01-05-2019, 03:58 PM
என்கிட்டயே....சொல்லல....என் அண்ணன் அவன் காதல் சமாச்சாரத்தை.......எல்லாம் முடிவானதும்தான் சொன்னான்.....இதுவரைக்கும் நல்லாதான் இருந்தோம்....இந்த காதல் கலயாணம் வந்ததும் தான் விலக ஆரம்பிச்சான்.....ஆனா அவனை நான் ரொம்ப நேசிச்சேன்..... அவன் அழகா கொஞ்சம் கலரா....இருப்பான்....நான் கொஞ்சம் கருப்பு தான்....
அவனோட நிச்சயதார்த்த்தில தான் என் அண்ணிய முதன்முதலில பார்த்தேன்....அழகா இருந்தாங்க......எனக்கு எங்க வீட்டில அம்மா இறந்த்தும் பெண் யாருமே இல்லை....இனிமே இவங்க தான் நமக்கு அம்மா அப்படினு கனவில இருந்தேன்......ஆனா அவங்க நிச்சயதார்த்தில என்னை அறிமுகப்படுத்தும் போதே பெரிசா கண்டுக்கல......சரி கூட்டத்தில பேச முடியலனு விட்டுட்டேன்......ஆனா கல்யாணம் ஆன பின்னும் அவங்க கண்டுக்கல.....அதோடு என் அண்ணனை வீட்டோட மாப்பிள்ளையாவே வச்சிக்கிட்டாங்க.......
அதுக்கப்புறம் அப்ப்ப்போ.....அண்ணன்.....சில நேரம்...அவங்க சந்தோசமா இருக்கறப்போ கூட போய் தொல்லை பண்ணிருக்கேன்.....இப்படித்தான் ஒருநாள்.....எனக்கு லீவுனு அண்ணன் வீட்டுக்கு போனேன்....பகல் டைம் தானேன்னு காலிங் பெல அடிச்சேன்....யாரும் வர்லனு திருப்பி திருப்பி அடிச்சேன்.....ரொம்ப லேட்டா கதவை திறந்தது.....அண்ணி தான் திறந்தாங்க......ஹாய் அண்ணினேன்.....ஒரு முறை முறச்சிடே போனாங்க......பின்னாடிலேர்ந்து அண்ணன் வாடா கார்த்தினு ஒரு கைலியை பேசிக்கிட்டே கட்டிடு வந்தான்.....அப்புறம் தான் தெரிஞ்சது....சிவ பூஜையில நான் தான் கரடினு.......
சரி நினைவலகள் போதும்......இதோ.....குளிச்சிட்டு.....கிளம்பிட்டேன்......நான் தங்கியிருக்கிற ரூமை பூட்டிட்டு......பஸ் ஏறிட்டேங்க..... மீண்டும் நினைவலைகளில்.....எனக்கு அண்ணியை பிடிச்சாலும்......அவங்களுக்கு.....என்னை பிடிக்கலை....ஏனோ.......நான் பேசினாலும் முகம் குடுத்து பேச மாட்டா.......நாளாக....நாளாக தான்....அவள் என்னை இளக்காரமாக எண்ணுவதை உணர்ந்தேன்.....ஒருநாள்.....என் நண்பனின் திருமணத்திற்காக பரிசு வாங்க....அண்ணன்கிட்ட....வாங்கலாம்னு போனேன்......அதே காலிங்பெல்......அதே முறைப்புடன் அண்ணி.....
நா:- அண்ணன் இல்லையா அண்ணி....
அண்ணி:- இல்லை என்ன வேணும்.....
நான்:- இல்லை கொஞ்சம் பணம் வேணும்.....உன்க கிட்ட இருந்தா கொடுக்கிறீங்களா......
அண்ணி:- உனக்கு வெட்கமா இல்லையா......இன்னும் உன் அண்ணன் கைய எதிர் பார்த்துட்டே இருக்க......எப்போ பாரு அண்ணன் அண்ணன் வந்துட்டே இருக்க.....உன்ன பாரக்கவே.....பிடிக்கல.....அவர் இப்போ என் புருசன்.....எனக்கு தான் அவரு.....எங்கள ப்ரியா விடு....உனக்கு புண்ணியமா போகும்......
இப்படி சொல்லி அசிங்கப்படுத்திட்டா.....
அதுக்கப்ப்பறம் நான் அவங்க வீட்டுக்கு போறதே இல்லை......

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com