29-11-2021, 02:36 PM
EPISODE – 68 – ஐயோ பவித்ரா
ஆனால், இன்று பவித்ரா வெளியில் வந்த கோலம், அவளுடைய
முகதோற்றம், அதை பார்த்தால் ஒரு சின்ன குழந்தை கூட தெளிவாக சொல்லும்,
அந்த ரூமில் நடக்ககூடாத விஷயம் ஏதோ நடந்தது என்று.
நல்ல வேலை யாரும் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு
போன பவித்ராவை ஒரு ஜோடி கண்கள் இருட்டில் நின்று பார்த்தன.
பார்த்த கண்களுக்கு சொந்தக்காரன் சதிஷ்.
ஆமாம்.
எதிர்பாராமல் வெளியே வந்த சதிஷ், முகம் வெட்கத்தில் சிவக்க
பிரெஷாக குளிச்சிட்டு வந்த பவித்ராவை பார்த்தான்.
அவள் வந்த கோலத்தை வைத்து எளிதாக புரிந்து கொண்டான்.
கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை அல்லவா.
அவனுடைய கண்கள் இதை பார்த்த உடன் மூளையில்
சுரப்பிகள் சுரந்து அவனுடைய உணர்ச்சிகளை தூண்ட
மனவேதனையுடன் தன்னுடைய ரூமில் நுழைந்தான்.
பவித்ரா வேண்டாம் என்று முடிவு எடுத்தவனுக்கு இது
ஒன்னும் பெரிய விஷயமில்லை.
ஆனா இது எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபொது,
சதிஷ் வீட்டுக்கு சீக்கிரமா வந்தான்.
சலீம் பிசினஸ் விஷயமா வெளியூர் சென்று இருந்தான்.
சதிஷ் பவித்ராவுக்கு மொபைலில் மெசேஜ் அனுப்பினான்.
meet me immediately
பவித்ரா மெசஜை படிச்சிட்டு என்ன விஷயம் என்று புரியாம
சதிஷ்ரூமிற்கு போனா.
ஒரு பக்கம் சந்தோசம்.
மறுபக்கம் கேள்விகுறி.
உள்ள வந்த பவித்ரா தயக்கமா அவனை பார்த்து நிற்க
அவளை உட்கார சொல்லி சைகை செய்தான்.
அவள் உட்கார்ந்ததும் கதவை பூட்டி கொண்டி போட்டான்.
அவன் அப்படி செய்ததும் ஒன்னும் புரியாம அவனை
பயத்துடன் பார்த்த பவித்ரா
எழுந்து நிற்க
பக்கத்தில் வந்த சதிஷ்
பளார்………. என்று ஒரு அறைவிட்டான்.