02-12-2021, 08:10 AM
(26-11-2021, 09:51 PM)Reader48/1972 Wrote: அப்டேட்ஸ் வர தாமதமானால், மக்கள் எல்லோரும் மறந்து விட்டார்களா?..
யாரும் அப்டேட் கேட்டு ஃபோர்ஸ் பண்ண மாட்டேங்குறாங்க....
என்ன ஆச்சு?
ஆமா அப்படியே கேட்டதும் ரசிகர்களாம் காத்துட்டு இருக்காங்கனு உடனே அப்டேட் போட்டுரபோராரு நாமலாம் பைத்தியம் மாதிரி அப்டேட் அப்டேட் னு கேட்டுட்டே இருக்க வேண்டியது தான்