேட்டார்.....
நான்.....மாமா....எல்லாரும் அந்த ஆளைப்பத்தியே பேசுறீங்களே அண்ணிய பத்தி யோசிச்சுங்களா......அவங்க ரேஞ்சுக்கு நான்லாம் செட் ஆவேனா.....னு சோகமா சொன்னேன்....
அதுக்கு சிந்து அண்ணி லைட்டா சிரிச்சிட்டு ரேஞ்சா.....எனக்கு என்ன ரேஞ்சு கார்த்தி....நான் இப்போ second-hand....அப்படிதான் எல்லாரும் என்னை பார்க்கிறானுங்க.....னு அவளும் சோகமாக சொன்னாள்.....
மாமா....நீ என்னம்மா சொல்ற கார்த்தி எனக்கு ஓகே வா......இல்ல வேணாமா....
சிந்து:- என்ன சொல்றதுனே தெரியல சித்தப்பா.....என் குழந்தைக்கு எனக்கு பாதுகாப்பா ஒரு துனை வேணும் அவ்வளவு தான்.....அது கார்த்தியா இருந்தா இன்னும் சந்தோசம்.......காரணம் ப்ரியா சொன்னதுதான் அண்ணன் குழந்தையை தன் குழந்தையா பார்ப்பார்னு தான்......
எல்லாம் பேசி முடிச்சாச்சானு ஒரு மர்மக்குரல் கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க ஆட்களுடன் விறைப்பாக நிற்கிறார்.....R.K

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com