02-12-2021, 04:26 PM
காத்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் நேற்று தான் வந்து சேர்ந்தேன் அடுத்த பதிவை தருவதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம் ஏன் என்றால் இப்போது தான் வேலை அதிகமாக இருக்கிறது இந்த நேரத்தில்தான் கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும் கையில் இருந்த சேமிப்பு நிறைய கொரான ஒன்று மற்றும் இரண்டு அலையில் டாக்டவுன் காலத்தில் கரைந்து விட்டது இப்போது கொஞ்சம் வேலை வருகிறது அதில் சம்பாதித்துல் தான் உண்டு எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் அடுத்த பதிவை பதிவிடுகிறேன் இனி ஒவ்வொரு பகுதியும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் கதை இன்னும் ஐந்து பதிவுகளில் முடிந்தது விடும் என் நிலையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் தாமதத்திற்கு மன்னிக்கவும் நன்றி