Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#30
சட்டென உணர்வு மீண்டாள் மிருதுளா. மயக்கமா.. உறக்கமா என்று தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடி… உணர்வற்றுக் கிடந்தவள்.. சடக்கென விழிப்பு வரப் பெற்று அருகில் பார்த்தாள்.

நந்தா தூங்கிக்கொண்டிருந்தான். ஜன்னலுக்கு வெளியே.. லேசான வெளிச்சம் தெரிந்தது. விடியத் தொடங்கி விட்டது. பறவைகளின் துயிலெழுந்த.. ஆனந்த ராகங்களும். .. மனித சஞ்சாரத்தின்.. சப்தங்களும் கேட்டன.

புரண்டு எழுந்தாள்.
” அம்மாடி..” என்றவாறு உடனே இடுப்பைப் பிடித்துக் கொண்டாள்.

உடலுறவின் போது தெரியாத வலி… இப்போதுதான் தெரிந்தது.
‘ என்ன பையன் இவன்..? தோலா உலக்கையா.. இந்தப் போடு போட்டு விட்டானே..?’ என அவனைக் கொஞ்சம் ஆபாசமாகத் திட்டிக் கொண்டாள்.
‘ சுகம்னா.. இதுவல்லவா சுகம்.? இப்படி இடுப்பொடஞ்சு போறளவுக்கு போட்டு புரட்டி எடுத்தா… எவளுக்குத்தான் ரசிக்காது..? நெஞ்சு கொள்ளா இன்பமல்லவா இது.!’ மனம் நெகிழ்ந்து அவனைப் பார்த்தாள்.

உறக்கத்தில் அவன் உதடுகள் பிளந்திருந்தன. அவனது உறுப்பைப் பார்த்தாள். அவளைத் துவளத் துவள.. குடைந்தெடுத்த… அவனது ஆண்குறி.. இப்போது சுருங்கி… சாதுவாகக் கிடந்தது. வாஞ்சையோடு அதைத் தொட்டு… வருட… உறக்கம் கலையாமலே புரண்டு படுத்தான் நந்தா.

புன்னகை தவழ… அவன் கன்னத்தில் முத்தமிட்டு.. விலகி எழுந்து பாத்ரூம் போனாள்.!!

அன்று மாலை.. மிருதுளாவின் மூத்த மகள் போன் செய்தாள்.
” யாழி.. எப்படி இருக்க. .?” என ஆர்வத்துடன் கேட்டாள் மிருதுளா.
” ஆ..! பைன் மா..! நீ எப்படி இருக்க..?”
”ம்..ம்.. எனக்கென்ன…? புள்ளைங்கள்ளாம் எப்படி இருக்காங்க..?”
” நேத்துதான்.. ஊர்ல கொண்டுபோய்.. விட்டுட்டு வந்தாரு..! அவங்கம்மா வீட்ல.”

பொதுவாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் யாழினி கேட்டாள்.

” மறுபடி… அப்பாவோட சண்டையாம்மா..?”
” ஏன்டி…?”
”எனக்கு போன் பண்ணிருந்தாரு..”
”எப்ப. .?”
”காலைல… நேத்து வீட்டுக்கு வந்தவரை.. வீட்டுப் பக்கம் வராதேனு சொல்லிட்டியாமே.?”
” ம்.. ஆமா. . சொன்னேன்..”
” வீட்டுக்கு வந்தா.. செருப்பால அடிப்பேனு சொன்னியா.?”

கடுப்பாகி.. ”ஆமா சொன்னேன் என்ன இப்ப. .?” என்று சூடாக கேட்டாள்.
” நீ என்ன லூசாம்மா..? ஒரு புருஷனைப் பாத்து அப்படியெல்லாம் பேசலாமா.? நாலு கொழந்தைங்களுக்கு. . பாடம் சொல்லித் தர்ற டீச்சர். . உனக்கு எங்க போச்சு அறிவு..? ஏன் இப்படி மடத்தனமா நடந்துக்கற..?” என்று எதிர் பக்கம் கத்தினாள் மகள்.

உள்ளுக்குள் காயப் பட்ட மிருதுளா…
”நிறுத்துடி…! ரொம்பத்தான்.. புத்தி சொல்ற.. அந்தளவு பெரிய மனுசி ஆகிட்டியா.. நீ..?” எனக் கோபமாகப் பேசினாள்.

பெண்கள் எப்போதும் அப்பா செல்லம் என்பார்கள். அது உண்மைதான் என நிரூபித்துவிட்டாள் யாழினி.!

' அவளுடைய அப்பா இன்னொரு பெண்ணோடு வாழ்வது தப்பில்லை. அவனை நான் வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொன்னது தரப்பாகி விட்டது..'
என மனம் நொந்தாள் மிருதுளா.

” அப்படி இல்லம்மா…! அப்பா பாவம்மா..” என யாழினி சொல்ல.. மேலே பேசப்பிடிக்காமல்.. உடனே.. இண்ப்பைத் துண்டித்து… போனைத் தூக்கி சோபாவில் வீசினாள்.

உள்ளுக்குள் குமைந்தவாறு. . அப்படியே சோபாவில் தொப்பென உட்கார்ந்தாள். கண்களை மூடி… தன்னை அமைதிப் படுத்த முனைந்தாள்.!! கண்களை மூடி.. ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் மிருதுளா. அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க… மறுபடி அவளது கை பேசி அழைத்தது.!
டிஸ்ப்ளேவில் பார்த்தாள்.
‘ யாழினி. !'
எரிச்சலோடு எடுத்தாள்.

” என்னம்மா.. சட்னு வெச்சிட்ட..?” என்றாள்.
” ஆமாடி உங்கப்பன் பாவம்தான்..” எனக் கடுப்புடன் சொன்னாள்.
”இந்த வயசான காலத்துல எதுக்குமா வீண் பிரச்சினை..?”

கோபம் கொப்பளித்த போதும். . மகளோடு பேசப்பிடிக்கவில்லை. மவுனமாக இருந்தாள்.
” ரெண்டு பேரும். . அப்படி எத்தனை வருசம் வாழ்ந்துடப் போறீங்க..? இருக்கற கொஞ்ச காலத்தை.. தனிமைல ஏன் கடத்தனும். ..? ஒன்னா இருந்து சந்தோசமா… ஓட்ட வேண்டியது தான…?”
”…….. ……….”
”என்னமா ஒன்னுமே பேசல.?” என்றாள் யாழினி.
”பேச ஒன்னுமே இல்ல..” என்றாள் மனம் நொந்து.
”ஐயோ. .. அம்மா. . நா உன்ன. .. தப்பா பேசல…”

குறுக்கிட்டுச் சொன்னாள் மிருதுளா.
”கேவலம்.. ஒரு பொண்ணா பொறந்தும்… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியலையே…! ரொம்ப வருத்தமா இருக்கு..!” என்றுவிட்டு. . உடனே லைனைக் கட் பண்ணிவிட்டாள்.

நீண்ட நேரம் மிருதுளா ஒன்றுமே செய்யவில்லை. சோபாவில் உட்கார்ந்தவள் அப்படியே பிடித்து வைத்த… பிள்ளையார் போல உட்கார்ந்து விட்டாள்.
யாழினி அவளது உணர்ச்சிகளைக் கிளறி விட்டு விட்டாள். உள்ளத்தில் அடைபட்டுக் கிடந்த காயங்கள் எல்லாம்.. ஊமைக் கோபங்களாக மாறிவிட்டது. யாழினியின் பாசம்… கரிசனை எல்லாம். . அவளது அப்பா மேல்தான் என்பது புரிந்தபோது.. மனசு மிகவும் வலித்தது.!

எத்தனை நேரம் எனத் தெரியவில்லை… மறுபடி.. அவள் கைபேசி அழைத்தது. அதைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கட்டாகி… மறுபடி ஒலித்தது. டிஸ்ப்ளேவைப் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள்.
” ஆ.. சொல்லுடி..” என்றாள்.
” அம்மா. .நா.. விழி..” என்க.. டிஸ்ப்ளேவைப் பார்த்தாள்.
‘விழிநயா ‘தான்.
‘ ஓ… அடுத்தது இவளா..?’
” என்ன. .?” என்றாள் எரிச்சலுடன்.
” என்னமா… என்னாச்சு உனக்கு? போன் பண்ணா… ஒருமாதிரி எரிஞ்சு விழற.. பண்ணது தப்பா. .?” எனக் கேட்க.. சற்று நிதானித்தாள் மிருதுளா.
‘ஒருவேளை இவள் எப்போதும் போல.. சாதாரணமாகப் பண்ணினாளோ.?'
”சரி சொல்லு..! நல்லபடியா போய் சேந்தியா..? பசங்கல்லாம் என்ன பண்றாங்க..?” எனப் பொதுவாகப் பேசினாள்.

மிருதுளா சுரத்தின்றி பேசுவதை உணர்ந்த.. விழிநயா.
” ஏம்மா.. உடம்பு செரியில்லயா? ஒரு மாதிரி டல்லா பேசற..?” எனக் கேட்டாள்.
”இல்ல. . கொஞ்சம் தலவலி.. அதான். .”
” மாத்திரை எடுத்துக்கோ.. நந்தா இல்லியா..?”
” வர்ர நேரம்தான்..”

மேலும் சிறிது நேரம் பொதுவாகவே பேசினாள். ஆனால் அவளது அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
” சரி.. மா..! நந்தாவ கேட்டதா சொல்லு… நா அப்பறம் பண்றேன்..” என முடித்துக் கொண்டாள்.. !!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:46 PM



Users browsing this thread: 1 Guest(s)