Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#6
இன்று மாப்பிள்ளை… பெண்.. மறு அழைப்பு. .! அவர்களை அழைத்துவர.. வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.! பெரும்பாலான உறிவினர்கள் போய்விட்டாலும் இன்னும் சில உறவினர்கள் இருக்கத்தான் செய்தனர்.!

நந்தா.. குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டிருந்த போது அறைக்குள் வந்தனர். சாந்தினியும். ..கன்யாவும்.

” என்னடா.. ரெடியா. ? ” எனக்கேட்ட சாந்தினி .. சிவப்புக்கலரில் சல்வார் கமீஸ் போட்டிருந்தாள். மார்பில் இடது பக்கமாக துப்பட்டா போட்டிருந்தாள். வலது பக்க முலையை மூடவில்லை. அது எடுப்பாய் தெரிந்தது. நெற்றி.. வகிட்டில் திலகமிட்டு… பார்க்க… அற்புதமாகத் தோன்றினாள்.!

” ம்… ம்…!” என்றான். ”செம க்யூட் ..”
” யார்ரா…?”
” நீதான். .”

அவள் வதனத்தில் புன்னகை மலர்ந்தது.
”நெஜமாவாடா..?”
” காலங்காத்தால பொய் சொல்வாங்களா யாராவது..?”

கன்யா சிரித்தாள்.
” நானும் அதாண்ணா.. சொன்னேன் ”

சாந்தினி. ”நேத்து பூரா… பட்டு சேலை கட்டிருந்தது வெறுத்துப் போச்சுடா.. அதான் சுடி போட்டேன். ஆனா என் புருஷனுக்கு சுடி போட்டா புடிக்காது..”
” ஆ.. ! அப்றம்…?”
” ச்சீய்… படவா..! சேலைதான் கட்னும்பார்..”
” ஓ..! ஆனா.. நீ சேலைலயும் அசத்தலாத்தான் இருப்ப..” என்றான்.

அவர்கள் பின்னாலேயே வந்தாள் சுதிகா…!
”ஹேய் என்னப்பா பண்றீங்க இங்க. .? வாங்க சாப்பிடலாம்..!” என்றவாறு உள்ளே வந்தவள் கையில் சீப்புடன்.. கண்ணாடி முன்பாக நின்றிருந்த நந்தாவைப் பார்த்து விட்டு..
”ஓ.. ஸாரு.. மேக்கப் பண்றாரா..?” என்றாள்.
” பண்ணியாச்சுங்க.. மேடம்..” என்றான்.
”சரி. . சரி.. போதும் நட…! என்ன பண்ணாலும் நீ தேவாங்கு மாதிரிதான் இருப்ப..” எனக் கிண்டல் செய்தாள்.
” ஆஹா. ..! நீ இருக்கற லட்சணத்துல.. என்னைவேற கிண்டல் பண்ற..? எல்லாம் அவகூட பழகின தோசம்..!”
” ஹேய் .! நாங்கள்ளாம் லட்சணம்தான்டா..”
” அத நீதான் சொல்லிக்கனும்..”
” ஹா..! எங்களுக்கெல்லாம் தற்புகழ்ச்சி புடிக்காதுப்பா..” எனச் சிரித்தாள்.

சாந்தினி.
”ஏய்.. போதும் வாங்கப்பா. .” என்க.. எல்லோரும் அறையிலிருந்து வெளியேறினர்.

நந்தாவுடைய அம்மாவும். . அவளது தோழி.. மிருதுளாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
” நேரமாகுதுப்பா … சாப்பிட்டு கெளம்புங்க… நேரங்காலமா போய்ட்டு வரவேண்டாமா..?” என்றாள் மிருதுளா.

” ஆண்ட்டிக்கு. .. அவசரம்போல..” எனச் சிரித்தாள் சாந்தினி.
” ஆமாப்பா..! நா போகனும். .! நாளைலருந்து. . கிளாஸ் எடுத்தே ஆகனும்… எக்ஸாம்வேற ஸ்டார்ட்டாகப் போகுதில்ல..? ”

நந்தா ”டோண்ட் வர்ரீ ஆண்ட்டி. . போயிடலாம் ” என்றான்.
” நீயும். . இன்னிக்கே போறியாடா..?” சுதிகா கேட்டாள்.
நந்தா தன் அம்மாவைப் பார்த்தான்.
அம்மா ” ரெண்டு நாள் இருந்துட்டு போடா..” என்க..
” ம்.. சரி..! இருக்கேன் ” என்றான்.

நந்தாவுக்கு இப்போது வேலை கிடைத்திருப்பது…தமிழ்நாடு மின்வாரியத்தில்..! ஆனால் இன்னும் அவன் வேலையில் சேரவில்லை… அண்ணன் திருமணம் முடிந்த கையோடு போய் சேர்ந்துகொள்ளலாம் என ஏற்பாடு…!

ஆனால்… வேலை அவனுக்கு. அவனது சொந்த ஊரில் கிடைக்கவில்லை.. ! வேலை கிடைத்திருப்பது மிருதுளாவின் ஊரில். .! அந்த வேலை வாங்கிக்கொடுத்தது கூட மிருதுளாதான். !. அதனால் தற்போதைக்கு அங்கேயே வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு. . பின்னால் மாற்றல் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.!!

அவர்கள் மாப்பிள்ளை. . பெண்ணை அழைத்துவரக் கிளம்பிய போதே.. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.! ஒருமணிநேரப் பயணம். ..! பெண் வீட்டில் அமோகமான வரவேற்பு அளிக்கப் பட்டது.! கறி விருந்து. . உண்டுவிட்டு. . நேரம். . காலமெல்லாம் பார்த்துத்தான் கிளம்பினார்கள். !

கிளம்பும் சமயம் லேசாக மழை தூறியது.!
” என்னடா இது.. மழையெல்லாம் வருது..” என்றாள் தமிழரசி.
” ம்..! அதிசயமா இன்னிக்கு நீ குளிச்சிருக்க இல்ல. . ? அதனாலதான். .” எனச் சிரிக்க.. அவன் விலாவில் இடித்தாள்.

தூரலில் நனைந்தவாறே அவர்கள் பயணம் துவங்கியது.!! மாழையான போது எல்லோருமே… அவரவர் ஊர்களுக்குப் போய்விட்டனர். நந்தா தன் நண்பர்களுடன்.. இரவுப் பார்ட்டியைக் கொண்டாடினான்.!!!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:35 PM



Users browsing this thread: 2 Guest(s)