Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed]
#25
“இன்றிரவை மறக்கமாட்டேன்; கோடி நன்றி. “ என்று குளிர்ந்தான். “நானல்லவா உனக்கு பல்லாயிரம் கோடி நன்றி கூறவேண்டும், என் இனிய வாத்து மடையா!” என்று

நினைத்துக் கொண்டேன். வழக்கம் போல் மௌனம் காத்தேன்.


தன் இருக்கையை சாய்த்து அவன் அமர்வது கேட்டது. நானும் முன்புற இருக்கையைப் பற்றியிருந்த கைகளை இறக்கி, நன்றாக சாய்ந்து அமர்ந்தேன். கீழ் முதுகில் உறுத்தலுடன்

சற்று வலி. இடது இருக்கை கைப்பிடியில் நீண்ட நேரம் முதுகை சாய்த்து உட்கார்ந்திருந்தது, இப்போதுதான் மனதுக்கு உறைத்தது. ஈரத்தையும் பிசுபிசுப்பையும் என அந்தரங்க

உறுப்புக்கள் அனைத்திலும் உணர்ந்தேன்.


‘நன்றாக காயட்டும்; பிறகு பிரா, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்’, என தொடையில் சரணடைந்திருந்த முந்தானையை யதாஸ்தானமான இடது தோளில் போட்டேன். இடுப்பில்

குவிந்திருந்த சேலையை பாவாடையுடன் கீழே இறக்கி விட்டேன். மனம் முழுதும் நிறைவு.


பேரின்பம் (Bliss) எனப்படும் நிலை – தன் வயமிழந்த, கலப்படமில்லாத, முழுமையான, ஆதி அந்தமில்லாத இன்பநிலை – வெகு சில முறையே, அதுவும் கணவருடன்

சுதந்திரமான முழு உடலுறவுக்குப் பின், நான் துய்த்த இன்பநிலை – அப்பயணத்தில் எனக்குக் கை கூடியது. ‘தகுந்தவன் ஒருவன் கையே போதும்; அது கைகூட’, என

உணர்த்தியது.


கவியரசர் பாடல்திறனின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவள்தான் நான். எனினும் அவரின் “எத்தனை கிண்ணத்தில் இருந்தாலும் மது அத்தனையும் சுவை

ஒன்றாகும்” எனும் வரியில் பொருட்குற்றமுளது என சாடத் துணிகிறேன். மதுவைப் பற்றிய உண்மை நிலை நான் அறியேன். அவ்வரியின் உட்பொருள் பற்றியே

வேறுபடுகிறேன். அவர் பெண்பால் குறித்துப் பாடினார். ‘இருபாலுக்குமே அவர் கூறியது பொருந்தாது’ என்பது அடியவளின் அநுபவம். ஒரு கிண்ணமே வெவ்வேறு நேரத்தில்

வெவ்வேறு சுவையைத் தர வல்லது. இதில் நேரம் என்பது நொடி. நிமிடம், .. என அனைத்து வடிவையும் கொள்ளும். பற்பல கிண்ணங்களும், பற்பல நேரங்களில், பற்பல சுவை

தரும் வல்லமை கொண்டதால், சுவைகளின் எண்ணிக்கை அந்தமில்லாதது. என் இல்லற வாழ்க்கை நேரடி அநுபவம், நெருங்கிய தோழியர் மற்றும் உறவுப் பெண்கள்

பகிர்ந்தவை, இந்தப் பயணத்தில் நான் பெற்ற அநுபவம், எனப் பற்பல சான்றுகள் என்னை உந்துவதாலேயே கவியரசர் கருத்துக்கு மாறுபடத் துணிகிறேன். ஆம், அன்று

அவனால் நான் அருந்திய மது சுவையில் அமுதத்தை ஒத்தது; ஆழ்ந்த போதையைத் தந்தது; அதற்கு முன்னும் பின்னும் சுவைத்ததுடன், ஒன்றாகாத தனித்துவ சுவை அது.


“கை மட்டுமே இப்படி இன்பம் தந்தது எப்படி?!!!” பலமுறை வியந்திருக்கிறேன். தளத்திலுள்ள தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கூட நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். இதை

என் நெருங்கிய தோழியர் இருவரிடம் விவாதித்துமிருக்கிறேன். மனித மரபணுவியல் சார்ந்தும், மனோதத்துவ ரீதியாகவும், அவர்கள் தந்த விளக்கங்கள் முழுத்திருப்தி

தரவில்லை.


இருவரின் கூற்றிலும் “அன்னியன் என்பதாலேயே என் மகிழ்வை மிகைப்பட நான் உணர்ந்தேன்” எனும் பகுதி எனக்கு உடன்பாடில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்;

அது மட்டுமே முழுக்காரணியல்ல. என் உடலில், அன்று ஏற்பட்ட ரசாயன நிகழ்வுகளும் அவற்றின் தீவிரமும், அதற்கான வெளிப்படை சான்று. உள்ளத்து உணர்வுக்கு எவ்வாறு

சான்று காட்ட முடியும்?


தட்டச்சு எனக்கு பயிற்சியில்லாதது. தமிழ் மென்பொருள் என்பது இந்த தளத்திற்கு வந்தபின்தான், இணையதளத்திலிருந்து இறக்கப்பட்டு, என் கணிணியில் பதிக்கப்பட்டது.

விசைப்பலகையில் எதைத் தட்டினால் எந்த எழுத்து வரும் என்பது புரிந்ததே பெரிய விஷயம். இதுவரை கோர்வையாய் கடிதம் கூட எழுதியதில்லை. தொலைபேசி எளிதாய்க்

கிடைக்கும் இக்காலத்தில், சுற்றம் மற்றும் நட்புடன் உரையாடல் தமிழ்தான், தினசரி பரிச்சயம். ஏதோ ஒரு முனைப்பில், என்னை எழுதத் தூண்டியது அந்த நிகழ்வின் தாக்கமே;

அந்தத் தாக்கத்தின் தீவிரமே. நான் எழுத்தில் வடித்தது, அநுபவத்தின் சாரத்தைக் கோடிட்டுத்தான் வெளிப்படுத்தியிருக்கும். முழுதும் வெளிப்படுத்த மொழி ஊடகத்தால் இயலுமா

என்பது பெரும் சந்தேகமே; தமிழ் மொழியாலேயே கூட.


(அகந்தையால் கூறவில்லை. தமிழை நான் வெறியோடு நேசிப்பவள். என் மொழியறிவு வரம்பு சின்னஞ்சிறு எல்லையுடையது என்பதும் உணர்ந்தவள் )


பக்தி போலத்தான் காமமும், காதலும். “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.” எனவே உச்சம் கண்ட தள உறுப்பினர்கள், அவரவர் உச்சத்தோடு, நான் அன்று துய்த்த

இன்பத்தை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அது ஒன்றே என் அன்றைய நிலையை விளக்க வல்லது.


“கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில”; “வாய்ச்சொற்கள் மட்டுமல்ல, எழுதுகோல் சொற்களும் என்ன பயனுமில”. அதுவும் குழியொடு கை தோண்டின்

மொழி ஊடகம் முற்றிலும் பயனில.



பேருந்து, விக்கிரவாண்டி தாண்டி, சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, தஞ்சை நோக்கி செல்லும் சாலையில் விரைந்துகொண்டிருந்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து [completed] - by M.Gopal - 30-04-2019, 11:48 PM



Users browsing this thread: 1 Guest(s)