Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலினியின் மாற்றம் ..... [discontinued]
#16
அடுத்த சிலநாட்களாக ........மாலினி அண்ணாச்சியை யும் ரமேஷையும் ....பார்க்கும்போதெல்லாம் .....இவர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை மேலோங்கியது......... .

ஒருநாள் மாலை பொழுதில் அம்சாமாமி மாலினியின் வீட்டிற்கு வந்து

மாமி :” அக்கா ....என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க .....சும்மா இருந்தா கொஞ்சம் என் கூட beauty பார்லர் வரைக்கும் வாங்களேன் .....புருவத்த கொஞ்சம் லைன் பண்ணனும் “

மாலினி : “ நீ beauty பார்லர்க்குலாம் போவியா ?.......எவளவு ஆகும் ?

அம்சா மாமி : “ அக்கா .......இப்ப எனக்கு என்ன பேரன் பேத்தி எடுக்குற வயசா ஆச்சு ?........வாங்க போகலாம் ...வெறும் முப்பது ரூபா தான் .....வாங்க கிளம்புங்க ....

மாமியின் வார்த்தையை கேட்ட மாலினி அவளின் உள்ளுக்குள்ளும் ஆசை துளிர்விட்டது ........அவளும் நைட்டியிளிருந்து ...சேலைக்கு மாறி ..மாமியோடு beauty பார்லருக்கு சென்றாள் .....

இருவரும் பார்லருக்கு சென்றதும் .......அங்கே தெரு கூட்டி சுத்தம் செய்யும் பெண் புருவத்தை லைன் செய்துவிட்டு வெளியே வந்து தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள் .....

இதனை ஆட்சர்யர்த்துடன் கண்ட மாலினி ......மாமியிடம் “ ஏய் அம்சா அவ ..........நம்ம தெருவ குப்பை கூற்றவ தானே ?

மாமி :” ஆமாங்கா “

மாலினி : “ என்னடி ஸ்கூட்டியில போறா ? “

அதற்க்கு மாமி .......மாலினியிடம் “ அவ யாரையாவது அட்ஜஸ்ட் பண்ணியிருப்பா “...... என எதார்த்தமான பதிலை கேட்ட மாலினி சற்று குழம்பிய சிந்தனையில் இருக்கும்போது.......பீச்சில் கண்ட பெண் மாமிக்கு புருவத்தை லைன் செய்து கொண்டிருந்தாள் .........அவளை கண்டதும் மேலும் திகைப்பான முகத்தோடு இருந்தாள் ......அனால் மாமியோ பீச்சில் அந்த பெண்ணை கண்டது போல் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள் .....

மாமிக்கு லைன் செய்த வேலை முந்தவுடன் ....மாமி .....மாலினியை பார்த்து :” அக்கா வாங்க நீங்களும் பண்ணிகோங்க “

மாலினி :” எனக்கு வேணாம் “

“உங்களுக்கு பண்ணா நல்லாஇருக்கும்” என அழகு நிலையத்தில் வேலை பார்ப்பவள் ஆசை வார்த்தை கூற மாலினியும் புருவத்தை லைன் செய்து கொண்டாள் .....

இருவரும் மீண்டும் வீட்டிற்க்கு திரும்பும் வழியில் மாலினி ......மாமியிடம் ..” ஏய் அம்சா எனக்கு உண்மையிலே அழகா இருக்கா ? என கேட்க ...அதற்க்கு மாமி ....மாலினியின் உடம்பை மேல் முதல் கீழ வரை பார்த்து எல்லாம் அழகாத்தான் இருக்கு.....

மாலினி : “ ஏய் லூசு ......என் புருவம் ..இப்ப அழகா இருக்கானு கேட்டேன்.“

மாமி :” நல்லாதாங்கா இருக்கு “

இருவரும் பேசி கொண்டே அவரவர் வீட்டை அடைந்தனர் ....

வீட்டிற்க்கு வந்த மாலினி காண்ணாடி முன் நின்று .....தன் அழகு முகம் சற்று மெருகேறி பூரித்திருப்பதை கண்டு ........மகிழ்ந்துகொண்டாள் ....

டீவியில்.......நடிகை சுகன்யாவை காணும்போதெல்லாம் .......தாமும் சுகன்யாவை போலதான் இருக்கமோ என்று ...மீண்டும் மீண்டும் ...கண்ணாடியில் தன் முகத்தை ரசித்தாள்.........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: மாலினியின் மாற்றம் ..... [discontinued] - by M.Gopal - 01-05-2019, 12:19 AM



Users browsing this thread: 1 Guest(s)