Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ஸ்மார்ட்போன்கள்...
#1

புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... சந்தையில் இழந்த இடத்தை மீட்டெடுக்குமா மைக்ரோமேக்ஸ்?


மைக்ரோமேக்ஸின் முதல் நாட்ச் ஸ்மார்ட்போன்கள் இதோ.
[Image: 145085_thumb.jpg]
கடந்த சில வருடங்களில் சந்தையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்திய மொபைல் நிறுவனங்களைப் பட்டியலிட்டால் அதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இடம்பெறும். சில வருடங்களுக்கு முன்னால் வரை சந்தையில் குறிப்பிட்ட அளவிலான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்த மைக்ரோமேக்ஸ், பின்னர் அதன் இடத்தை இழந்தது. அதற்குச் சந்தையில் உருவான கடுமையான போட்டி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடாதது எனப் பல காரணங்கள் அதற்குப் பின்னால் இருந்தன. ஆனாலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதிய ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. 
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு தகவல் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, விற்பனையில் முதல் முறையாக நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது மைக்ரோமேக்ஸ். மீண்டும் எப்படியாவது சந்தையில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 13 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடியே நேற்றைக்கு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:44 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:46 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:47 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:48 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:55 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:56 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:57 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:59 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:59 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 09:32 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 09:32 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 07:55 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:14 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:16 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:17 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:17 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:18 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:26 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:27 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:28 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:28 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:04 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:05 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:05 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:06 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:28 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:29 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:30 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 14-08-2019, 06:03 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 14-08-2019, 06:03 PM



Users browsing this thread: 1 Guest(s)