Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிர்மலாவின் நிர்மூலம் [discontinued]
#26
”நிர்மலா...நிர்மலா..நிர்மலா...”
நிர்மலாவிற்கு தன் அம்மா காந்திமதியின் குரல் வீதியிலிருந்து வரும் டீக்கடை பாட்டைப் போன்று கேட்டது.
நிர்மலாவின் உடல்மெதுவாக உலுக்கப்பட, அவள் கண்களை திறக்க முயன்றாள். முடியவில்லை. இமைகள் கண்களில்
ஓட்டிக் கொண்டு திறக்க மறுத்தது. உடல் அடித்துப் போட்டதை போல இருந்தது.

உலுக்க உலுக்க நிர்மலா கண் முழித்து அம்மா கிளாசுடன் இருப்பதைப் பார்த்தாள்...
” இந்தா காப்பி கூடி ...நிர்மலா....” என காந்திமதி பாசமாக சொன்னாள்.
நடு ஹாலில் பாயில் படுத்தியிருந்த நிர்மலா எழுந்து அப்படியே சுவரோரும் சாய்ந்து கால்களை நீட்டி வலது கையால் தன்
அம்மாவிடம் காப்பியை வாங்கி, இடது கையால் தன் வாயில் ஓரம் வழிந்துக் கொண்டிருக்கும் எச்சிலை துடைத்து, காப்பியை
குடிக்க கிளாசை வாயில் வைக்கும் போது , தன் எதிரே வயதான ஒரு அம்மாவும் குழந்தை முகத்துடன் ஒரு ஆணும்
இருப்பதை பார்த்து, மரியாதை பதற்றதுடன் எழுந்து நின்றாள்.

அந்த ஆண் தன் முகத்தை உற்றுப் பார்ப்பதை அவளின் கண்களும் உற்றுப் பார்த்தன. அவனின் கண்கள் ஒரு வித
குறு குறுப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. அவளை பார்த்த கோலத்தை நினைத்து அவன் மனம்
உள்ளூர சிரிப்பதை உணர்ந்தாள். அவள் கை அணிச்சையாக துப்பட்டாவை சரி செய்தது.

“உள்ளே போய் காப்பி குடிச்சிட்டு...முகம் கழிவிட்டு மொட்டை மாடியில் இரும்மா....” காந்திமதி சொன்னாள்.
“நைட்டெல்லாம் தெச்சுகிட்டு இருந்தா....நாளை மறுநாள் தீபாவளியாச்சா... இப்பத்தான் தூங்கனா..” என வந்தவர்களிடம்
காந்திமதி பேச ஆரம்பித்தாள்.
நிர்மலா உடனே சமயலறைக்கு சென்று அரக்க பரக்க காப்பியை குடித்துவிட்டு, சிங்கில் முகத்தை கழுவி,
கையால் தலைமுடியை கோதிவிட்டு, மொட்டை மாடிக்கு சென்றாள். மொட்டை மாடியில் குளிர்க் கால
முன்மதிய வெயில் காற்று நிர்மலாவின் உடலை வருடிக் கொண்டிருந்தது.

தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என உணர்ந்த நிர்மலாவிற்கு சிறு வெட்கம் ஏற்பட்டது. இது அவளுக்கு முதல் பெண்
பார்க்கும் படலம். சின்ன குறுகுறுப்பு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் அவளை தொற்றிக் கொண்டது. பார்த்த ஆணை அவள்
மனம் ஹீரோவாக்கி கற்பனை செய்ய அடிதளமிட்டுக் கொண்டிருந்தது.

நிர்மலா வசிப்பதோ மத்திய சென்னையிலிருக்கும் மத்தியதர மக்கள் வாழும் பகுதி, நெரிசல் மிகுந்த பகுதி. ஆனால் சகல
வசதிகளும் கொண்ட பகுதி. அப்பா நாகராஜன் சிறிய வயதில் தன் கூட்டுக் குடும்பத்துடன் குடிப்பெயர்ந்து, பத்தாம்
வரை படித்து, எப்படியோ டிரைவிங் கற்றுக் கொண்டு, இப்போது மாநகர அரசு பேருந்தில் ஓட்டுனராக இருந்தார்.
தொப்பையுடன் தள தள உடலுடன் ஓட்டுனருக்கே உரிய உடல்வாகு அவருக்கு.

அப்பாவின் சொந்த ஊரிலிருந்த காந்திமதையை, “நல்ல பொண்ணு” என்று, அப்பாவின் குடும்பத்தார், அப்பாவிற்கு
திருமணம் செய்து வைத்தனர். காந்திமதி துடுப்பான பக்தி நிறைந்த ஒழுக்க முள்ளவளாக இருந்தாள். ஊரிலிருக்கும்
போதே தையலை கற்றுக் கொண்டாள். கல்யாணமான பிறகு ஒரு பெண்கள் டைலரிங் கடையில் வேலைக்கு சேர்ந்து,
தொழிலை நேர்த்தியாக கற்றுக் கொண்டு தனியாக கடையை போட்டாள்.

நிர்மலாவின் அம்மாவின் கடை ஒரளவு பிரபலாமாக இருந்தது. அளவெடுக்காமல் சரியாக தைப்பவள் என்ற
பேரும் புகழும் இருந்தது. லேட்டஸ்ட் ஃபேஷனில் தைப்பது அவளுக்கு கை வந்த கலையாக இருந்தது. சில உயர் வர்க்க மக்களும்
அவளுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். நிர்மலாவின் அம்மாவின் அப்பாவின் வருமானத்திலும் சேமிப்பிலும்
சொந்தமாக சிறிய வீட்டை ஒன்றை வாங்கினார்கள். அதை இடித்து மூன்று மாடியாக்கி, கீழ் தளத்தில் கடையை வைத்து,
முதல் மாடியில்வீடாக வைத்து, இரண்டாவது மாடியை வாடகைக்கு விட்டிருந்தனர்.

காந்திமதிக்கும் நாகராஜனுக்கும் பத்து வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. அவர்கள் வேண்டாத
தெய்வமில்லை போகாத கோயிலில்லை என்ற நிலையை அடைந்தவுடன் தான் நிர்மலா அவர்களுக்கு பிறந்தாள்.
நிர்மலா பிறந்தவுடன் காந்திமதிக்கு தெரிந்து போயிற்று, இனிமேல் தனக்கு குழந்தை பிறக்காது நிர்மலா தனக்கு ஒரே பிள்ளை என்று.

நிர்மலா பிறக்கும் போது அவளின் நிறம் பாலை விட வெண்மையாக இருந்தது. ஒரு கணம் நிர்மலாவின்
அம்மாவே பயந்துப் போனாள். இது ஏதோ வெள்ளைக்காரனுக்கு பிறந்த குழந்தை போல இருக்கிறதென்று. ஆனால் போக போக
அவளின் நிறத்தைத்தான் நிர்மலாவிற்கு கடத்தியிருந்தாள் என்று காந்திமதிக்கு புரிந்தது.. சிறுவயது முதலே நிர்மலா
உணர்ச்சி வசப்பட்டால், அவளின் உடல் த க்காளியைப் போல சிவந்து விடும்.

நிர்மலா வளர வளர, அவளின் அழுகு காந்திமதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அவளின் அழகை அவளின் வெள்ளை நிறம்
மட்டப் படுத்துவதாக முதல் பார்வையி தோன்றும். ஆனால் நிர்மலாவை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு
அவளின் அழகு தரிசனம் தந்து பார்ப்பவர்களை அப்படி யே சுண்டியிழுத்து அதன் பாதாளத்துக்கு அழைத்துச் சென்று விடும்.

நிர்மலா வளர தொடங்கியவுடன், காந்திமதிக்கு நிர்மலாவின் அழகே அவளுக்கும் ஆபத்து அந்த அழகில் மயங்கியவர்களுக்கும்
ஆபத்து என்பதை புரிந்து கொண்டாள். நிர்மலா வெள்ளை நிறத்தவள் என்ற எண்ணத்தை தவிர, அவளின் அழகை மறைக்கும்
முயற்சியில் காந்திமதி கண்ணும் கருத்துமாக ஈடுப்பட்டாள். நிர்மலாவின் உடைகள் அவளின் அழகை வெளிப்படுத்தும்
விதமாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். காந்திமதிக்கு நிர்மலாவின் பாதுகாப்பை பற்றி உள்ளூர பயம்
இருந்துக் கொண்டே இருந்தது.

நிர்மலா தன் பள்ளி பருவத்தை அரசு பள்ளியில் தான் கழித்தாள். பள்ளி சிறுமிகளைப் போல் அவள் உடல்
தடைகளின்றி ஓடும் ஆறுப் போல இருந்தது. அவளின் உயரத்தையும் நிறத்தையும் முதல் முறை பார்த்தால் அவளின்
அழகு காமத்திற்கு இட்டுச் செல்லாது. அதனால் என்னவோ மேல் நிலை வகுப்பு படிக்கும் போது,, பையன்கள்,
எல்லா பெண்களிடம் பொறுக்கி ஹீரோத்தனம் செய்வதைப் போலத்தான் அவளிடமும் செய்தனர். குறிப்பிட்டு அவளை
அழகி எனத் தொரத்தவில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பு ஒரளவுக்கு நல்ல மார்க் எடுத்து தேர்வானவுடன், வட சென்னை இருக்கும் மகளிர் கல்லூரியில் இளங்கலை
ஆங்கில வகுப்பில் சேர்ந்தாள். கூடவே கம்பியூட்டர் கோர்ஸ், டைப்பிங்க் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஸ் என படித்தாள்.
கூடவே காந்திமதியிடம் சேர்ந்து தையற் கலையையும் கற்றுக் கொண்டு தேரி காந்திமதிக்கு பக்க பலமாக இருந்தாள்.
அம்மாவின் ஒழுக்கமான வளர்ப்பினால், கல்லூரி நாட்களில் காதல் போன்ற கண்றாவிகளிலெல்லாம் விழவில்லை. அம்மாவின்
நுண்ணறிவுறைகளாலும் வளர்ப்பினாலும் காதல் என்ற வார்த்தை நிர்மலாவிற்கு ஒவ்வாமையே தந்தது.

இப்படி சராசரியாக வளர்ந்த நிர்மலா, தன் கல்லூரி படிப்பை முடித்தவுடன், அவளின் உடல் தன் அழகை பட்டவர்த்தமாக
வெளிப்படுத்த ஆரம்பித்தது. அவளின் உடல் அதனின் அழகை உச்சகட்டமாக வெளிக்காட்ட திமிற ஆரம்பித்தது. அந்த திமிறல்
நிர்மலாவிற்கு ஒருவிதமான குறுகுறுப்பை ஏற்படுத்தி அவளை நிலைக் கொள்ளாமல் ஆக்கியது.
நிர்மலா இப்போது இரையாக மாறிவிட்டாள், கொத்திக் கொள்ள கழுகுகள் காத்துக் கொண்டிருக்கின்றன என காந்திமதிக்கு
புரிந்துப் போயிற்று.

நிர்மலாவை வேலைக்கு அனுப்பாமல், கடையில் எப்போதும் தைக்கும் வேலை செய்யுமாறு பார்த்துக் கொண்டு
அவளுக்கு திருமணம் செய்ய நல்ல வரன் தேட ஆரம்பித்தாள் காந்திமதி. காந்திமதி எதிர்ப்பார்த்த மாப்பிள்ளை
ஒழுக்கமுள்ளவனாகவும் நிர்மலாவை காப்பாற்றுபவனாகவும் பண்புள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
வரும் மாப்பிள்ளை காந்திமதிக்கும் நாகராஜனுக்கும் மகனாக இருக்க வேண்டும் என காந்திமதி விரும்பினாள்.

காந்திமதி தன் சொந்தக்காரர்களிடம் சொல்லி வைத்திருந்தாள். காந்திமதியின் தூரத்து சொந்தமான அத்தை ஒரு நல்ல
வரன் இருப்பதாக சொல்லிக் கொண்டு திடுதிடுப் பென்று பையனை வீட்டிற்கு கூட்டிக் கொண்டுவந்து விட்டாள். பையனுக்கு
அப்பா அம்மா கிடையது. தாய் மாமன் தான் வளர்த்தார். காலேஜ் முடித்து பாரிஸ் கார்னரில் ஒரு கமபெனியில் வேலை.
நல்ல ஒழுக்கமான பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தனியாக வாடகை வீட்டில் தங்கியிருகிறான் என்று
பையனை பற்றி அந்த அத்தை சொன்னாள்..

காந்திமதிக்கு பையனை பிடித்துப் போய்விட்டது. அவனிடம் பேசிய சில நிமிடங்களில், அவனின் கள்ளகபடமற்ற உள்ளம்
அவளுக்கு வெளிப்பட்டு விட்டது. பையனிடம் நடிப்பு என்பது இல்லை என்பதும் அவளுக்கு புரிந்து போயிற்று. அவனின்
பேச்சு அவளுக்கு ஆண் வாரிசு இல்லை என்ற குறையை போக்குவதாக இருந்தது. அவனின் குழந்தை முகத்தை கிள்ளி
கொஞ்ச வேண்டும் என காந்திமதிக்கு தோன்றியது.

நிர்மலாவிற்கு ஒரே பாதுகாப்பு இந்த பையன் தான் என முடிவு செய்தாள். பையனை பற்றி மேலும் விசாரிக்க
வேண்டும் என தீர்மானித்தாள் காந்திமதி. நிர்மலா ஹாலில் படுத்திருப்பதை ஒரு வித வெட்கத்துடன் பையன்
பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த காந்திமதி, உள்ளூர சிரித்தப்படி நிர்மலாவை காப்பியுடன் எழுப்பி
மொட்டை மாடிக்கு அனுப்பினாள்.

தன் உள்ளுணர்வு கட்டளைப்படி நிர்மலா மொட்டை மாடிக்கு வரும் வாசற்கதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
காற்றின் அசைவுகள் மாடிப்படி வழியே யாரோ மேலேறுவதை தெரிவித்தன நிர்மலாவின் உடல் அவளுக்கு தெரியாமல்.
வேர்க்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு அதிகரித்து அவளின் காதுகளுக்கு கேட்டது.

நிர்மலாவின் கண்ணங்கள் வெட்கத்தாள் சிவந்தது. உதடுகள் மெல்லிய சிரிப்பால் மலர்ந்தது. அவளின்
மொத்த உடலும் சிவக்க ஆரம்பித்தது.

வாசற்கதவை தாண்டி குழந்தை முகத்தை உடைய பையனான ரஞ்சித் மொட்டை மாடியில் கால் வைத்தான்.
அவனின் முகத்தை பார்த்தவுடன் நிர்மலாவின் பெண்மையில் அவளுக்கு அறியாமலேயே இடியுடன் கூடிய
மழை பெய்ய ஆரம்பித்தது. நிர்மலா இதுவரை அனுபவித்திராத ஒரு ஆசை மின்னல் அவளின் உடல் முழுக்க அடித்தது.
அவளின் முக்கோண பள்ளத்தாக்கில் வெள்ளத்திற்கான அறிகுறிகளை நிர்மலா தன் வாழ்நாளில் முதல்முறையாக
உணர்ந்தாள்.

ரஞ்சித் நிர்மலாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்...இயற்கை தன் சதி வேலையை நிகழ்த்த ஆயுத்தமாகி கொண்டிருந்தது...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நிர்மலாவின் நிர்மூலம் [discontinued] - by M.Gopal - 30-04-2019, 11:29 PM



Users browsing this thread: 1 Guest(s)