Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலினியின் மாற்றம் ..... [discontinued]
#30
அம்சா .....அடுத்த நாள் ஷாம் கூட பேசுவதற்கென்றே வைத்திருந்த சிம் வோடு .....மாலினியின் வீட்டிற்கு வந்தாள் .....

அம்சா :” அக்கா ......என்ன பண்றீங்க ..........கொண்டாங்க உங்க போன ...இந்த சிம் போட்டு அந்த ஷாம் கூட பேசி பாருங்க ...

மாலினி :” ஏய் .....அம்சா .....என்னடி பேசுறது ?

அம்சா :” என்ன கல்யாணம் பண்ணிக்கிரியானு கேளுங்க ......
.
மாலினி:” ஏய் ச் சீ ....லூசு ......என்னடி சொல்ற ?

அம்சா :” பின் என்னக்கா ....அவன் குடுத்த நம்பெர வாங்கிட்டு .....இப்ப என் கிட்ட கேக்குறீங்க ?...........ஒன்னும் இல்ல ......அவன் கிட்ட ...எதுக்கு என் பின்னாடி வந்தீங்க ? எதுக்கு நம்பர் குடுத்தீங்கன்னு ஆரம்பீங்க .......அப்புறம் அவன் பேசுவான் ........

மாலினி :” சரிடி ......ஆனா எனக்கு உன் முன்னாடி பேசுறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு .........நீ வேணா கிளம்பு ......நான் பேசிட்டு அப்புரம் சொல்றேன் .....

அம்சா :” ம்ம்ம்ம் .......எனக்கு முன்னாடி போன் நம்பர் வாங்கும் போது மேடம்க்கு கூச்சமா இல்லையோ ?”

மாலினி :” ஏய் ச் சீ...போடி ...ப்ளீஸ் சொன்னா கேளு ....”

அம்சா :” சரிக்கா ....நான் வர்றேன் .....ஆனா ஒன்னு .......நீங்க அவன் கிட்ட உண்மையான பெற சொல்லாதீங்க ...ஏதாவது போய் பேர் சொல்லுங்க ...........வீட்டு அட்ரெஸ் குடுக்காதீங்க ,அவன் இப்பவே உங்கள பாக்கனம்னு சொல்லுவான் ....நீங்க உடனே வாங்க பாக்கலாம்னு சொல்லாதீங்க .......கொஞ்ச நாள் எப்படி டீசன்ட் ஆ பேசுறான்னு பார்த்துட்டு .......அப்புறம் நேரா பாக்கிறதுக்கு போங்க ........சரியா .....நா வர்றேன் ...


அம்சா சென்றவுடன் ...மாலினிக்கு எப்படி பேச ஆரம்பிக்கிறது என பதட்டம் தொற்றிகொண்டது ...

ஷாம்க்கு மிஸ் கால் குடுத்து பார்த்தாள் .......ரிப்ளை ஏதும் வரவில்லை .....சிறிது நேரத்திற்கு பின் பொறுமை இல்லாமல் திரும்பவும் மிஸ் கால் குடுத்தாள் ....

அதற்க்கு பின் உடனடியாக ஷாம் இடம் இருந்து கால் வந்தது ...........போன் வந்த பதட்டத்தில் எடுத்த மாலினி ....

மாலினி :” ஹல்லோ “

ஷாம் :” இந்த நம்பர் ல இருந்து மிஸ் கால் வந்தது .......நீங்க யாறு ?
லேசான தைரியத்துடன் மாலினி :” நீங்க தான் நம்பர் குடுத்தீங்க .....யாருன்னு கேக்குறீங்க ?

ஷாம் :” நானா ....?.....எங்க ? எப்ப குடுத்தேன் ?

மாலினி :” கொஞ்ச நாளைக்கு முன்னாடி டீநகர்ல என் பின்னாடியே வந்து நம்பர் குடுத்தீங்க ....”

ஷாம் கொஞ்சம் நக்கலாக :” oh .....நீங்களா ........என்னங்க ...இப்படி பண்ணிடீங்க .........அன்னைக்கு அந்த கடைல வேல பாக்கிற பொண்ணுக்கு நம்பர் குடுக்கிறதுக்கு வந்தேன் .......நீங்க என்னடானா அந்த நம்பர பிடுங்கிட்டு போயிட்டீங்க .....”

அவன் சொன்ன பதிலில் .......அதிர்ச்சியில் இணைப்பை துண்டித்து விட்டாள் ....

சிறிது நேரத்திற்கு பிறகு ஷாமிடம் இருந்து கால் வந்தது ........சிறிது தயக்கத்துடன் எடுத்தாள் ........

மாலினி:” ஹலோ “

ஷாம் :” என்னங்க ......சும்மா ...பேச்சுக்கு கிண்டல் பண்ணா ...உடனே போன கட் பண்ணீட்டீங்க .......நா உங்கள சைட் அடிச்சுட்டுதான் ....உங்ககிட்ட பேசுறதுக்கு நம்பர் குடுத்தேன் “

மாலினி:” ரொம்ப நக்கல் தாங்க உங்களுக்கு.........இதுமாதிரி எத்தன பேருக்கு நம்பர் குடுத்துரீக்கீங்க ?

ஷாம் :” ஹலோ ....எனகென்ன இதே வேலை நினைச்சீங்களா ?.......உங்கள பார்த்தா கொஞ்சம் அழகா தெரிஜீங்க ........அதான் நம்பர் குடுத்து பேசாலாம்னு ........ஆனா ....நீங்க இப்ப வரைக்கும் உங்க பேர சொல்லவே இல்லையே .....

மாலினி:” என் பேர் .......சாந்தி ......உங்களுக்கு கல்யாணம் ஆச்சா ?

ஷாம் :”..இல்லங்க ...கல்யாணம் லாம் ..இன்னும் ஆகல .....அதான் உங்கள மாதிரி ஒரு பொண்ண தேடிகிட்டு இருக்கேன் ....”

மாலினி :” எங்க........ தீநகர் ல தேடிகிட்டு இருந்தீங்களா ?......நல்லா பேசுறீங்க ....
ஷாம் :” நீங்களும்தான் நல்லா பேசுறீங்க .....உங்க பேச்சு சவுத் side மாதிரி இருக்கு ...எந்த ஊர் நீங்க? .......வீட்டுகாரர் என்ன பண்றார் ?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: மாலினியின் மாற்றம் ..... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 12:27 AM



Users browsing this thread: 1 Guest(s)