Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலினியின் மாற்றம் ..... [discontinued]
#19
மாமி :”அப்படியா ...........மூணு மாதத்துக்கு ஒரு தடவ வந்து வீட்ட பாக்கிறதுக்கு வருவாருக்கா .....ரொம்ப நல்ல மனுஷன் .......ஆனா எப்பவும் எனக்குதான் வர்றதுக்கு முன்னாடி போன் பண்ணுவார் .......இப்ப உங்களுக்கு போன் பண்றார் .......”

மாலினி :” நேத்து நைட்டு நீ போனதுக்கு அப்புறம் அவர் போன் பண்ணுனார் “

மாமி :”அவருக்கு உங்க மேல ஒரு கண்ணுன்னு நினைக்கிறேன் ...”

மாலினி :”ஏய் ...ச்சீ ....எப்ப பாத்தாலும் அசிங்கமாவே பேசுற “

மாமி :” இன்னைக்கு வரட்டும் அவர ஒரு வழி பண்ணிரவண்டியதுதான் “
மாலினி :”என்னடி சொல்ற “

மாமி :” அக்கா......நான் எப்போதுமே .....மாதவாடகையில் பாதிக்கு பாதிதான் குடுப்பேன் ......அவரயும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன் ....”

மாலினி :” என்னடி சொல்ற ? நான் வெறும் அண்ணாச்சி மட்டுந்தான் நினைச்சேன்... ....இது வேறயா ? அடிப்பாவி ..........”

மாமி:” எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தான் ........அவர எப்படி கரெக்ட் பண்ணினேனா ......."

மாலினி : நீ .....கொஞ்சம் மூடு .....திரும்ப நீ ஏதாவது அசிங்கமா கத சொல்லுவ .......வேணா... நீ ஒன்னும் சொல்ல வேணாம் ......குளிச்சிட்டு வந்தேன் ....அப்படியே என் மேல பாயிஞ்சிட்டாருனு கத சொல்லுவ .....ஏற்கனவே அண்ணாச்சி கதைய கேட்டு எனக்கே ஒரு மாதிரி ஆய்ருச்சு ...."

மாமி :” என்ன ஆச்சு உங்களுக்கு அப்ப ?”

மாலினி :” ஏய் ச்சீ போ ..........நான் வர்றேன் .......அவர் வர்ற விஷயத்த சொல்லத்தான் வந்தேன் .... ”

வீட்டிற்கு வந்த மாலினி இந்த அம்சவல்லி ரொம்ப மோசம் என நினைத்து கொண்டு வீட்டு வேலையை ஆரம்பித்தாள் ........

நன்பகல் நேரத்தில் குளித்துவிட்டு சேலை உடுத்தி ,மதிய உணவை சாப்பிட்டு முடித்த பின்பு சரியாக இரண்டு மணி அளவில் ஹவுஸ் ஓனர் நேராக மாலினியின் வீட்டிற்கு வந்தார் ...........

ஹவுஸ் ஓனர் :” என்னங்க எப்படி இருக்கீங்க ? என்ன ஆளே மாறிட்டீங்க ...... இந்த சென்னை உங்கள மாத்திருச்சு போல .....மதனுக்கு வேல எப்படி போகுது ? .......உங்க சொந்தகாரங்க யாரும் போன் பண்ணுனாங்களா ?

மாலினி : “ இல்லங்க அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை .............மதனுக்கு வேல நல்லா போகுது ........சொந்தகாரங்க யாரும் போன் பண்றதில்லை ........"

மாலினி..............ஹவுஸ் ஓனரிடம் பேசிகொண்டிருக்கையில் .....அவளை அறியாமல் கண்ணீர் துளிகள் வெளிப்பட்டது .........

ஹவுஸ் ஓனர் :” நீங்க பலச நனுச்சு கவலபடாதீங்க ......இங்கயே மதனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு ....சந்தோசமா இருக்க பாருங்க .......”

ஹவுஸ் ஓனர் மாலினியின் வீட்டை சுற்றி பார்த்து கொண்டே பாத் ரூமிற்கு சென்றார் ............அங்கே .....மாலினியின் பிரா ,ஜட்டி,நைட்டி ஈரத்தில் கிடந்ததை பார்த்து ....ஒரு விதமான ஏக்க பார்வையில் மாலினியிடம் “ இந்த மாதிரி ஈர துணியெல்லாம் இப்படி போடாதீங்க .....அப்ப அப்ப துவைத்து காயபோட்டுருங்க ......இல்லாட்டி சளி ,காய்ச்சல் ,இருமல்னு ஹாஸ்பிடலுக்கு அலையணும் ...ஏன்னா சென்னை தண்ணி ரொம்ப மோசம் ........"

மாலினி யும் அவரின் அன்பான அறிவுரையை கேட்டு தலை அசைத்து ......கொஞ்சம் சாப்பிடுங்க ...என அவரிடம் கேட்க .....அதற்க்கு அவர் இல்லங்க இப்பதான் தங்கச்சி வீட்ல சாப்பிட்டு வந்தேன் ......கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க .....நா அப்படியே லட்சுமணன் சார் வீட்டுக்கும் ராமசாமி சார் வீட்டிற்கும் போய் பாத்துட்டு அப்படியே கிளம்புறேன் .............

மாலினியும் அவருக்கு குடிக்க தண்ணீர் குடுத்து .....வழி அனுப்பி வைத்தாள் ..........அடுத்து அவர் மாமியின் வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் .....மாலினிக்கு மனதில் லேசாய் சஞ்ஜலத்தது......அம்சா ஏதும் தப்பா நடந்துக்குவுவாளோ என ....மாலினியின் மனம் பட படுத்தது ..............
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: மாலினியின் மாற்றம் ..... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 12:20 AM



Users browsing this thread: 2 Guest(s)