28-11-2021, 08:47 PM
அன்று போணில் மாலினி மேடம் பேசுணாங்க.அவுங்க பிரண்டு டிம்பிள் பேசுணாங்க.துக்கத்துக்கு வர முடியலண்ணும் இன்னொரு நாள் வரேண்ணும் இப்ப டெல்லியில் அக்கா வீட்டுலதான் இருக்கேன்னு அக்காள பேச சொல்ல அவுங்க மாமா உன்ன எனக்கு தேடுதுடா.உங்க அப்பா அண்ணன் இறந்துட்டாங்கண்ணு கேள்வி பட்டவுடனே கிளம்பி வருணும்ணு நினைத்தேன்.ஆனா உன் புள்ள வயித்துல வளருது அதான் வர முடியல.என் வீட்டுக்காரர் அங்க வரார்.நல்லா இரு நான் குழந்த பிறந்தவுடன் புள்ளயடோ வரேண்ணு சொல்ல.அன்றய பொழுது அப்படியே போணது.