Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued]
#13
என்ன மாமா சொல்றீங்க இதுக்கு அப்புறம் என்ன நடந்தது.....?னு நான் கேக்க மாமா....சிரிச்சிக்கிட்டே....உன்ன பார்க்க வந்ததை தப்பா நினைச்சிட்டார் அந்த ஆளு அடுத்த ரெண்டு நாளில ஒரு பெரிய பணக்காரன் வீட்ல இருந்து வந்திருக்கானுங்க.....உன் அண்ணியை பேசி முடிக்க.....அதுக்கு உன் அண்ணி ஒத்துக்கல.....
சிந்து:- அப்பா என்னப்பா இது....ஏன் இப்படி பண்றீங்க.....
R.k:- ஸ்ஸ்.....பேசாத.....உன் மேல வச்சிருந்த நம்பிக்கை எல்லாம் போச்சி.....இனி நான் சொல்றதை கேளு......
சிந்து:- அப்பா என்னை நம்புங்கப்பா.....
R.k:- உன்னை நம்பினாலும் உன் வயசை நம்ப முடியாது.....நீயா ஏதும் பண்றதுக்கு முன்னாடி நான் உனக்கு கல்யாணம் பண்ணிடுறேன்......
சிந்து:- ச்சீ....பெத்த பொண்ணை இப்படி சந்தேகப்படுறீங்களே.....நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்....என்னை நிம்மதியா விடுங்கப்பா.....
R.k:- எப்படி நம்பறது....அவன் ரூம் வரைக்கும் போயிருக்கன்னா....அந்த அளவுக்கு சூடாகிருக்க....அதான் கல்யாணம் பண்ணிட்டன்னா....இங்கயே தணிச்சிக்கலாம் ஏன் கண்ட இடத்துக்கு போயிட்டு.....
சிந்து:- அய்யோ அப்பா அசிங்கமா பேசாதீங்கப்பா....அப்படிலாம் இல்ல சும்மா தான் பாக்க போனேன்......
R.k:- இனியும் உன் பேச்சைக்கேட்க மாட்டேன்.....அவங்க என்னை நம்பி வந்திருக்காங்க....வந்து காபி கொடுத்து கல்யாணம் பண்ணிக்க.....
சிந்து:- முடியாதுப்பா....முடியாதுப்பா.....
R.k:- முடியாது.....ஊரே என்னைப்பார்த்து பயப்படுது நீ என்னைப்பார்த்து முடியாதுனு சொல்ற.....அவன் இருக்கிறதால தானே அவனை பார்க்க போற....அவனை முடிச்சிட்டா.....
சிந்து:- அப்பா.....(அதிர்ச்சியாய்)
R.k:- நீ இப்போ சொன்னதை கேக்கல....நான் அவனை முடிச்சிடுவேன்....போ....போயி காபி கொடு....போ.....
அதிர்ச்சியோடு சிந்து காபி கொடுக்க எல்லாம் பேசி முடிக்கப்பட்டதுனு மாமா சொல்லி முடிக்க நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்....என்னையே முடிக்கப் போறானுங்களா.....நான் என்னடா பண்ணேன்னு மனசுல பேசிட்டு இருக்கும்போது மாமா...டேய்....டேய்...என்னடா ஆச்சி நான் கூப்பிடுறேன்....என்னடா யோசிச்சிட்டு இருக்க.....
நான் "யோசிக்கிறனா....மரண பயத்தில இருக்கேன் மாமா என்னையே போடுறேனு சொல்றான் அவன்.....
மாமா " டேய் பயப்படாதடா....நான் இருக்கேன்டா....அப்படிலாம் விட்டிடுவேனா....
அட போ மாமா நீயே ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்க....நீ எங்க என்ன காப்பத்த போற.....
மாமா " டேய் இப்ப கூட உன் உயிரை காப்பாத்தி தான் வச்சிருக்கேன்....
நான் "என்ன மாமா சொல்லுற....
அந்த பெண் பார்க்கும் படலத்துக்கு அப்புறம் அடுத்த நாள் உன் அண்ணி கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளிய போயிட்டாளாம்.....அப்புறம் அவளை தேடு தேடுனு தேடியிருக்காங்க....கிடைக்கவே இல்லையாம்.....
அய்யய்யோ அப்புறம்....என நான் பதற...மாமா.....அவங்க உன்கூட தான் சிந்து இருக்கானு உன்ன தூக்கலாம்னு கிளம்புனப்ப தான் நான் போயி....அவரை சமாதானப்படுத்தி....அப்படி உன்கூட இருந்தா பேசி அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி வந்திருக்கேன்னு சொன்னார்....
ஏண்டா அந்த பொண்ணு உன்கூட ஒன்னும் இல்லையே.....னு டவுட்டா கேட்டார்.....
நான் மாமா நீயே சந்தேகப்படுறியா.....நான் உன்கிட்ட ஏதும் மறைச்சிருக்கேனா.....எனக்கு நீ சொல்லி தான் எல்லாமே தெரியும்......
மாமா:- சரி இப்போ அந்த பொண்ணை எப்படி கண்டுபிடிக்கிறது..
நான்...தெரியலயேன்னு சொல்லும் போதே ஒரு போன் வந்தது....ஒருவேளை அண்ணியோனு நினைச்சிட்டு எடுத்தேன்....
நான் ஹலோ.....என்க மறுமுனையில் ஹலோ mr. Karthi யானு கேக்க ஆமாம் கார்த்தி தான்னு சொல்ல ஹலோ im advocate priya நான் உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் ஏன் ஆபிஸ்க்கு வர முடியுமா....னு கேட்டாள்....நான் பதட்டத்தோடு அட்வகேட்டா நான் ஏன் உங்க ஆபிஸ்க்கு வரணும்....னு கேட்க நீங்க வாங்க சொல்றேன்னு சொல்லி அட்ரஸ் சொல்ல நோட் பண்ணிக்கிட்டேன்.....பேசி முடிச்சதும் மாமாகிட்ட சொல்ல மாமா பயப்படாதே நானும் வரேன்னு சொன்னார்.....
எனக்கு மனசுக்குள்ள பயம்....பயம்....உருண்டு திரண்டுட்டு இருந்துச்சி.....யார் அட்வகேட்.....எதுக்கு என்னை கூப்பிடுறா......னு ஒரே குழப்பமா இருக்குதே....அண்ணி எங்க போனாங்கன்னு தெரியல....இப்படி ஒரே குழப்பமயமா இருக்கேனு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே அந்த லாயரைப்பாக்க கிளம்பினேன்......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 04:07 PM



Users browsing this thread: