29-11-2021, 12:20 AM
(28-11-2021, 01:26 PM)madhu10 Wrote: Adblocker கம்ப்யூட்டரில் அல்லது மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தால் அந்த வெப் பேஜ் adblocker detected first disable என்று சொல்லி விடும்.
கடைசியில் வரும் media fire address இங்கே முதலிலே தருவதில்லை, அதனை வேறொரு லிங்க் மூலம் தருவது அணுகும் browser மூலம் mobile or computer hack செய்யவே.
பகிர்வது என்பது நோக்கமாக இருந்தால் அதனை இங்கேயே போஸ்டில் போடலாம். இல்லை அட்லீஸ்ட் mediafire லிங்க் தரலாம் அதை விட்டு தலையை சுற்றி முக்கை தொடுவது ஏன்.
இதற்கு support வேற. அதற்கு like வேற.
உன்னையே எவனும் டவுன்லோட் பண்ணி சொல்லி கட்டாயபடுத்தல. இஷ்டமில்லனா தூரப்போ. Adblock install பண்ண ucbrowser firefox brave link வேலை செய்கிறது. கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்த தெரியாமல் இருப்பதால் உள்ள பிரச்சனை. உனக்கு எதையும் யாரும் வாயில் வைத்து திணிக்க மாட்டார்கள் நீயாக தான் எடுத்து திங்க வேண்டும். நன்றி
காதல் காதல் காதல்