நீ by முகிலன்
#76
நீ -31

  நீ விலகி பாத்ரூம் சென்று வந்தாய். நான் மீண்டும்  லுங்கி கட்டி களைப்புடன் உட்கார்ந்தேன்.
"காபி கொண்டு வரதுங்களா?"
"ம்ம்.. ஊத்திட்டு வா.."

நீ காபி ஊற்றி  அதை சூடாற்றி எடுத்து  வந்து என்னிடம் கொடுத்து விட்டு  என் பக்கத்தில்  உட்கார்ந்து கொண்டாய்.
"தாமரை…” 
”என்னங்க..?” 
” யாரந்த.. தீபா..?” 
” ஓ..! அவளுங்களா..? பக்கத்து வீடுதான்..! ஏங்க..?”
” இல்ல… உனக்கு க்ளோஸ் பிரெண்டா..?” 
”ஆமாங்க..!! அவ மட்டும்தாங்க என்கூட நல்லா பழகுவா..!!” 
”உன் வயசுதானா… அவளுக்கும்..?”
”இல்லீங்க..! என்னைவிட அவ.. ரெண்டு வருசம் சின்னவங்க..!!” 
” அவ.. எப்படி…?” 
” எப்படின்னாங்க..?”
” இல்ல… அவளும் உன்ன மாதிரிதானா..?” 
” ஐயோ… இல்லீங்க..!! அவள்ளாம்.. அப்படி இல்லீங்க..” 
”ம்.. சரி..! அவ ஏதோ லவ் பண்றதா சொன்னாளே..?” 
” ஆமாங்க…! பண்றாங்க..?” 
” யார…?”
”அங்கயேதாங்க… பக்கத்துல.. ஒரு பையன்..!!”

இருவரும் பேசிக்கொண்டே காபி குடித்தோம்..!
”ஆனா.. ஆள் கருப்பாருந்தாலும்… நல்லாருக்கா..!!” என நான் சொல்ல… நீ.. என்னைப் புரிந்து கொண்ட.. அர்த்தத்துடன் சிரித்தாய்..!
காபி குடித்த பின்..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..” என்றேன். 
”உங்களுக்கு.. ஏதாவது செய்யடட்டுங்களா..?” என்னைக் கேட்டாய்.
”என்ன..?” 
”டிப்பன்…?” 
” செஞ்சர்ரியா..?” 
”செரிங்க..!” 
”சரி.. செஞ்சுரு..! நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு.. நான் குளிக்கப் போனேன்.

மனசே லேசானது போல இருந்தது. காலையிலேயே நீ வந்து என்னை.. உற்சாகப் படுத்திவிட்டாய்..! நான் குளித்து முடித்து… புத்துணர்ச்சியோடு வந்த போது…நீ சிற்றுண்டி.. வேலையை முடித்திருந்தாய்..! நான் கண்ணாடி முன்பாக நின்று… உடம்பை வாசணைத் திரவியங்களால் பதப்படுத்திக் கொண்டிருக்க… நீ என் பின்னால் வந்து நின்றாய்.!
”எத்தனை மணிக்குங்க.. போகனும்..?” என்று கேட்டாய். 
”எங்க..?”
”வேலைக்குங்க…?” 
” ஒம்பது மணிக்கு…”
” ஒம்பது மணிக்குத்தானுங்களா..?” 
” ம்..ம்..! ஒம்பது மணிக்குத்தான் கடையே தெறப்பாங்க..!!” 
” செரிங்க..!!” 
”சரி.. சாப்பிடலாமா..?” 
” நா.. சாப்பிட்டங்க..! உக்காருங்க.. எடுத்துட்டு வர்றேன்..!” என்று உள்ளே போய்.. எடுத்து வந்து… எனக்குப் பரிமாறினாய்..! என்னுடன் சேர்த்து.. உன்னையும் கொஞ்சம் சாப்பிட வைத்தேன்..!!

ஒன்பது மணிக்கு.. உன்னைக் கூட்டிப் போய்… வேலைக்குச் சேர்த்து விட்டு…
”நா.. போகட்டுமா..?” என்றேன்.
நெகிழ்ந்த நிலையில்.. 
”ம்.. செரிங்க..” என்று தலையாட்டினாய்.
”வேலை முடிஞ்சு போறப்ப… என்னை பாத்தே ஆகனும்னு எதுவும் இல்லை. நான் எந்த நேரம் எங்கருப்பேனு தெரியாது..! அப்படி நான் பிரியா இருந்தா.. நானே வந்து.. உன்ன பஸ் வெச்சு விடறேன்..! என்ன…? நீ ஸ்டேண்டுக்கெல்லாம் வரவேண்டாம்..!!”
” ம்.. செரிங்க..!!” என்ற உன் கண்களில் மெலிதான நீர் தேக்கம் தெண்பட்டது..!!

கார் ஸ்டேண்ட்..!! நண்பர்கள் என்க்காகத்தான் காத்திருந்தார்கள். நான் போன அரைமணி நேரத்தில்… எங்களுக்குத் தேவையானவைகளை வாங்கிக்கொண்டு… குணாவின் காரில் கிளம்பி விட்டோம்..!!
காரமடையில் காத்திருந்தாள் அந்தப் பெண்..! சங்கர் சொன்னதில் குறை என்று பெரியதாக இல்லை.. என்றாலும்… அவன் சொன்னது போல… அப்சரஸ் ஒன்றும் இல்லை. .!! ஆனாலும் அவள் நிச்சயமாக அழகிதான்..!!
காருக்குள் வைத்தே… அறிமுகம் செய்து கொண்டோம்..! அவள் காரில் ஏறியதும்… காருக்குள் அவளது வாசணை ‘கும் ‘ மென்று பரவியது..!!
”நான் ஸ்வேதா..!” என்றாள்.”உங்க எல்லாருக்கும் என்னைப் புடிச்சிருக்குனு நெனைக்கறேன்..!!”
”ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்கு..” என்றான் சங்கர். 
”நைஸ்..!! பட்.. நான் சீப் இல்ல… கொஞ்சம் காஸ்ட்லி..!!” 
” தெரியும்.. சொல்லியாச்சு..” வினு. !

அவள்  ”உங்ககூட.. நான் எப்படி வேனா கோ ஆபரேட் பண்றேன்..! பட்.. டீசன்ஸிய மெய்ன்டன் பண்ணனும்…?” 
” டோண்ட் வொர்ரீ… ஸ்வேதா..! நாங்களும் எல்லாம் டீசண்ட் பாய்ஸ்தான்..!” 
”ஸோ..! நாமெல்லாம் பிரெண்ட்ஸ்…! ஓகே..?” என்றாள்.

குணாதான் காரை ஓட்டினான். அவன் பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன்.! சங்கரும்.. வினுவும்.. பின்பக்கத்தில் இருக்க… ஸ்வேதாவும்.. அவன்களுடன்தான் இருந்தாள். காரின் பின் இருக்கையில்… ஒரே சீண்டலும் நோண்டலுமாக.. லூட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் மிகவும் கலகலப்பான பெண்ணாக இருந்தாள்.! வாய் ஓயாமல் பேசினாள்..! யாரையாவது… சீண்டிக் கொண்டே இருந்தாள்..!!
காருக்குள்.. இசை வெள்ளம் மிதக்க… அதிகம் போக்குவரத்தற்ற… அந்த மலைப் பயணம்… உல்லாசமாக இருந்தது..!!
‘முள்ளி… கெத்தை… குந்தா… மஞ்சூர்… ஊட்டி… என்று இந்தப் பாதை… விரிவு படுத்தப்பட்டு… ஊட்டிக்கு மாற்றுப் பாதையாக அமைக்கப் படுகிறது…' என்று கோவை மாவட்டக் கலெக்டரால் கூட… அறிவிக்கப் பட்டும்…அந்தத் திட்டத்தால்.. இன்னும் எந்தப் பலனும் இல்லாமல்… ஒருவழிச் சாலையாகவே இருந்து கொண்டிருக்கிறது… இந்தச் சாலை….!!
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 01-05-2019, 12:38 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: