02-12-2021, 04:30 PM
அடுத்த நாள் சித்தி வந்தார்கள்.ஜாதகம் பார்த்ததாகவும்.எனக்கு இரண்டு தாரம் என்று இருப்பதாகவும் எனது கிரகம் பலமிக்கதாக இருந்ததால் தான் குடும்பத்துக்கே வந்த ஆபத்து இரண்டு உசுரோட போச்சு இல்லை யென்றால் மொத்த வம்சமே பூண்டத்து போயிருக்கும்.அண்ணி ஜாதகம் எனக்கு மிகவும் பொருத்தமான ஜாதகம் தான்.இப்பொழுது எனக்கு இருபத்தி நாலு வயது நடப்பதால் இன்னும் ஐந்து வருடம் கழித்து இருபத்தி ஒம்பது வயதில் வேறு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.விமர்சயாக இல்லாமல் வரும் புதன் கிழமை அதிகாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் தாலி கட்ட வேண்டும் என்று கூறியதாக சொன்னார்கள்.யாரை யாரை கூப்பிடுவது என்று விவாதித்து பார்வதி சித்தி நான் அண்ணி கமலா அத்தை அண்ணியோட சித்தி இவர்கள் மட்டும் கலந்துகிறது என்று முடிவாகி அன்றே கும்பகோனம் போய் ஏழு பவுனில் தாலி செயின் அண்ணிக்கும் எனக்கும் பட்டு வேட்டி சட்டை பட்டு புடவை.மற்ற அனைவருக்கும் புதுப் புடவை.சந்தோஷுக்கு பேன்ட் சட்டை என்று எடுத்து வந்து இரவு மாலினி மேடத்துக்கு போண் செய்து தகவல் சொல்ல.நல்லகாரியம் அப்பத்தான் அவளுக்கு உன்னிடம் பிடிப்பு இருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்அடுத்த நாள் காலையில் பார்வதி மற்றும் அண்ணியோட சித்திக்கு போண்மூலமும் அண்ணியோட அம்மாவுக்கு நேர்ல சொல்ல நான் அவுங்க வீட்டுக்கு போணேன்.