நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
(14-09-2021, 10:30 PM)jakash Wrote: ரொம்ப ரொம்ப மன்னிச்சுக்கோங்க பிரண்ட்ஸ் நான் எப்படினாலும் சண்டே சண்டே எழுதி ஆச்சும் கதைகள் தரலாம்னு நினைச்சேன் .ஆனா ரிஸன்ட் டைம்ல ஒரு விபத்து எனக்கு ஏற்பட்டுடுச்சு இன்னும் நான் அதுல இருந்து இன்னுமும் நான் முழுசா குணம் அடையல .இன்னும் ஒரு வாரத்துக்குள் முழு சிகிச்சைக்காக சொந்த ஊர் போறேன் எப்படியும் சரியாக இன்னும் ஒரு மாசம்  மேல  ஆகிடும்னு சொல்லி இருக்காங்க போறதுக்குள்ள என் மனசுல முடிக்காம இருக்க ஒரு கதையை சிறு கதையா கொடுக்கலாம்னு இருக்கேன் உங்க ஆதரவு இருந்தால் மட்டும் தருகிறேன் .மேலும் உங்களிடம் மறுபடியும் மிக பெரிய மன்னிப்பை கேட்டு கொள்கிறேன் இப்படி பாதியில் பாதியில் விட்டு போவதற்கு .உங்களை விட நான் அதிக வருத்தமாக இருக்கிறேன்

Tharamaaana story thala... continue pannu thala...neelaam vera range story writer thala...
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by Puma85 - 01-12-2021, 06:27 PM



Users browsing this thread: 17 Guest(s)