Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூங்கொடி [may continue]
#1
நிலவு கொஞ்சமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ஹரிணி மெஹந்தி தனக்கு நன்றாக போட வரும் என நிரூபிக்க என் கைகளில் போராடிக்கொண்டிருந்தாள். அவள் என்னவோ பேசினாலும் எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லாது இருந்தது. மேலும் புதுப்பட்டு வேறு கசகச என்று இருந்தது. இதை உடனே களைய வேண்டும் என உறுதித்தியது. மாற்றுக்கு நைட்டி கொண்டு வராமல் வீட்டில் இருந்தது. எப்போதும் போல என் இயல்பான மறதி படுத்தி எடுத்தது. நாளை என்னை படுத்தி எடுப்பான் அந்த போலீஸ்காரன். ச்சீ என்ன யோசிக்கிறேன். உவ்வே....... தப்பு.
"ஹே கொஞ்சம் வேகமா போட்டு முடி." சலிப்போடு சொன்னேன்.
"இதையே நாளைக்கு போலீஸ்காரன் கிட்ட சொல்லிடாத. பெட்டி கேஸ் போட்டு முட்டிய பேத்துடுவார்."
"கொஞ்சம்........" கையை காங்கிரஸ் சின்னம் போல காட்டினேன்.
"சரி உனக்கு நைட் மாத்துக்கு என்ன டிரஸ் கொண்டு வந்த?
" எதும் இல்லடி. மறந்துட்டேன்."
"விடு நான் எடுத்து வந்திருக்கேன். அதை போட்டுக்கோ. உன் தம்பிய என் வீட்டுல டிராப் பன்ன சொல்லு. நான் வீட்டுல தூங்கிட்டு காலைல வெல்லன வர்றேன்."
" வேண்டாம். இரு. நீ இல்லனா எங்கத்தை வந்து கூட படுத்துக்கும். மொக்கை போடும்."
"அப்போ எனக்கு டிரஸ?
" நீ சும்மா இப்படியே படு. சுடிதான போட்றுக்க."
"சரி 1 ஹவர்ல டிரஸ் மாத்திட்டு வர்றேன்."
"ஹ்ம்ம்"
"உனக்கு விருப்பம் இருக்கு, நல்லா இருக்கார்னு அன்னைக்கே சொன்னேல, அப்புறம் ஏன் உம்முனு இருக்க?"
"லூசு. இந்த சேலை கடுப்பை கிளப்புது. அதான். அவருக்கு என்ன. ஜம்முனு தேசிங்கு ராஜா மாதிரி தான் இருக்கார்."
"ஹா ஹா ஹா. அடியே உனக்கே இது ஓவரா இல்ல. கருவாயன். கையை ஆட்டாம இரு பூங்கொடி."

அவர் கொஞ்சம் கருப்பு. நான் கொஞ்சம் கூட குறையாத சிவப்பு. பருக்களின் வடு கூட இல்லை. பளபளப்பான முகம். ஆனாலும் அவரை மிக பிடித்தது. காரணம், பெண் பார்க்க வந்த நாளுக்கு ஒரு வாரம் முன்னரே என்னை தனியாக அழைத்து என் விருப்பத்தை கேட்டார். எப்படியோ பேசி பழகி தெரிந்து கொண்டேன். அவருக்கு லஞ்சம் வாங்குவது தவிர்த்து எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இரு காதல்கள். என்னைப்போலவே. கல்லூரியில் ஒன்று, பள்ளியில் ஒன்று. நானும் சொல்லியிருந்தேன். என் காதல்களை பற்றி.
ஒரு வழியாக கையை விடுவித்தாள்.நன்றாகவே இருந்தது மெஹந்தி. அடர்த்தியான லில்லிப் பூ டிஸைன். என் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. இது காயும் வரை தூங்க முடியாது. மாற்று உடை இருப்பதை அப்போதே சொன்னாலாவது மெஹந்தி போடும் முன் உடை மாற்றலாம்.

"ஹரிணி பேபி,"
"என்னடி?"
"ஒரு ப்ளூ பிலிம் டவுன்லோட் பன்னு. பார்ப்போம்"

கேட்டது நான் தானா என உறைந்துபோய் பார்த்தால்.

இதற்கு முன் இது அந்த வார்த்தையை கூட நான் சொன்னதில்லை. உண்மைதான். கல்லூரியில் ஹரிணியும் மற்ற தோழிகளும் பார்ப்பார்கள். நான் அந்த நேரம் மட்டும் விலகி இருப்பேன். மனம் அதை பாவம் என சொல்லி பழகியிருந்தது. சில நேரங்களில் அந்த சபலம் வந்தாலும்ம் கட்டுப்படுத்திக்கொண்டேன். அந்த காட்சிகளை அவர்கள் சிலாகிக்கையில் மனதில் தோன்றும் கற்பனைகளும் எர்னக்கு விகாரமாக இருக்கும். சட்டென வேறு சிந்தனைகளுக்கு தாவி விடுவேன். இன்று இதை பார்க்க ஆசை இல்லையென்றாலும் ஏன் சொன்னேன் என தெரியவில்லை. நிச்சயதார்த்த புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கையில் அவரின் அருகாமையும், அவர் தோழர்களான சக போலிஸ்காரர்களில் ஒருவரான ஏட்டு

ஒருவர் என் அருகில் மிக நெருக்கமாக நின்று க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் எனக்குள் சிறு சபலத்தை ஏற்படுத்தி இருந்தது. நாளை இன்னேரம்ம்ம்ம்………. ஹ்ம்ம்ம்ம்ம்ம்….. அதுவும் தான். தெரிந்து கொள்ள வேண்டுமென்ற உத்வேகமாக இருக்கலாம்.
”ஹே நீ நீதானா? நான் நாந்தானா? இருடி ரெண்டு படம் கைல இருக்கு. ஒன்னு சைனீஸ், இன்னொன்னு பிரஞ்சு எரோட்டிக். ஆணா ரெண்டுமே சாப்ட் போர்ன். எனக்கு சுத்தமா பிடிகாது.”
“ஏண்டி சாப்ட் போர்ன் நல்லா இருக்காதா?”
“இல்ல. ஹார்டா இருக்கனும். நல்லா போர்ஸா பன்னனும். அதான் பெஸ்ட். வலிக்க வலிக்க கத்தனும். கெட்ட வார்த்தை பேசிட்டே செய்யனும் அதான் எனக்கு பிடிக்கும். உன் ஆள் போலீஸ் வேற, நல்ல கட்டுமஸ்தா தான் இருக்கார். உன்னை வச்சு செய்ய போறார். கொடுத்த வச்சவ நீ.”
“ஹே ச்சீ விடு. நான் சும்மா தான் கேட்டேன். வேண்டாம்.”
“ஹே என்ன கொடி, நமக்குள்ள என்ன? பார்க்கனும்னா பாரு. இந்தா” மொபைலை நீட்டினால்
“வாங்காமல், வை. டிரஸ் மாத்திட்டு பார்க்கல்லாம் ஆனா நீ சொன்ன வார்த்தை எதுமே புரியல”

“னீங்க தான் அப்பாவி ஆச்சே. நாளைக்கு அவர்கிட்ட எதும் தெரியாம வாங்கி கட்டிக்க போற, கொஞ்சம் ப்ரிப்பேர் ஆகு. அப்போ தான் சமாளிக்க முடியும். போலீஸ் வேற. போர்ஸா தான் இறங்குவார் களத்துல. எப்போ எது பன்னுவாங்கனு தெரிஞ்சா சமாளிக்க ஈஸி.”
“ஹே மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லிக்கொடுக்கனுமா? லூசு. அதெல்லாம் நம்ம ஜீன்ல இருக்கும் தன்னால வரும் பாரு”
”நான் எங்க பார்க்க? வேனும்னா ரெக்கார்ட் பன்னி கொண்டு வா”
“ஹய்யோ கூசுதுடி கேட்க கேட்க. நிறுத்து”
“கூசுதா? எங்க?”
“ஹ்ம்ம் உன் தலைல”
’இங்கையா” என கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்த என் மடியில் கைவைத்து வருடினால். அவள் கை எங்கு செல்கிறது என யூகித்த நான் மூடு என சொல்லி எழ முயற்ச்சித்தேன்.
“என்ன? உட்கார். உன் கையை என்கிட்ட இவ்ளோ நேரம் ஒப்படைச்சேல, அதே மாதிரி இதை கொஞ்ச நேரம் ஒப்படை, கூச்சத்தை ஓட்டுறேன்”

வேகமாக எழுந்தேன். என் செயல் எதிர்ப்பை அப்பட்டமாக பதி செய்தது. ஏதோ செய்ய கூடாததை செய்த்தை போல இருந்தது அவள் மீதான என் பார்வை.
“கொடி, ப்ளீஸ்….. லவ் யூ கொடி…………….. ஐ ஜஸ்ட்……………………….”
ஏதோ சொன்னால் எதும் ஏறவில்லை என் காதில். என்ன…… லவ் யூவா……… என்ன சொன்னா………………. எப்படி? இரு நொடிகளில் என் வாழ்க்கை முழுது ஓட்டிப்பார்த்தேன். வாய்ப்பு இருக்கிறது தான் இதற்கு. இவள் என்னை காதலிக்கலாம். எனக்கும் இவளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் நல்ல சிகப்பு, ஐந்தரை அடி உயரம். எனக்கு சுருள் முடி, இவளுக்கு கொஞ்சம் நீளமான முடி. எப்போதும் சுடி தான். “சூடித்தந்த பூங்கொடியா, இல்லை சுடி சூடிய பூங்கொடி?” என கவிதை கூட முதலாமாண்டில் எழுதினால் இவள். ஆனால் அது விளையாட்டில்லை என இப்போது தான் புரிந்தது. பள்ளியில் இருந்தே தோழிகள். எனக்கிருக்கும் ஒரே பெஸ்ட்டி. அவளுக்கும் நான் மட்டும்தான். எப்போதும் என்னை ஒட்டியே நடப்பாள், உரசிக்கொண்டே இருப்பாள், காரணம் இல்லாவிடினும் கைகளை பற்றிக்கொள்வாள், எதற்காகவேனும் முத்தமிடுவாள் தினமும், தலை வாரி விடுவாள், நகம் வெட்டி விடுவாள், வேண்டாமென்றாலும் ஒருமுறை மஸாஜ் என்ற பெயரில் ஏதோ செய்தால் என் முதுகில். இது எதுவுமே காரணம் இல்லாமல் இல்லை. சரிதான். காதலிக்கிறாள் என்னை. இப்போது அல்ல, எப்போது சொன்னாலும் இது சாத்தியமில்லை, அப்புறம் ஏன் சொல்கிறாள்? குழப்பமாக இருந்தது.
கீழே குனிந்த போது என் பாதங்களில் வழிந்த அவள் கண்ணீரை துடைத்து என் பாதத்திலேயே தடவிக்கொண்டு இருந்தால். ஒரு சொட்டு மட்டும் என் கால் கட்டை விரல் இடுக்கில் நுழைந்து ஓடியது.

“சரி நீ போய் டிரஸ் மாத்து. அந்த கவிதா டெக்ஸ்டைல்ஸ் கட்டை பையில என் நைட்டி இருக்கு. மாத்து நான் முகம் கழுவிட்டு வர்றேன்” என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தால் வாசலுக்கு. நானும்
“பாப்பா, இங்க இங்க,, கேமராவை பார்த்த மாதிரி இரு. டேய் நீ தாலில பொட்டு வச்சிட்டு தாலியவே பார்த்திட்டு இரு” என் கனவரின் சொந்தமான போட்டோகிராபர் போட்டோவுக்கான போஸை சொல்கையில் என் கண்கள் ஹரினியை தேடியது. இரவு முகம் கழுவ சென்றவள் அப்போது வரை அவள் திரும்பி வரவே இல்லை.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பூங்கொடி [may continue] - by bigman - 01-05-2019, 01:23 PM



Users browsing this thread: 1 Guest(s)