Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#11
நந்தா அப்போது சிறுவனாக இருந்தான். அப்போதைய அவனது வயதுகூட.. இப்போது சரியாக நினைவில் இல்லை. அனேகமாக.. எட்டோ.. அல்லது ஒண்பதாகவோ இருக்க வேண்டும்.! அவனது தந்தை…அவனுடைய நாலாவது வயதிலேயே இறந்து விட்டதாக அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது அப்போது ஒரு நாள். .! அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக நினைவு..!

இந்த ஆண்ட்டியின் கணவர்.. ராஜகிருஷ்ணன்.. அஙகு வந்திருந்தார். உடல்நலமில்லாத அம்மாவைப் பார்ப்பதற்காக…!? நிறையத் திண்பண்டங்கள்.. பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அவனுக்கும். . அவனது அண்ணனுக்கும் ரிமோட் கார்கள்கூட வாங்கி வந்திருந்தார். !

அன்று அவனது அம்மாவும். . அவர்களிடம் அளவுக்கதிகமான அன்பைக் காட்டியதாக.. அவனுக்கே தோன்றியிருந்தது.
அன்றைய இரவு..! விளையாடிக் களைத்து. . அவனும்… அண்ணனும் எப்போது தூங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்.. தூக்கத்தினிடையே ஒரு சமயம் விழித்துக் கொண்டபோது.. வலப்பக்க அறையிலிருந்து. . அவன் அம்மாவின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

முதலில் அது.. கனவில் கேட்பது போலிருந்தது. உற்றுக்கேட்ட பின்னர்தான் தெரிந்தது.. அது அழுகுரல் என்று..! அவர்கள் பக்கத்தில் அம்மாவைக்காணவில்லை. அண்ணன் வாயில் ஜல் ஒழுகத் தூங்கிக்கொண்டிருந்தான்..!

அழும் குரல் அம்மாவுடையது எனப் புரிந்து. . அவன் எழுந்து.. தடுமாறி.. வலப்பக்க அறைக்குப் போனபோதுதான் அந்தக்காட்சியைப் பார்த்தான். அவனுடைய அம்மா. .. அங்கிளின் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். அவரும். . அம்மாவை அணைத்து உட்கார்ந்து. .. அவளுக்கு ஆறுதல் சொன்னவாறு… அவளது தோளை நீவிக்கொண்டிருந்தார்.

விபரம் அறியாமல்..அவன். . அறை வாயிலில் நின்று..
” அம்மா. .” எனக் கூப்பிட… அவர்கள் இருவரும். . பதறியடித்துத் திரும்பிப் பார்த்தனர்.

உடனே அவர்கள் விலகினர். அப்படி விலகிய போதுதான்.. அவன் இன்னொன்றையும் கவனிக்க நேர்நதது. ஜீரோ வாட்ஸ் பல்ப்பின் மங்கலான வெளிச்சத்தில்.. அவன் அம்மாவின்… ரவிக்கைக் கொக்கிகள்.. விடுபட்டிருந்தன..! ஆயினும். .. அப்போது.. அதன் முழு அர்த்தமும் புரியவில்லை அவனுக்கு. .!

உடனே எழுந்து வந்த அம்மா. . அவனை… பாத்ரூம் அழைத்துப் போய் வந்து. . பக்கத்தில் படுக்கவைத்து. .. அணைத்து. .. தடவிக் கொடுத்து. .. தூங்கவைத்துவிட்டதாக நாபகம்.!!

அதன்பிறகு… அந்த நினைவு அவ்வப்போது அவனுக்கு வந்து போகும். ..! ஆனால் அதன் அர்த்தம் முழுமையாகப் புரிந்ததென்னவோ… அவனுக்கு மீசை முளைத்த பின்னர்தான்..!!

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த நந்தாவின் எண்ண ஓட்டங்கள். . பல வருடங்கள் பின்னோக்கிப் போயிருந்த. . அந்த இரவு வேளையில்தான். . சத்தமின்றி அறைக்குள் நுழைந்தாள் மிருதுளா ஆண்ட்டி. !

சிகரெட் புகை .. அவனது தலைக்குமேல் மண்டலமாகச் சுழன்று கொண்டிருந்தது. சிகரெட் புகை ஒத்துக்கொள்ளாததால்…
” கெக்… கெக்..” கென இருமினாள்.

அவளது இருமலைக்கேட்டு.. சட்டெனத் திரும்பினான். உடனடியாக சிகரெட்டைத் தூக்கி ஜன்னல் வழியாக வீசினான்.
” ஸாரி ஆண்ட்டி. .” தடுமாற்றத்துடன் எழுந்து. . மின்விசிறி சுழற்சியை அதிகப்படுத்தினான்.
” எ..என்..ன .. பழக்கம் இது..?” இருமலுக்கிடையே கேட்டாள்.
”ஸ.. ஸாரி. ..”

நறுக்கென அவன் தலையில் கொட்டினாள். அவன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரிக்க. . அவனது காதைப் பிடித்துத் திருகினாள்.

” வெரி… வெரி.. ஸாரி ஆண்ட்டி. .”
” நோ..! இதுக்கெல்லாம் மன்னிப்பே கெடையாது..” காதை பலமாகத் திருகினாள்.

காது வலித்தது. மறுபடி தலையில் கொட்டி… திட்டினாள். ஒரு பள்ளி மாணவனைப் போலவே.. அவனையும் நடத்தினாள. அது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

” எப்பருந்து. . இந்தப் பழக்கம்.?” கண்டிப்பான குரலில் கேட்டாள்.

பள்ளிப்படிப்பு முடியும் முன்னமேயே.. அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனாலும்...
” இ… இப்பதான்.. கொ.. கொஞ்ச நாளா…! அதுகூட ரெகுலரா இல்ல. . என்னிக்காவது ஒரு நாள். ..ஸாரி ஆண்ட்டி! இனிமே இத தொடக்கூட மாட்டேன்..” என்றான்.
அவள் மறுபடி… அவள் அவன் காதைப் பிடிக்க..
”ஸாரி. .. ஸாரி. . நெனைக்கக் கூட மாட்டேன்.” என்றான்.
” ம்கூம். .! நான் நெனச்சதவிட.. நீ மோசமான பையனா இருக்கியே..”
”அப்படி இல்ல ஆண்ட்டி. .! நா இப்பவும் நல்ல பையன்தான். . இது…”
” ஸ்டாப் இட்..! எதுவும் பேசாத.. நா கோபமா இருக்கேன்..” என்றாள். முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.

மறுபடி ”ஸாரி ஆண்ட்டி. .”என்றான்.

சிறிது நேரம் அவனை முறைத்தாள். பிறகு..
” சரி.. உக்காரு..” என்றாள்.

கட்டிலில் உட்கார்ந்தான். அவன் முன்பாக வந்து நின்றாள்.
” காலைல நீ.. என்ன சொன்ன?” எனக் கேட்டாள்.

அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அதே கடுமை தெரிந்தது. என்ன சொன்னான் என்பது புரியாமல்..
”காலைலயா..?” என்றான்.
” டிபன் சாப்பிடறப்போ..?”
” வந்து.. ஸாரி ஆண்ட்டி. .! தெரியல.. என்ன சொன்னேன்?”
” என்னைப் பார்த்து.. ஐ லவ் யூ சொல்லல..?”
” ஆ..! ம்..! சொன்னேன்..!”
” என்ன அர்த்தத்துல சொன்ன அத..?”
” உங்க மேல இருக்கற.. பாசத்துல.. அன்புல.. மரியாதைல..”
” அது.. நெஜம்தான..?”
” என்ன ஆண்ட்டி நீங்க..? சத்தியம் ஆண்ட்டி. .! இப்பக்கூட சொல்றேன்.. ஐ லவ் யூ ஸோ மச்…”

மேலும் அவன் பேசும் முன்பாகச் சொன்னாள்.
”நம்பறேன்.! ஆனா நீ இன்னொரு முறை ஸ்மோக் பண்ணா.. இந்த ஆண்ட்டியோட அன்பை இழந்துட்டதா அர்த்தம்.. மைண்ட் இட்.."
"ஸாரி ஆண்ட்டி"
" இதான் லாஸ்ட் வார்ன்..”
” சத்தியமா இனிமே தொடமாட்டேன் ஆண்ட்டி. .! என் பத்தினித் தாய்மேல ஆணையா.. நான் ஒண்ணும் நீங்க நெனைக்கற மாதிரி. . செயின் ஸ்மோக்கர் கெடையாது..! ஏதோ ஒரு. . இது.. ஜஸ்ட்..டு..”
” சரி..” சன்னமாகச் சிரித்தாள். ”நான் வந்தது. .”
” ஆ..! சொல்லுங்க..”

அவனையே பார்த்தாள். சிரித்தான்.
” என்ன ஆண்ட்டி சொல்லுங்க..?”
”என் மூடு மாறிருச்சு..” எனப் பெருமூச்சு விட்டபோது.. அவள் மார்பகம் விம்மித் தணிந்தது.
” ஸாரி ஆண்ட்டி. .” என்றான். அதற்குக் காரணம் தான் என்பதால்.

ஜன்னல் ஓரமாக நகர்ந்து போய் வெளியே பார்த்தாள். அவனுக்குச் சங்கடமாகக்கூட இருந்தது. ஏதாவது பேசலாம் என எண்ணினான்.
” அங்கிள் வரமாட்டாரா ஆண்ட்டி. .?”

தலையை மட்டும் குறுக்காக ஆட்டினாள். சிறிது நேரம் வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு. . அவனைப் பார்த்துத் திரும்பினாள்.

சிரித்தான்.

” நான் கெட்டவளா தெரியறனா..?” எனக்கேட்டாள்.
” சே…சே..! ரொம்ப நல்லவங்க ஆண்ட்டி நீங்க..” என பவ்வியமாகச் சொன்னான்.
” என் கண்ணு முன்னால ஒருத்தர் கஷ்டப்படறதப் பாத்தாலோ… கெட்டுப்போறதப் பாத்தாலோ.. என்னால சும்மாருக்க முடியாது. .”
” ஆண்ட்டி நீங்க ஒரு ஆசிரியர். அது உங்க கடமை..! தவிற.. உண்மையா இருக்கற குணம்.. உயர்ந்த பண்பு… இதெல்லாம்தான் உங்க மூச்சுனு எனக்குத் தெரியாதா.?”

உண்மையிலேயே.. அவன் சொன்னதைக் கேட்டுப் பூரித்துப் போனாள். அவளது மகிழ்ச்சி மனம் நிறைந்த சிரிப்பில் தெரிந்தது.

நந்தா மேலும் சொன்னான்.
”என்னோட சின்ன வயசுல இருந்தே.. உங்களப் பாக்கறப்ப.. எனக்குள்ள.. ஒரு பிரம்மிப்பு வரும் ஆண்ட்டி.! உங்க மேல அத்தனை மதிப்பும்.. மரியாதையும். . இருக்கு எனக்கு. .”
”ம்கூம். .?” புன்னகை.
” எனக்கு. . உங்ககிட்ட. . ரொம்பப் புடிச்சதே.. உங்களோட எளிமையான மனசும்.. அடுத்தவங்களுக்கு.. உதவற உங்க குணமும்தான் ஆண்ட்டி. ஒரு சிறந்த ஆசிரியைக்கு.. இருக்கற எல்லா குணமும் உங்ககிட்ட இருக்கு. நிச்சயமா அது போற்றப்பட வேண்டிய விசயம்தான் ஆண்ட்டி. உங்க நேர்மைக்காக உங்களுக்கு ஜனாதிபதி அவார்டே தரலாம்.! கிடைக்கும்! எனக்கு நம்பிக்கை இருக்கு.! ஒரு மிகச்சிறந்த நேர்மையான ஆசிரியைன்ற விருது உங்களுக்கு கிடைக்கத்தான் போகுது. வேணா பாருங்க. .!” என்றான்.

அப்படியே உருகிப் போனாள் மிருதுளா. அவன் சொன்ன புகழ் மொழிகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தாள்.
ஆனாலும்..
”நீ பேசறது ரொம்ப ஓவர் நந்தா. .! நா ஒண்ணும் அந்தளவுக்கு. …”
” இது உங்க தன்னடக்கத்தைக் காட்டுது ஆண்ட்டி. இதான் உங்க குணம்.! உங்கள புரிஞ்சிக்க முடியாதவங்க.. அவங்க வாழ்க்கைல.. நெஜத்தை மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம். .! நா உங்கள மிஸ் பண்ண மாட்டேன்”
” போதும் நந்தா. ! எனக்கு தாங்கல..” என அருகில் வந்து. . கட்டிலில் அவனோடு இணைந்து உட்கார்ந்து அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.

அதில் அவளின் அன்பையும். . பாசத்தையும் நன்றாகவே உணர்ந்தான். உரிமையோடு அவளின் மென்மையான விரல்களைக் கோர்த்துப் பின்னிக்கொண்டான். அவன் தோளில்.. அவள் தோளைச் சாய்த்துக் கொண்டு. . உண்மையான அன்போடு மெல்லிய குரலில் சொன்னாள்.

” ஐ லவ் யூ.. நந்தா. ..!!”
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:36 PM



Users browsing this thread: 2 Guest(s)