03-12-2021, 04:09 PM
(This post was last modified: 03-12-2021, 04:14 PM by Reader48/1972. Edited 2 times in total. Edited 2 times in total.
Edit Reason: Spelling mistakes
)
(03-12-2021, 03:27 PM)intrested Wrote: Some unnecessary comments may harm writer
Here stories are only fun
But some comments ?
எங்களை மகிழ்விப்பதற்காக,.... கதாசிரியர், தன் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, ஒருபைசா கூட பிரயோஜனம் இல்லாமல், வெறுமனே எங்களின் பாராட்டுக்களுக்காக மட்டும்தான் எழுதுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்...
அவர் மனதைக் காயப்படுத்துவது, யாருடைய நோக்கமும் அல்ல...
கதை நன்றாக இருந்து...,
கதையை எழுதும் பாணி நன்றாக இருந்து....,
கதையும் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தால் மட்டுமே..., கதையை தொடர்ந்து படிக்க வேண்டுமென்று வாசகர்கள் எல்லோரும் விரும்புவார்கள்.
எதிர்பார்த்து, காத்திருக்கும் கதை தொடராமல் நின்றுவிட்டது என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான்,....
சில வாசகர்கள் எழுத்தாளர்களை திட்டுவது....
தன் எழுத்துக்களின் ஈர்ப்பு சக்தி குறித்தும்,...
தன் கதையின் கவர்ச்சி குறித்தும், எழுத்தாளர்கள் பெருமை தான் அடைய வேண்டும்.