Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued]
#4
அடுத்த நாள் என் அண்ணனின் இறுதிநாள் அவன முகம் பார்க்க,கட்டி தழுவ....கடைசி தருணம்......பந்தல், மேள சத்தமென ஒரே.....கூட்ட நெரிசலின் ஓரமாக நானும் மாமாவும் உட்கார்ந்திருந்தோம்.....வீதி முழுவதும் போஸ்டர்கள் என.....சோகம்.....போஸ்டரில் சிரித்த என் அண்ணனின் முகத்தோடு....பக்கத்தில்

"தொழிலதிபர் R.K அவர்களின் மருமகனும் R.K Finance ன் பங்குதாரருமான திரு. சிவக்குமார் அகால மரணமடந்தார்.....என அச்சட்டு இருந்தன....."

ஆமாங்க என்அண்ணன் மாமனார் ஊர்ல பெரிய புள்ளி.....நிறைய சொத்து ஒரே பொண்ணு அதான் என் அண்ணனை மாப்பிள்ளையா ஏத்துகிட்டு மாப்பிள்ளையா வச்சிருந்தார்......
என் அண்ணன் செத்ததுக்கு என் சொந்தத்தை விட அவரின் செல்வாக்கான நணபர்களே வந்திருந்தனர்..... நானும் மாமாவும் இறுதி வரை இருந்துவிட்டு வந்துவிட்டோம்....
ஓர் மார்பில் பாலுண்டு ஓர் தட்டில் உணவுண்டு.....ஒரே சட்டையை மாற்றி கோட்டுக்கொள்ளும் உற்ற சகோதரனை மறக்க முடியாமல்.....என் மனம் வாடியது.......எல்லாம் காலம் கடக்கும் போது....தானே மாறும் என்பது போல.....மனம் கணம் குறைந்து....ரணம் ஆற மூன்று மாதங்கள் ஆயின.....

மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்.....ஒருநாள் மாமா என்னைத்தேடி வந்தார்......
மாமா:- வாடா மாப்ள போயிட்டு வந்திடலாம்.....
நான்:- எங்க மாமா.....?
மாமா:- எங்கையா....உன் அண்ணன் பையனுக்கு இன்னைக்கு முதல் பிறந்த நாள்டா.....
நான்:- யாருக்கு பிரகதீஷ் கா.....?
மாமா:- ஆமாடா....
நான்:- வேணாம் மாமா அண்ணனே இல்ல.....இனிமே எனக்கு.....அங்க என்ன வேலை.....?
மாமா:- டேய் அவன் நம்ம பிள்ளைடா....என்னை போன் பண்ணி கூப்டாங்க....நீயும் வாடா.....போயிட்டு வந்துடலாம்......

மாமாவோட வற்புறுத்தலால போலாம்னு மாமாவோட கிளம்பினேன்......
எங்க அண்ணன் இறந்தப்போ....அவன் பையனுக்கு 9 மாசம் இப்போ...முதல் பிறந்த நாள்.....இப்போ அண்ணி....அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டாங்க.....பர்த்டே பார்ட்டியும் அங்க தான்....

நானும் மாமாவும் அந்த வீட்டிற்கு போனோம்......எங்களைப்பார்த்த்தும் அண்ணனோட மாமனார் லைட்டா சிரிச்சி.....வாங்கண்ணார்....உள்ளே போனோம் டெக்ரேசன்லாம்...செம்மையா பண்ணிருந்தாங்க.....ஆனா எனக்கு அண்ணன் ஞாபகம்தான் வந்துச்சு......கொஞ்ச நேரத்துல பார்ட்டி ஆரம்பிச்சிட்டாங்க.....
மாமாவையும் என்னையும்.....முன்னாடி நிக்க சொல்லி கூப்டாங்க.....அப்போ தான் அண்ணியைப் பார்த்தேன் இந்த 3 மாசத்தில நிறைய மாற்றம் .....உடலிலும் முகத்திலும்......
அப்படியே பையனை பார்த்தேன்.....அவனும் நல்லா வளர்ந்திருந்தான்.....
எல்லாரும் பாட்டு பாடி கேக் வெட்டி பிரகதீஷ்க்கு ஊட்டினாங்க.....என் அண்ணி சிந்து எல்லாருக்கும் கேக் குடுத்துட்டு.....எங்களை நோக்கி வந்தாள்....மாமாகிட்ட நலம் விசாரிச்சிட்டு....என்னை பார்த்து கேட்டா "கார்த்தி நல்லாருக்கியா.....?"
எனக்கோ ஆச்சர்யம்.....என்னையா கேட்கிறாள்.....என்று....நான் அதிர்ச்சியோடு.....நல்லாயிருக்கேன்.....சொன்னேன்....எனக்கு கேக் குடுத்துட்டு போனாள்.......
நான் என் அண்ணன் மகனை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தேன்.....சிந்து அண்ணி என் அருகில் வந்து....அப்பப்போ....பையனை வந்து பார்த்துட்டு போ கார்த்தி....அவர் போன பின்னாடி நீ இந்த பக்கமே வர்றதில்ல.....எனக்கு தெரியும் நான் திட்டுனதை இன்னும் மறக்கலனு.....நான் இப்போ எவ்ளவோ மாறிட்டேன் புரிஞ்சுக்க.....சிவா இல்லாம நான் கஷ்டப்பட்டாலும் இவனை நினைச்சி வாழுறேன்....இவன் நாளைக்கு வளர்ந்து அப்பா கேட்டா என்ன பண்றதுனு தெரியலனு .....சொல்லி அழுதா....நான் ஒன்னும் சொல்ல முடியாம....அண்ணி கவலைப்படாதீங்க நான் இருக்கேன்னு சொல்லி.....அவளபார்த்துகிட்டே முத்தம் கொடுத்து குழந்தைய அவகிட்ட கொடுத்தேன்......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 04:00 PM



Users browsing this thread: