Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#54
வருண் தனக்கு ஆண்மையில் பிரச்சனை இருந்ததால் மருத்துவரிடம் சென்றான். மருத்துவர் வயாகரா மாத்திரைகளை கொடுத்துவிட்டு அதன் பக்க விளைவுகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்
வயாகரா சாப்பிட்ட பின் இதயம் வேகமாக துடிச்சாலோ வேர்வை அதிகமாக வந்தாலோ உடனே என்னை வந்து பார் என்ற மருத்துவர் தொடர்ந்தார்.
வருண் இதை சாப்பிட்டுவிட்டு வேலையை முடித்த பிறகும் எனக்கு விறைப்பாகவே இருந்தால் என்று கேட்க...
நர்ஸ் இடைமறித்தாள்.
என்னை வந்து பார்.
 
 
 
 
சர்தார்ஜி டாக்டரை பார்க்க போனார். அவர் இரத்த டெஸ்ட்டும் யூரின் டெஸ்ட்டும் எடுக்க அனுப்பி வைத்தார். லேபுக்கு வந்து இரத்த டெஸ்ட்டுக்கு விரலை காண்பித்தார். ஊசி குத்தி இரத்தம் எடுத்ததும் சர்தார்ஜி உஸ்ஸ்ஸ்ஸ் என்று கத்த லேப் பெண் ஐயே என்ன சின்ன பையனாட்டம்ன்னு சொல்லி அவரோட அப்பாவித் தனத்தைப் பாத்து சிரிச்சிட்டே சர்தார்ஜி விரலை வாயில் வைத்து சப்பினாள். இரத்தம் நின்றதும் சப்புவதை நிறுத்தினாள். உடனே சர்தார்ஜி எழுந்து மகிழ்ச்சியில் ஆட ஆரம்பித்தார். லேப் பெண் புரியாமல், 'எதுக்கு இப்போ ஆடறிங்க' என்று கேட்டாள். சர்தார்ஜி, 'இரத்த டெஸ்ட் முடிஞ்சதும் விரல சப்பினிங்க, அடுத்து யூரின் டெஸ்ட் ஆச்சே.. அதான் குஷி ஆய்ட்டேன்' என்றார்.
 
 
 
 
 
 
 
வெங்கடேஷ் மனைவி பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு போயிருந்த சமயம் விபசாரியிடம் போகலாம் என்று அலைந்தான். ஒருத்தி மாட்டினாள் . ஆனால் அநியாயத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்டாள். வெங்கடேஷ் நூறு இரு நூறுக்கு வரதா இருந்தா வா என்றான். அவள் போடா பொங்கி என்று விட்டாள். மனைவிக்கு பிரசவம் முடிந்து வந்து விட்டாள். ஒரு நாள் மாலை குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மனைவியுடன் சின்னதாய் ஷாப்பிங்குக்கு கிளம்பினான். அந்த சமயம் பார்த்து அந்த விபசாரி எதிரில் வந்தாள். வெங்கடேஷின் மனைவியை ஒரு முறை ஏற இறங்க பார்த்து ஹூம் நூறு இரு நூறுக்குனா  இந்த ரேஞ்சுலதான் கிடைக்கும் என்றாள்.
 
Like Reply


Messages In This Thread
RE: அந்த மாதிரி ஜோக்ஸ் - by madhankumar67 - 29-11-2021, 04:45 PM



Users browsing this thread: 13 Guest(s)