01-05-2019, 04:07 PM
ஒரு வாரம் கழித்து மாமா என்னைப்பாக்க வந்திருந்தார்....வந்தவர் என்னிடம் எப்படிடா இருக்க.....?னு கேட்டார்....ஏதோ இருக்கேன் மாமானு சலிச்சிக்கிட்டே சொன்னேன்.....மாமா வீட்டுக்கு போனியாற்றுக்குனு கேட்டார்....
வீடா என்ன சொல்றீங்கனு கேட்டான்.....அதான்டா உன் அண்ணன் வீடு....ஓ...அதுவா....அண்ணி வர சொன்னாங்கனு ஒருநாள் போனேன்.....ஒரே நாள் அதுக்கப்புறம் போகவே இல்லை.....ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் மாமா.....
நான் அங்கிருந்து தான்டா வர்றேன்.....நான் அதற்கு ஓஹோ.....எப்படி கவனிப்புலாம்.....என்ன விசயம் ஏன் அங்க போனீங்க அண்ணனே இல்லை இனிமே அங்க போயி நாம என்ன பண்ண போறோம்.....னு வரிசையா பேசிக்கிட்டே போனேன்....நான் சொல்லி முடிச்சதும் மாமா சிரிச்சிக்கிட்டே ஒரு முக்கியமான விசயம் அதான் கூப்பிட்டிருந்தாங்க.....
நான் எதுவுமே பேசல.....
மாமா "என்ன விசயம் கேக்க மாட்டியா....னு கேட்டார்....நான் " சரி சொல்லுங்க மாமா...
மாமா:- உங்க அண்ணிக்கு கல்யாணம் பண்ண போறாங்களாம்......
நான் சற்று அதிர்ச்சியுடன்...என்ன மாமா சொல்றீங்கனு கேட்டேன்...
ஆமாண்டா அதுக்கு தான் கூபடாங்கன்னார்....
மாமா அண்ணன் செத்தே 6 மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயே வா.....?
ஏண்டா டேய் எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு நீயே இப்படி பேசிறியேடா......
என்ன மாமா சொல்றீங்க நான் என்ன பண்ணேன்....
நீ அன்னைக்கு அங்க போயிட்டு வந்ததும்......
R.K:- சிந்து....சிந்து.....
சிந்து:-அப்பா என்னாச்சி பா....?
R.k:- அந்த பையன் எதுக்கு வீட்டுக்கு வந்தான்....
சிந்து:- யாருப்பா...?
R.k:- அதான் உன் புருசனோட தம்பி....ம்...அவனே இல்லை இவன் எதுக்கு வர்றான்....
சிந்து:- ஓ....கார்த்தி யா...அவர் சும்மா என்னையும் குழந்தையையும் பாக்க வந்திருந்தார்.....
R.k:- இதோ பார் அவனே இல்லே....இனி எவனும் வரக்கூடாது உனக்காக தான் அந்த சிவாவையே ஏத்துக்கிட்டேன்....அவன் பேரைச்சொல்லி காசு கேட்டுட்டு வந்து தொல்லை பண்ணுவானுங்க ஜாக்கிரதை.....
சிந்து:- இல்லப்பா....கார்த்தி அப்படிலாம் இல்லை.....
R.k:- சிந்து இனி எவனும் இங்க வரக்கூடாது..... போ....போயி குழந்தையை பாரத்துக்க....போ...னு கத்துனார்னு மாமா சொல்லி முடிக்க நான் மாமாகிட்ட பாரத்தியா மாமா அந்த ஆளு புத்திய நாம பணத்துக்காக தான் போறோங்கிற மாதிரி பேசிருக்கார்......
அதுக்கு மாமா அது அந்த ஆளு புத்திடா.....அதுக்கப்புறம் சிந்து உன்னைப்பார்க்க வந்தாளானு கேட்டார்.....
நான் தலைகுனிஞ்சுகிட்டே ஆமானு சொன்னேன்.....
அதுக்கு மாமா அன்னைக்கு அவ வந்துட்டு போனதை ஒருத்தன் பார்த்து அவ அப்பன்கிட்ட சொல்லிருக்கான் போல....அன்னைக்கு நைட்.....
R.k:- சிந்து.....
சிந்து:- அப்பா கூப்டீங்களா.....
R.k:- இன்னைக்கு மதியம் வேகாத வெயில்ல எங்க போன......
சிந்து:- அப்பா அது வந்து.....
R.k:- நான் சொல்லவா....நீ அந்த கார்த்தி நாயை தானே பாக்க போனே....சொல்லு....அந்த நாயை பார்க்க தானே போன.....
சிந்து:- (தலைகுனிஞ்சிகிட்டு).....ஆமாம்பா......
R.k:- ஆக நான் சொன்னதை கேக்க மாட்ட அப்படிதானே.....
சிந்து:- அப்படி இல்லப்பா....
R.k:- அப்புறம் ஏன் அவனை பார்க்கப்போன.....நாம ஒரு பொருள் வாங்கி ஏமாந்துட்டோம்னா அதே கம்பெனி போய் வாங்க மாட்டோம்......அப்புறம் ஏன்.....?
சிந்து:- அய்யோ நான் சும்மா தான் பாக்க போனேன்பா......
R.k:- சும்மாவா....நீ எத்தனை மணிக்கு போன.....எத்தனை மணிக்கு அவன் வந்தான், ரூம்ல எவ்ளோ நேரம் இருந்தீங்க எல்லாம் எனக்கு தெரியும்.....இதுதான் first and last warning......
இப்படி ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டதை மாமா என்கிட்ட
சொல்லி முடிச்சார்.....
நான் மாமாகிட்ட மாமா எனக்கும் இதுக்கும்
கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை.....அவங்க தான் வந்தாங்க....அவங்களே பேசிட்டு போயிட்டாங்க......
இதுக்கு அப்புறம் தான் பெரிய விசயமே நடந்திருக்கு.....னு மாமா சொன்னார்.....
என்ன மாமா சொல்லுறீங்க.... இதுக்கு அப்புறம் என்ன நடந்தது.....

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com