04-12-2021, 01:32 AM
(03-12-2021, 06:10 PM)Reader48/1972 Wrote: கண்டிப்பாக நண்பா....
ஆனால் நான் எந்தக் கதைக்கு, கமெண்ட் போட்டாலும், ஒரு சில வாசக நண்பர்கள் என்னை திட்டுகிறார்கள்.... அதனால் லைக் மட்டும் போடுகிறேன்...
ஆனால், ஒவ்வொரு சமயமும் என்னை அறியாமல் கமெண்ட் போட்டு விடுகிறேன்...
உங்கள் கதை எழுதும் திறமைக்கு, என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும்.
நன்றி நண்பா......
DEAR_ X