01-12-2021, 04:47 PM
அவன் முதலிரவு ரூமில் மனைவியிடம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை பேரு கூட படுத்திருப்பேன்னு கேட்டான்.
புதுப் பொண்டாட்டி அவனை நிமிர்ந்துப் பாத்துட்டு தலையை குனிஞ்சுகிட்டா...
அவன் சொல்லுடின்னு சத்தம் போட்டான்.
அவ திரும்பவும் அவனை நிமிர்ந்துப் பாத்துட்டு தலையை குனிஞ்சுகிட்டா...
இவனும் திரும்ப கேட்டான்.
அவ திரும்பவும் அவனை நிமிர்ந்துப் பாத்துட்டு தலையை குனிஞ்சுகிட்டா..
அவனுக்கு இப்ப சங்கடமாயிருச்சு. ரொம்ப நல்ல பொண்ண இப்படி தப்பா கேட்டுட்டமேன்னு. அவளை சமாதானப் படுத்த அவளை மெதுவா தொட்டான்.
அப்ப அந்த புதுப் பொண்டாட்டி இப்படி தொந்தரவு பண்ணிட்டே இருந்தா எப்படி எண்ணி சொல்றதுன்னாளாம்.
கோபிக்கு தாடி வச்சிகிட்டாதான் அழகுன்னு ஒரு நம்பிக்கை. அவன் பொண்டாட்டி லதாவுக்கு அவன் தாடியைக் கண்டாலே எரிச்சல். கல்யாணமாகி ஐஞ்சு வருசம் சொல்லியும் கோபி தாடியை எடுக்கறதா இல்லை. இதனாலே ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். ரொம்ப நாள் யோசிச்ச கோபி சரி தாடியைத்தான் எடுத்துப் பாப்பமேன்னு முடிவு பண்றான். சரி இன்னிக்கு தாடியை எடுத்துட்டு போயி தன் பொண்டாட்டி தூங்கிட்டு இருக்கும் போது அவளைக் கட்டிப் புடிச்சு அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தந்தா அவளும் ரொம்ப ஹேபி ஆகி சூப்பரா கம்பெனி குடுப்பான்னு திட்டம் போட்டு தாடிய மழுங்கச் சிரைச்சிட்டு வீட்டுக்கு வர்ரான். இருட்டுலயே மெதுவா நடந்து படுக்கையறையில் நுழைந்து லதாவை அப்படியே அள்ளி எடுத்து கட்டில்ல போட்டு மேலே படுத்து கிஸ் பண்ண அவன் பொண்டாட்டி லதா அவன் காதுல கிசுகிசுன்னு சொன்னாள்
சீக்கிரம் முடிச்சுட்டு போடா... அந்த தாடிக்காரன் வந்துர போறான்.
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....