01-05-2019, 01:46 PM
விழிநயாவைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான் நந்தா.
” என்ன பீல் பண்ணுவேன்.”
” எனக்கு தெரிஞ்சே அவளுக்கு நெறைய பாய்பிரெண்டஸ் இருக்காங்க..” என்றாள்.
”நெறையன்னா.?”
”மெனிமோர் பாய்ஸ்…! நா பொய் சொல்லல..”
” ஓ..!” என அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான்.
” எதுக்கும் நீ… கேர் புல்லா இருந்துக்கோ..” என்றுவிட்டு ”சரி வா கீழ போலாம் ” என்றாள்.
அவனும் அவளுடன் சேர்ந்து கீழே போனான்.
அன்றைய இரவு..வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே படுக்கப் போனான் நந்தா. அப்போதே மிருதுளா துங்கத் தொடங்கியிருந்தாள்.
பூரணிக்கு போன் செய்து பார்த்தான். ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள். தூங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டு அவனும் படுத்தான். சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.
”டொக்… டொக்..” சன்னமாக அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.
”தாழ் போடலே..” என்றான்.
வழிநயா உள்ளே வந்தாள்.
” வா..! என்ன இங்க. .?” எழுந்து உட்கார்ந்தான்.
” சும்மா. .! என்மேல எதும் கோபமில்லையே..?”
”எதுக்கு. .?”
”பூரணி பத்தி சொன்னதுக்கு.?”
” சே… சே..”
” நியாயமா பாத்தா.. என்னை உன்னால நம்பத்தான் முடியாது. ! ஏன்னா உன் லவ்வரைப் பத்தி. . தப்பா சொன்னா அது என் தப்புதான்.”
” இல்ல. . அப்டிலாம் இல்ல. .”
” இல்லல்ல..?”
”நீ எதும் பீல் பண்ணிக்க வேண்டாம் விடு..! உக்காரு..”
” நா போறேன்..! ஆனா ஸாரி சொல்லத்தான் வந்தேன் .”
” பரவால்ல. .”
”உன் மனச நா… ஹர்ட் பண்ணிட்டேன்..”
” சே… சே.. அதெல்லாம் இல்ல”
”இல்ல. . நீ நெனைக்கலாம்.. இவளை லவ் பண்ணப்பதான் இவ ஏத்துக்கல.. இப்ப எவளையோ லவ் பண்ணதும் புடிககாம… நா ஏதோ பொறாமைல… பூரணி பத்தி தப்பா சொன்னதா…”
”சத்தியமா நா அப்படி எதும் நெனைக்கல விழி..”
” இப்பதான் எனக்கு நிம்மதி. . சரி நா போறேன்..?”
” ம்..!”
”குட் நைட்…”
” குட்நைட்..” சிரித்துக்கொண்டே வெளியே போனாள் விழிநயா.!!
அடுத்த நாள். . ஊருக்குப் போய்விட்டாள் விழிநயா. அன்று மாலை..! மிருதுளா சமைத்துக் கொண்டிருந்த போது.. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது எட்டிப் பார்த்தாள்.!
அவளது கணவன்.. ! ஒரு கணம் சுர்ரென்று கோபம் வந்தது. கணவனை மதிக்காமல் தனது வேலையில் ஈடுபட்டாள். நந்தா அவளது கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.
டிபன் சாப்பிடும்போது… வேறுவழியில்லாமல் கணவனுக்கும் பறிமாற வேண்டிருந்தது. நந்தா முன்பு அவனை அவமதிக்க விரும்பவில்லை.
அவளது கணவன்.. நந்தாவுடன் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது. அவளது கணவனின் இளம் மனனவி… ஊருக்குப் போய் விட்டாளாம். அவள் வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகுமாம்.. அதனால் இங்கு தங்கப்போகிறார்.!!
இரவு.!
”மிருது.. ” கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அவளைக் கூப்பிட்டான்.
தரையில்.. பாய்விரித்துப் படுத்திருந்த மிருதுளா பேசவில்லை.
”என்மேல இருக்கற கோபம் இன்னும் தீரலையா உனக்கு.?”
அதற்கும் அவள் பேசவில்லை. சிறிது நேரம் அமைதி.!
மறுபடி கணைத்துக் கொண்டு. .
” சந்தோசமாத்தான இருக்க..?” எனக் கேட்டான்.
”அடுத்தவங்கள நம்பி வாழாத வரைக்கும். . என் சந்தோசத்துக்கு எந்தக் கொறைச்சலும் வராது. ” என்று வெடுக்கெனச் சொன்னாள்.
”ரொம்ப சரி.. ரொம்ப சரி..!”
சிறிது மௌனம்.
”உன் கோபம் நியாயமானதுதான்.. ஆனா. .”
” அந்தப் பேச்சு. . எதுக்கு இப்போ..?” கோபமானாள். ”மனுஷியை நிம்மதியா இருக்க விட்டா தேவலை.. உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்ரவம் இல்லாம இருக்கனும். .”
நீண்ட நேரம் அவள் மனசு நிம்மதியில்லாமல் தவித்தது.
‘ சே.. இந்த மனுசன் ஏன் வந்தான்.?’ என்று வெறுப்பாக இருந்தது.
கணவன் மேல் ஆவேசம்.. ஆத்திரமெல்லாம் பொஙகிப் பொங்கி வந்தது. நடந்தவைகளை நினைத்து மனம் குமைந்தாள். கணவன் மேல் உண்டான வன்மம் அளவில்லாமல் பெருகி.. நெஞ்சு குமறியது.
” நீ நெனைக்கற மாதிரி. .. அவ ஒன்னும் கெட்டவ இல்ல தெரியுமா..? எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பாதான் பழகுவா..!” என திடிரெனப் பேசினார்.
அவள் மனசுள் எரிமலை குமறியது.!!

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com